Home › People › பெரியாழ்வார்

Poet · Bhakti

பெரியாழ்வார் periyāḻvār

473
poems written
1
work

பாடியவை · Poems by periyāḻvār

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் Nālāyira Divya Prabandham · 473

1பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
2அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு
3வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்
4ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து
5அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை
6எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி
7தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்
8நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்
9உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
10எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட
11அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்
12பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்
13வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
14ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
15பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
16உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
17கொண்டதாளுறி கோலக்கொடுமழுமுதல் திருமொழி - வண்ண மாடங்கள்
18கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
19வாயுள்வையகம்கண்ட மடநல்லார்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
20பத்துநாளும்கடந்த இரண்டாநாள்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
21கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
22செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்முதல் திருமொழி - வண்ண மாடங்கள்
23சீதக்கடல் உள்ளமுதன்னதேவகிஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
24முத்தும்மணியும் வயிரமும்நன்பொன்னும்இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
25பணைத்தோளிளவாய்ச்சி பால்பாய்ந்தகொங்கைஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
26உழந்தாள்நறுநெய் ஓரோர்தடாவுண்ணஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
27பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டுஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
28மத்தக்களிற்று வசுதேவர்தம்முடைஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
29இருங்கைமதகளிறு ஈர்க்கின்றவனைஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
30வந்தமதலைக்குழாத்தை வலிசெய்துஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
31அதிரும்கடல்நிறவண்ணனை ஆய்ச்சிஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
32பெருமாவுரலில் பிணிப்புண்டிருந்து அங்குஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
33நாள்களோர்நாலைந்து திங்களளவிலேஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
34மைத்தடங்கண்ணி யசோதைவளர்க்கின்றஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
35வண்டமர்பூங்குழல் ஆய்ச்சிமகனாகக்இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
36எந்தொண்டைவாய்ச்சிங்கம் வாவென்றெடுத்துக்கொண்டுஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
37நோக்கியசோதை நுணுக்கியமஞ்சளால்இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
38விண்கொளமரர்கள் வேதனைதீர முன்இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
39பருவம்நிரம்பாமே பாரெல்லாம்உய்யஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
40மண்ணும்மலையும் கடலும்உலகேழும்இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
41முற்றிலும்தூதையும் முன்கைம்மேல்பூவையும்இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
42அழகியபைம்பொன்னின்கோல் அங்கைக்கொண்டுஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
43சுருப்பார்குழலி யசோதைமுன்சொன்னஇரண்டாம் திருமொழி - சீதக்கடல்
44மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டிமூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
45உடையார்கனமணியோடு ஒண் மாதுளம்பூமூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
46என்தம்பிரானார் எழில்திருமார்வர்க்குமூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
47சங்கின்வலம்புரியும் சேவடிக்கிண்கிணியும்மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
48எழிலார்திருமார்வுக்கு ஏற்குமிவையென்றுமூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
49ஓதக்கடலின் ஒளிமுத்தினாரமும்மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
50கானார்நறுந்துழாய் கைசெய்தகண்ணியும்மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
51கச்சொடுபொற்சுரிகை காம்பு கனவளைமூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
52மெய்திமிரும்நானப்பொடியோடு மஞ்சளும்மூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
53வஞ்சனையால்வந்த பேய்ச்சிமுலையுண்டமூன்றாம் திருமொழி - மாணிக்கம் கட்டி
54தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்துபோய்நான்காம் திருமொழி - தன் முகத்து
55என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதுஎம்பிரான்நான்காம் திருமொழி - தன் முகத்து
56சுற்றும்ஒளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்நான்காம் திருமொழி - தன் முகத்து
57சக்கரக்கையன் தடங்கண்ணால்மலரவிழித்துநான்காம் திருமொழி - தன் முகத்து
58அழகியவாயில் அமுதவூறல்தெளிவுறாநான்காம் திருமொழி - தன் முகத்து
59தண்டொடுசக்கரம் சார்ங்கமேந்தும்தடக்கையன்நான்காம் திருமொழி - தன் முகத்து
60பாலகனென்று பரிபவம்செய்யேல் பண்டொருநாள்நான்காம் திருமொழி - தன் முகத்து
61சிறியனென்றுஎன்னிளஞ்சிங்கத்தை இகழேல்கண்டாய்நான்காம் திருமொழி - தன் முகத்து
62தாழியில்வெண்ணெய் தடங்கையாரவிழுங்கியநான்காம் திருமொழி - தன் முகத்து
63மைத்தடங்கண்ணி யசோதைதன்மகனுக்கு இவைநான்காம் திருமொழி - தன் முகத்து
64உய்யஉலகுபடைத்துண்டமணிவயிறா.ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
65கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம்ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
66நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
67வானவர்தாம்மகிழவன்சகடமுருளஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
68மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
69காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா.ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
70துப்புடையயார்கள்தம்சொல்வழுவாதுஒருகால்ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
71உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவிஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
72பாலொடுநெய்தயிர்ஒண்சாந்தொடுசண்பகமும்ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
73செங்கமலக்கழலில்சிற்றிதழ்போல்விரலில்ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
74அன்னமும்மீனுருவும்ஆளரியும்குறளும்ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு
75மாணிக்கக்கிண்கிணியார்ப்ப மருங்கின்மேல்ஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
76பொன்னரைநாணொடு மாணிக்கக்கிண்கிணிஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
77பன்மணிமுத்து இன்பவளம்பதித்தன்னஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
78தூநிலாமுற்றத்தே போந்துவிளையாடஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
79புட்டியில்சேறும் புழுதியும்கொண்டுவந்துஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
80தாரித்துநூற்றுவர் தந்தைசொல்கொள்ளாதுஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
81பரந்திட்டுநின்ற படுகடல் தன்னைஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
82குரக்கினத்தாலே குரைகடல்தன்னைஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
83அளந்திட்டதூணை அவந்தட்ட ஆங்கேஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
84அடைந்திட்டுஅமரர்கள் ஆழ்கடல்தன்னைஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
85ஆட்கொள்ளத்தோன்றிய ஆயர்தங்கோவினைஆறாம் திருமொழி - மாணிக்கக்கிண்கிணி
86தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்பஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
87செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோலஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
88மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
89கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்துஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
90முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோடஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
91ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்தஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
92படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல்ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
93பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனையஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
94வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
95திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்ஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
96ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னைஏழாம் திருமொழி - தொடர்சங்கிலிகை
97பொன்னியல்கிண்கிணி சுட்டிபுறம்கட்டிஎட்டாம் திருமொழி -- பொன்னியல்
98செங்கமலப்பூவில் தேனுண்ணும்வண்டேபோல்எட்டாம் திருமொழி -- பொன்னியல்
99பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்துஎட்டாம் திருமொழி -- பொன்னியல்
100நாறியசாந்தம் நமக்கிறைநல்கென்னஎட்டாம் திருமொழி -- பொன்னியல்
101கழல்மன்னர்சூழக் கதிர்போல்விளங்கிஎட்டாம் திருமொழி -- பொன்னியல்
102போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்எட்டாம் திருமொழி -- பொன்னியல்
103மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்எட்டாம் திருமொழி -- பொன்னியல்
104என்னிதுமாயம்? என்னப்பன்அறிந்திலன்எட்டாம் திருமொழி -- பொன்னியல்
105கண்டகடலும் மலையும்உலகேழும்எட்டாம் திருமொழி -- பொன்னியல்
106துன்னியபேரிருள் சூழ்ந்துஉலகைமூடஎட்டாம் திருமொழி -- பொன்னியல்
107நச்சுவார்முன்னிற்கும் நாராயணன்தன்னைஎட்டாம் திருமொழி -- பொன்னியல்
108வட்டுநடுவே வளர்கின்ற மாணிக்கஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
109கிங்கிணிகட்டிக் கிறிகட்டி கையினில்ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
110கத்தக்கதித்துக் கிடந்தபெருஞ்செல்வம்ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
111நாந்தகமேந்திய நம்பிசரணென்றுஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
112வெண்கலப்பத்திரம் கட்டிவிளையாடிஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
113சத்திரமேந்தித் தனியொருமாணியாய்ஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
114பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறிஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
115மூத்தவைகாண முதுமணற்குன்றேறிஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
116கற்பகக்காவு கருதியகாதலிக்குஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
117ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கியஒன்பதாம் திருமொழி - வட்டநடுவே
118மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதிமுதல்திருமொழி - மெச்சூது
119மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்முதல்திருமொழி - மெச்சூது
120காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன்முதல்திருமொழி - மெச்சூது
121இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்முதல்திருமொழி - மெச்சூது
122சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்குமுதல்திருமொழி - மெச்சூது
123செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்குமுதல்திருமொழி - மெச்சூது
124தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?முதல்திருமொழி - மெச்சூது
125கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்முதல்திருமொழி - மெச்சூது
126பதகமுதலைவாய்ப் பட்டகளிறுமுதல்திருமொழி - மெச்சூது
127வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்தமுதல்திருமொழி - மெச்சூது
128அரவணையாய். ஆயரேறே. அம்மமுண்ணத்துயிலெழாயேஇரண்டாம் திருமொழி - அரவணையாய்
129வைத்தநெய்யும்காய்ந்தபாலும் வடிதயிரும்நறுவெண்ணெயும்இரண்டாம் திருமொழி - அரவணையாய்
130தந்தம்மக்கள்அழுதுசென்றால் தாய்மாராவார்தரிக்ககில்லார்இரண்டாம் திருமொழி - அரவணையாய்
131கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழியஇரண்டாம் திருமொழி - அரவணையாய்
132தீயபுந்திக்கஞ்சன்உன்மேல் சினமுடையன், சோர்வுபார்த்துஇரண்டாம் திருமொழி - அரவணையாய்
133மின்னனையநுண்ணிடையார் விரிகுழல்மேல்நுழைந்தவண்டுஇரண்டாம் திருமொழி - அரவணையாய்
134பெண்டிர்வாழ்வார்நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலேஇரண்டாம் திருமொழி - அரவணையாய்
135இருமலைபோலெதிர்ந்தமல்லர் இருவரங்கம்எரிசெய்தாய். உன்இரண்டாம் திருமொழி - அரவணையாய்
136அங்கமலப்போதகத்தில் அணிகொள்முத்தம்சிந்தினாற்போல்இரண்டாம் திருமொழி - அரவணையாய்
137ஓடவோடக்கிங்கிணிகள் ஒலிக்குமோசைப்பாணியாலேஇரண்டாம் திருமொழி - அரவணையாய்
138வாரணிந்தகொங்கையாய்ச்சி மாதவா. உண்ணென்றமாற்றம்இரண்டாம் திருமொழி - அரவணையாய்
139போய்ப்படுடையநின்தந்தையும்தாழ்த்தான்மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
140வண்ணப்பவளம்மருங்கினில்சாத்திமூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
141வையமெல்லாம்பெறுவம்வார்கடல்வாழும்மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
142வணநன்றுடையவயிரக்கடிப்பிட்டுமூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
143சோத்தம்பிரான். என்றுஇரந்தாலும்கொள்ளாய்மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
144விண்ணெல்லாம்கேட்கஅழுதிட்டாய்.மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
145முலையேதும்வேண்டேனென்றோடிமூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
146என்குற்றமேயென்றுசொல்லவும்வேண்டாகாண்மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
147மெய்யென்றுசொல்லுவார்சொல்லைக்கருதித்மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
148காரிகையார்க்கும்உனக்கும்இழுக்குற்றென்?மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
149கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்மூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
150வாவென்றுசொல்லிஎன்கையைப்பிடித்துமூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
151வார்காதுதாழப்பெருக்கியமைத்துமூன்றாம் திருமொழி - போய்ப்பாடு
152வெண்ணெயளைந்தகுணுங்கும் விளையாடுபுழுதியும்கொண்டுநாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
153கன்றுகளோடச்செவியில் கட்டெறும்புபிடித்திட்டால்நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
154பேய்ச்சிமுலையுண்ணக்கண்டு பின்னையும்நில்லாதுஎன்னெஞ்சம்நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
155கஞ்சன்புணர்ப்பினில்வந்த கடியசகடம்உதைத்துநாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
156அப்பம்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலில்கலந்துநாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
157எண்ணெய்க்குடத்தையுருட்டி இளம்பிள்ளைகிள்ளியெழுப்பிநாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
158கறந்தநற்பாலும்தயிரும் கடைந்துஉறிமேல்வைத்தவெண்ணெய்நாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
159கன்றினைவாலோலைகட்டிக் கனிகளுதிரஎறிந்துநாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
160பூணித்தொழுவினில்புக்குப் புழுதியளைந்தபொன்மேனிநாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
161கார்மலிமேனி நிறத்துக் கண்ணபிரானையுகந்துநாலாம் திருமொழி - வெண்ணெயளைந்த
162பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானைஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
163பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
164திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்தஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
165பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டுஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
166கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினைஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
167கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரைஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
168பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
169உந்தியெழுந்த உருவமலர்தன்னில்ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
170மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்தஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
171கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன்ஐந்தாம் திருமொழி - பின்னைமணாளனை
172வேலிக்கோல்வெட்டி விளையாடுவில்லேற்றிஆறாம் திருமொழி - வேலிக்கோல்
173கொங்குங்குடந்தையும் கோட்டியூரும்பேரும்ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
174கறுத்திட்டுஎதிர்நின்ற கஞ்சனைக்கொன்றான்ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
175ஒன்றேயுரைப்பான் ஒருசொல்லேசொல்லுவன்ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
176சீரொன்றுதூதாய்த் துரியோதனன்பக்கல்ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
177ஆலத்திலையான் அரவினணைமேலான்ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
178பொன்திகழ் சித்திரகூடப்பொருப்பினில்ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
179மின்னிடைச் சீதைபொருட்டா இலங்கையர்ஆறாம் திருமொழி - வேலிக்கோல்
180தென்னிலங்கைமன்னன் சிரம்தோள்துணிசெய்துஆறாம் திருமொழி - வேலிக்கோல்
181அக்காக்காய். நம்பிக்குக் கோல்கொண்டுவாவென்றுஆறாம் திருமொழி - வேலிக்கோல்
182ஆனிரைமேய்க்கநீபோதி அருமருந்தாவதறியாய்ஏழாம் திருமொழி - ஆனிரை
183கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்ஏழாம் திருமொழி - ஆனிரை
184மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்குஏழாம் திருமொழி - ஆனிரை
185தெருவின்கன்-இன்று இளவாய்ச்சிமார்களைத்தீமைசெய்யாதேஏழாம் திருமொழி - ஆனிரை
186புள்ளினைவாய்பிளந்திட்டாய். பொருகரியின்கொம்பொசித்தாய்.ஏழாம் திருமொழி - ஆனிரை
187எருதுகளோடுபொருதி ஏதும்உலோபாய்கான்-அம்பி.ஏழாம் திருமொழி - ஆனிரை
188குடங்களெடுத்தேறவிட்டுக் கூத்தாடவல்லஎம்கோவே.ஏழாம் திருமொழி - ஆனிரை
189சீமாலிகனவனோடு தோழமைகொள்ளவும்வல்லாய்.ஏழாம் திருமொழி - ஆனிரை
190அண்டத்தமரர்கள்சூழ அத்தாணியுள்ளங்கிருந்தாய்.ஏழாம் திருமொழி - ஆனிரை
191செண்பகமல்லிகையோடு செங்கழுநீர்இருவாட்சிஏழாம் திருமொழி - ஆனிரை
192இந்திரனோடுபிரமன் ஈசன்இமையவரெல்லாம்எட்டாம் திருமொழி - இந்திரனோடு
193கன்றுகள்இல்லம்புகுந்து கதறுகின்றபசுவெல்லாம்எட்டாம் திருமொழி - இந்திரனோடு
194செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும்இல்லும்சிதைத்திட்டுஎட்டாம் திருமொழி - இந்திரனோடு
195கண்ணில்மணல்கொடுதூவிக் காலினால்பாய்ந்தனையென்றென்றுஎட்டாம் திருமொழி - இந்திரனோடு
196பல்லாயிரவர்இவ்வூரில்பிள்ளைகள் தீமைகள்செய்வார்எட்டாம் திருமொழி - இந்திரனோடு
197கஞ்சங்கறுக்கொண்டுநின்மேல் கருநிறச்செம்மயிர்ப்பேயைஎட்டாம் திருமொழி - இந்திரனோடு
198கள்ளச்சகடும்மருதும் கலக்கழியஉதைசெய்தஎட்டாம் திருமொழி - இந்திரனோடு
199இன்பமதனைஉயர்த்தாய். இமையவர்க்குஎன்றும்அரியாய்.எட்டாம் திருமொழி - இந்திரனோடு
200இருக்கொடுநீர்சங்கில்கொண்டிட்டு எழில்மறையோர்வந்துநின்றார்எட்டாம் திருமொழி - இந்திரனோடு
201போதமர்செல்வக்கொழுந்து புணர்திருவெள்ளறையானைஎட்டாம் திருமொழி - இந்திரனோடு
202வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தைஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
203வருகவருகவருகஇங்கேஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
204திருவுடைப்பிள்ளைதான்தீயவாறுஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
205கொண்டல்வண்ணா. இங்கேபோதராயேஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
206பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
207போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
208செந்நெலரிசிசிறுபருப்புச்ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
209கேசவனே. இங்கேபோதராயேஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
210கன்னலிலட்டுவத்தோடுசீடைஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
211சொல்லிலரசிப்படுதிநங்காய்.ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
212வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்ஒன்பதாம் திருமொழி - வெண்ணெய்விழுங்கி
213ஆற்றிலிருந்து விளையாடுவோங்களைபத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
214குண்டலம்தாழக் குழல்தாழநாண்தாழபத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
215தடம்படுதாமரைப் பொய்கைகலக்கிபத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
216தேனுகனாவி செகுத்து பனங்கனிபத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
217ஆய்ச்சியர்சேரி அளைதயிர்பாலுண்டுபத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
218தள்ளித்தளிர்நடையிட்டு இளம்பிள்ளையாய்பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
219மாவலிவேள்வியில் மாணுருவாய்ச்சென்றுபத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
220தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய்பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
221வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்பத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
222அங்கமலக்கண்ணன்தன்னை யசோதைக்குபத்தாம் திருமொழி - ஆற்றிலிருந்து
223தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்முதல்திருமொழி - தன்னேராயிரம்
224பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்முதல்திருமொழி - தன்னேராயிரம்
225கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகிமுதல்திருமொழி - தன்னேராயிரம்
226மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்முதல்திருமொழி - தன்னேராயிரம்
227முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கிமுதல்திருமொழி - தன்னேராயிரம்
228கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்னமுதல்திருமொழி - தன்னேராயிரம்
229மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடிமுதல்திருமொழி - தன்னேராயிரம்
230வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்துமுதல்திருமொழி - தன்னேராயிரம்
231தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்முதல்திருமொழி - தன்னேராயிரம்
232தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்குமுதல்திருமொழி - தன்னேராயிரம்
233கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சிமுதல்திருமொழி - தன்னேராயிரம்
234அஞ்சனவண்ணனை ஆயர்குலக்கொழுந்தினைஇரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
235பற்றுமஞ்சள்பூசிப் பாவைமாரொடுபாடியில்இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
236நன்மணிமேகலை நங்கைமாரொடுநாள்தொறும்இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
237வண்ணக்கருங்குழல் மாதர்வந்துஅலர்தூற்றிடஇரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
238அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர்பெண்டிர்க்குஅணுக்கனாய்இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
239மிடறுமெழுமெழுத்தோட வெண்ணெய்விழுங்கிப்போய்இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
240வள்ளிநுடங்கிடை மாதர்வந்துஅலர்தூற்றிடஇரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
241பன்னிருதிங்கள் வயிற்றில்கொண்டஅப்பாங்கினால்இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
242குடையும்செருப்பும்கொடாதே தாமோதரனைநான்இரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
243என்றும்எனக்குஇனியானை என்மணிவண்ணனைஇரண்டாம் திருமொழி - அஞ்சனவண்ணனை
244சீலைக்குதம்பைஒருகாது ஒருகாதுசெந்நிறமேல்தோன்றிப்பூமூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
245கன்னிநன்மாமதிள்சூழ்தரு பூம்பொழில்காவிரித்தென்னரங்கம்மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
246காடுகளூடுபோய்க்கன்றுகள்மேய்த்துமறியோடி கார்க்கோடல்பூச்மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
247கடியார்பொழிலணிவேங்கடவா. கரும்போரேறே. நீயுகக்கும்மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
248பற்றார்நடுங்கமுன்பாஞ்சசன்னியத்தை வாய்வைத்தபோரேறே.மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
249அஞ்சுடராழிஉன்கையகத்தேந்தும் அழகா. நீபொய்கைபுக்குமூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
250பன்றியும்ஆமையும்மீனமுமாகிய பாற்கடல்வண்ணா. உன்மேல்மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
251கேட்டறியாதனகேட்கின்றேன் கேசவா. கோவலர்இந்திரற்குமூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
252திண்ணார்வெண்சங்குடையாய். திருநாள்திருவோணமின்றேழுநாள் முன்மூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
253புற்றரவல்குல்அசோதைநல்லாய்ச்சி தன்புத்திரன்கோவிந்தனைமூன்றாம் திருமொழி - சீலைக்குதம்பை
254தழைகளும்தொங்கலும்ததும்பிஎங்கும்நான்காம் திருமொழி - தழைகளும்
255வல்லிநுண்இதழன்னஆடைகொண்டுநான்காம் திருமொழி - தழைகளும்
256சுரிகையும்தெறிவில்லும்செண்டுகோலும்நான்காம் திருமொழி - தழைகளும்
257குன்றெடுத்துஆநிரைகாத்தபிரான்நான்காம் திருமொழி - தழைகளும்
258சுற்றிநின்றுஆயர்தழைகளிடச்நான்காம் திருமொழி - தழைகளும்
259சிந்துரமிலங்கத்தன்திருநெற்றிமேல்நான்காம் திருமொழி - தழைகளும்
260சாலப்பல்நிரைப்பின்னேதழைக்காவின்கீழ்நான்காம் திருமொழி - தழைகளும்
261சிந்துரப்பொடிக்கொண்டுசென்னியப்பித்நான்காம் திருமொழி - தழைகளும்
262வலங்காதின்மேல்தோன்றிப்பூவணிந்துநான்காம் திருமொழி - தழைகளும்
263விண்ணின்மீதுஅமரர்கள்விரும்பித்தொழநான்காம் திருமொழி - தழைகளும்
264அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
265வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
266அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
267கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
268வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
269செப்பாடுடையதிருமாலவன் தன்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
270படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
271சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
272வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
273கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
274அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டுஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
275நாவலம்பெரியதீவினில்வாழும்ஆறாம் திருமொழி - நாவலம்
276இடவணரைஇடத்தோளொடுசாய்த்துஆறாம் திருமொழி - நாவலம்
277வானிலவரசுவைகுந்தக்குட்டன்ஆறாம் திருமொழி - நாவலம்
278தேனுகன்பிலம்பன்காளியனென்னும்ஆறாம் திருமொழி - நாவலம்
279முன்நரசிங்கமதாகி அவுணன்ஆறாம் திருமொழி - நாவலம்
280செம்பெருந்தடங்கண்ணன்திரள்தோளன்ஆறாம் திருமொழி - நாவலம்
281புவியுள்நான்கண்டதோரற்புதம்கேளீர்ஆறாம் திருமொழி - நாவலம்
282சிறுவிரல்கள்தடவிப்பரிமாறச்ஆறாம் திருமொழி - நாவலம்
283திரண்டெழுதழைமழைமுகில்வண்ணன்ஆறாம் திருமொழி - நாவலம்
284கருங்கண்தோகைமயிற்பீலியணிந்துஆறாம் திருமொழி - நாவலம்
285குழலிருண்டுசுருண்டேறியகுஞ்சிக்ஆறாம் திருமொழி - நாவலம்
286ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
287வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றிலஏழாம் திருமொழி - ஐயபுழுதி
288பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
289ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கிஏழாம் திருமொழி - ஐயபுழுதி
290நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
291பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
292பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
293காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
294கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளைஏழாம் திருமொழி - ஐயபுழுதி
295பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளேஏழாம் திருமொழி - ஐயபுழுதி
296ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்ஏழாம் திருமொழி - ஐயபுழுதி
297நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோரஎட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
298ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
299குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்திஎட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
300ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
301தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னைஎட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
302வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளைஎட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
303அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளைஎட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
304குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ.எட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
305வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்துஎட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
306மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டுஎட்டாம் திருமொழி - நல்லதோர் தாமரை
307என்னாதன்தேவிக்கு அன்றுஇன்பப்பூஈயாதாள்ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
308என்வில்வலிகண்டு போவென்றுஎதிர்வந்தான்ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
309உருப்பிணிநங்கையைத் தேரேற்றிக்கொண்டுஒன்பதாம் திருமொழி - என்னாதன்
310மாற்றுத்தாய்சென்று வனம்போகேஎன்றிடஒன்பதாம் திருமொழி - என்னாதன்
311பஞ்சவர்தூதனாய்ப் பாரதம்கைசெய்துஒன்பதாம் திருமொழி - என்னாதன்
312முடியொன்றிமூவுலகங்களும் ஆண்டு உன்ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
313காளியன்பொய்கைகலங்கப்பாய்ந்திட்டு அவன்ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
314தார்க்குஇளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்ஒன்பதாம் திருமொழி - என்னாதன்
315மாயச்சகடமுதைத்து மருதிறுத்துஒன்பதாம் திருமொழி - என்னாதன்
316காரார்கடலையடைத்திட்டு இலங்கைபுக்குஒன்பதாம் திருமொழி - என்னாதன்
317நந்தன்மதலையைக் காகுத்தனைநவின்றுஒன்பதாம் திருமொழி - என்னாதன்
318நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம்பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
319அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம்பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
320கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்டபத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
321வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம்பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
322மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம்பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
323சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்டபத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
324மின்னொத்தண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம்பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
325மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம்பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
326திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்பத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
327வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டுபத்தாம் திருமொழி - நெறிந்தகருங்குழல்
328கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்முதல் திருமொழி - கதிராயிரம்
329நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்முதல் திருமொழி - கதிராயிரம்
330கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழியமுதல் திருமொழி - கதிராயிரம்
331தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்டமுதல் திருமொழி - கதிராயிரம்
332நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்முதல் திருமொழி - கதிராயிரம்
333பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்கமுதல் திருமொழி - கதிராயிரம்
334வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்முதல் திருமொழி - கதிராயிரம்
335நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பேமுதல் திருமொழி - கதிராயிரம்
336மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்முதல் திருமொழி - கதிராயிரம்
337கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்துமுதல் திருமொழி - கதிராயிரம்
338அலம்பாவெருட்டாக்கொன்று திரியும்அரக்கரைஇரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
339வல்லாளன்தோளும் வாளரக்கன்முடியும் தங்கைஇரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
340தக்கார்மிக்கார்களைச் சஞ்சலம்செய்யும்சலவரைஇரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
341ஆனாயர்கூடி அமைத்தவிழவை அமரர்தம்இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
342ஒருவாரணம் பணிகொண்டவன்பொய்கையில் கஞ்சன்தன்இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
343ஏவிற்றுச்செய்வான் ஏன்றெதிர்ந்துவந்தமல்லரைஇரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
344மன்னர்மறுக மைத்துனன்மார்க்குஒருதேரின்மேல்இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
345குறுகாதமன்னரைக் கூடுகலக்கி வெங்கானிடைச்இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
346சிந்தப்புடைத்துச் செங்குருதிகொண்டு பூதங்கள்இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
347எட்டுத்திசையும் எண்ணிறந்தபெருந்தேவிமார்இரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
348மருதப்பொழிலணி மாலிருஞ்சோலைமலைதன்னைஇரண்டாம் திருமொழி - அலம்பாவெருட்டா
349உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்றமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
350கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
351மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்துமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
352மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்தமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
353பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னைமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
354பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
355கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்மூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
356எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடையமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
357கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்துமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
358ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலகமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
359மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையைமூன்றாம் திருமொழி - உருப்பிணிநங்கை
360நாவகாரியம்சொல்லிலாதவர் நாள்தொறும்விருந்தோம்புவார்நான்காம் திருமொழி - நாவகாரியம்
361குற்றமின்றிக்குணம்பெருக்கிக் குருக்களுக்குஅனுகூலராய்நான்காம் திருமொழி - நாவகாரியம்
362வண்ணநல்மணியும் மரகதமும்அழுத்தி நிழலெழும்நான்காம் திருமொழி - நாவகாரியம்
363உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்நான்காம் திருமொழி - நாவகாரியம்
364ஆமையின்முதுகத்திடைக்குதிகொண்டு தூமலர்சாடிப்போய்நான்காம் திருமொழி - நாவகாரியம்
365பூதமைந்தொடுவேள்வியைந்து புலன்களைந்துபொறிகளால்நான்காம் திருமொழி - நாவகாரியம்
366குருந்தமொன்றொசித்தானொடும்சென்று கூடியாடிவிழாச்செய்துநான்காம் திருமொழி - நாவகாரியம்
367நளிர்ந்தசீலன்நயாசலன் அபிமனதுங்கனை நாள்தொறும்நான்காம் திருமொழி - நாவகாரியம்
368கொம்பினார்பொழில்வாய் குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்நான்காம் திருமொழி - நாவகாரியம்
369காசின்வாய்க்கரம்விற்கிலும் கரவாதுமாற்றிலிசோறிட்டுநான்காம் திருமொழி - நாவகாரியம்
370சீதநீர்புடைசூழ் செழுங்கழனியுடைத்திருக்கோட்டியூர்நான்காம் திருமொழி - நாவகாரியம்
371ஆசைவாய்ச்சென்றசிந்தையராகிஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
372சீயினால்செறிந்தேறியபுண்மேல்ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
373சோர்வினால்பொருள்வைத்ததுண்டாகில்ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
374மேலெழுந்ததோர்வாயுக்கிளர்ந்துஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
375மடிவழிவந்துநீர்புலன்சோரஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
376அங்கம்விட்டவையைந்துமகற்றிஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
377தென்னவன்தமர்செப்பமிலாதார்ஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
378கூடிக்கூடிஉற்றார்கள்இருந்துஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
379வாயொருபக்கம்வாங்கிவலிப்பஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
380செத்துப்போவதோர்போதுநினைந்துஐந்தாம் திருமொழி - ஆசைவாய்
381காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
382அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
383உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்துஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
384மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியைஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
385மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையைஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
386நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டுஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
387மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்குஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
388நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
389ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்ஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
390சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றியஆறாம் திருமொழி - காசுங்கறையுடை
391தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
392சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்சஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
393அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்குஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
394இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனைஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
395உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
396தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டுஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
397விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடிஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
398திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
399வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்திஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
400மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தைஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
401பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்ஏழாம் திருமொழி - தங்கையைமூக்கும்
402மாதவத்தோன்புத்திரன்போய் மறிகடல்வாய்மாண்டானைஎட்டாம் திருமொழி - மாதவத்தோன்
403பிறப்பகத்தேமாண்டொழிந்த பிள்ளைகளைநால்வரையும்எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
404மருமகன்தன்சந்ததியை உயிர்மீட்டு, மைத்துனன்மார்எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
405கூந்தொழுத்தைசிதகுரைப்பக் கொடியவள்வாய்க்கடியசொல்கேட்டுஎட்டாம் திருமொழி - மாதவத்தோன்
406பெருவரங்களவைபற்றிப் பிழகுடையஇராவணனைஎட்டாம் திருமொழி - மாதவத்தோன்
407கீழுலகில்அசுரர்களைக் கிழங்கிருந்துகிளராமேஎட்டாம் திருமொழி - மாதவத்தோன்
408கொழுப்புடையசெழுங்குருதி கொழித்திழிந்துகுமிழ்த்தெறியஎட்டாம் திருமொழி - மாதவத்தோன்
409வல்லெயிற்றுக்கேழலுமாய் வாளெயிற்றுச்சீயமுமாய்எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
410குன்றாடுகொழுமுகில்போல் குவளைகள்போல்குரைகடல்போல்எட்டாம் திருமொழி - மாதவத்தோன்
411பருவரங்களவைபற்றிப் படையாலித்தெழுந்தானைஎட்டாம் திருமொழி - மாதவத்தோன்
412மரவடியைத்தம்பிக்குவான்பணையம்ஒன்பதாம் திருமொழி - மரவடியை
413தன்னடியார்திறத்தகத்துத்ஒன்பதாம் திருமொழி - மரவடியை
414கருளுடையபொழில்மருதும்ஒன்பதாம் திருமொழி - மரவடியை
415பதினாறாமாயிரவர் தேவிமார்பணிசெய்யஒன்பதாம் திருமொழி - மரவடியை
416ஆமையாய்க்கங்கையாய்ஒன்பதாம் திருமொழி - மரவடியை
417மைத்துனன்மார்காதலியைமயிர்முடிப்பித்துஒன்பதாம் திருமொழி - மரவடியை
418குறட்பிரமசாரியாய்ஒன்பதாம் திருமொழி - மரவடியை
419உரம்பற்றிஇரணியனைஒன்பதாம் திருமொழி - மரவடியை
420தேவுடையமீனமாய்ஆமையாய்ஏனமாய்ஒன்பதாம் திருமொழி - மரவடியை
421செருவாளும்புள்ளாளன்மண்ணாளன்ஒன்பதாம் திருமொழி - மரவடியை
422கைந்நாகத்திடர்கடிந்தஒன்பதாம் திருமொழி - மரவடியை
423துப்புடையாரைஅடைவதெல்லாம்பத்தாம் திருமொழி - துப்புடையாரை
424சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய்பத்தாம் திருமொழி - துப்புடையாரை
425எல்லையில்வாசல்குறுகச்சென்றால்பத்தாம் திருமொழி - துப்புடையாரை
426ஒற்றைவிடையனும்நான்முகனும்பத்தாம் திருமொழி - துப்புடையாரை
427பையரவினணைப் பாற்கடலுள்பத்தாம் திருமொழி - துப்புடையாரை
428தண்ணெனவில்லைநமன்தமர்கள்பத்தாம் திருமொழி - துப்புடையாரை
429செஞ்சொல்மறைப்பொருளாகிநின்றபத்தாம் திருமொழி - துப்புடையாரை
430நான்ஏதும்உன்மாயமொன்றறியேன்பத்தாம் திருமொழி - துப்புடையாரை
431குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா.பத்தாம் திருமொழி - துப்புடையாரை
432மாயவனைமதுசூதனனைபத்தாம் திருமொழி - துப்புடையாரை
433வாக்குத்தூய்மையிலாமையினாலேமுதல் திருமொழி - வாக்குத்தூய்மை
434சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
435நன்மைதீமைகளொன்றும்அறியேன்முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
436நெடுமையால்உலகேழுமளந்தாய்.முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
437தோட்டம்இல்லவள்ஆத்தொழுஓடைமுதல் திருமொழி - வாக்குத்தூய்மை
438கண்ணா. நான்முகனைப்படைத்தானே.முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
439வெள்ளைவெள்ளத்தின்மேல்ஒருபாம்பைமுதல் திருமொழி - வாக்குத்தூய்மை
440வண்ணமால்வரையேகுடையாகமுதல் திருமொழி - வாக்குத்தூய்மை
441நம்பனே. நவின்றேத்தவல்லார்கள்முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
442காமர்தாதைகருதலர்சிங்கம்முதல் திருமொழி - வாக்குத்தூய்மை
443நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்புகள்போல்நிரந்து எங்கும்இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
444சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன்பொறியொற்றிஇரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
445வயிற்றில்தொழுவைப்பிரித்து வன்புலச்சேவையதக்கிஇரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
446மங்கியவல்வினைநோய்காள். உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
447மாணிக்குறளுருவாயமாயனை என்மனத்துள்ளேஇரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
448உற்றவுறுபிணிநோய்காள். உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
449கொங்கைச்சிறுவரையென்னும் பொதும்பினில்வீழ்ந்துவழுக்கிஇரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
450ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளேஇரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
451உறகலுறகலுறகல் ஒண்சுடராழியே. சங்கே.இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
452அரவத்தமளியினோடும் அழகியபாற்கடலோடும்இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை
453துக்கச்சுழலையைச்சூழ்ந்துகிடந்த வலையைஅறப்பறித்துமூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
454வளைத்துவைத்தேன்இனிப்போகலொட்டேன் உந்தனிந்திரஞாலங்களால்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
455உனக்குப்பணிசெய்திருக்கும்தவமுடையேன், இனிப்போய்ஒருவன்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
456காதம்பலவும்திரிந்துழன்றேற்கு அங்கோர்நிழலில்லைநீரில்லை உன்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
457காலுமெழாகண்ணநீரும்நில்லா உடல்சோர்ந்துநடுங்கி குரல்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
458எருத்துக்கொடியுடையானும் பிரமனும்இந்திரனும் மற்றும்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
459அக்கரையென்னுமனத்தக்கடலுளழுந்தி உன்பேரருளால்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
460எத்தனைகாலமும்எத்தனையூழியும் இன்றொடுநாளையென்றேமூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
461அன்றுவயிற்றில்கிடந்திருந்தே அடிமைசெய்யலுற்றிருப்பன்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
462சென்றுலகம்குடைந்தாடும்சுனைத் திருமாலிருஞ்சோலைதன்னுள்மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை
463சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய். உலகுநாலாம் திருமொழி - சென்னியோங்கு
464பறவையேறுபரம்புருடா. நீஎன்னைக்கைக்கொண்டபின்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
465எம்மனா. என்குலதெய்வமே. என்னுடையநாயகனே.நாலாம் திருமொழி - சென்னியோங்கு
466கடல்கடைந்துஅமுதம்கொண்டு கலசத்தைநிறைத்தாற்போல்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
467பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழவுரைத்தாற்போல்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
468உன்னுடையவிக்கிரமம் ஒன்றொழியாமல்எல்லாம்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
469பருப்பதத்துக்கயல்பொறித்த பாண்டியர்குலபதிபோல்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
470அனந்தன்பாலும்கருடன்பாலும் ஐதுநொய்தாகவைத்து என்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
471பனிக்கடலில்பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
472தடவரைவாய்மிளிர்ந்துமின்னும் தவளநெடுங்கொடிபோல்நாலாம் திருமொழி - சென்னியோங்கு
473வேயர்தங்கள்குலத்துதித்த விட்டுசித்தன்மனத்தேநாலாம் திருமொழி - சென்னியோங்கு