| 2282 | திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன், திகழும் | |
| 2283 | இன்றே கழல்கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன், | |
| 2284 | மனத்துள்ளான் மாகடல்நீ ருள்ளான், மலராள் | |
| 2285 | மருந்தும் பொருளும் அமுதமும் தானே, | |
| 2286 | அடிவண்ணம் தாமரை யன்றுலகம் தாயோன், | |
| 2287 | அழகன்றே யாழியாற் காழிநீர் வண்ணம், | |
| 2288 | கழல்தொழுதும் வாநெஞ்சே. கார்கடல்நீர் வேலை, | |
| 2289 | நாமம் பலசொல்லி நாராய ணாவென்று, | |
| 2290 | கண்ணுங் கமலம் கமலமே கைத்தலமும், | |
| 2291 | தேசும் திறலும் திருவும் உருவமும், | |
| 2292 | நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும் | |
| 2293 | அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில், | |
| 2294 | படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று, | |
| 2295 | மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு, | |
| 2296 | பணிந்துயர்ந்த பௌவப் படுதிரைகள் மோத, | |
| 2297 | வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம் | |
| 2298 | சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால், | |
| 2299 | வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண் | |
| 2300 | அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று | |
| 2301 | முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக மீரடியால் | |
| 2302 | பேசுவா ரெவ்வளவு பேசுவர், அவ்வளவே | |
| 2303 | வடிவார் முடிகோட்டி வானவர்கள், நாளும் | |
| 2304 | விரும்பிவிண் மண்ணளந்த அஞ்சிறைய வண்டார் | |
| 2305 | வருங்கால் இருநிலனும் மால்விசும்பும் காற்றும், | |
| 2306 | தொழுதால் பழுதுண்டே தூநீ ருலகம், | |
| 2307 | சிறந்தவென் சிந்தையும் செங்கண் அரவும், | |
| 2308 | ஆரே துயருழந்தார் துன்புற்றார் ஆண்டையார், | |
| 2309 | அடைந்த தரவணைமேல் ஐவர்க்காய், அன்று | |
| 2310 | பேய்ச்சிபா லுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து, | |
| 2311 | சேர்ந்த திருமால் கடல்குடந்தை வேங்கடம் | |
| 2312 | இவையவன் கோயில் இரணியன தாகம், | |
| 2313 | பாற்கடலும் வேங்கடமும் பாம்பும் பனிவிசும்பும், | |
| 2314 | பாலனாய் ஆலிலைமேல் பைய, உலகெல்லாம் | |
| 2315 | அன்றிவ் வுலகம் அளந்த அசைவேகொல், | |
| 2316 | காண்காண் எனவிரும்பும் கண்கள், கதிரிலகு | |
| 2317 | கைய கனலாழி கார்க்கடல்வாய் வெண்சங்கம், | |
| 2318 | அவற்கடிமைப் பட்டேன் அகத்தான் புறத்தான், | |
| 2319 | தானே தனக்குவமன் தன்னுருவே எவ்வுருவும், | |
| 2320 | இறையாய் நிலனாகி எண்டிசையும் தானாய், | |
| 2321 | உளன்கண்டாய் நன்னெஞ்சே. உத்தம னென்றும் | |
| 2322 | மன்னு மணிமுடிநீண் டண்டம்போய் எண்டிசையும், | |
| 2323 | கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி, | |
| 2324 | சினமா மதகளிற்றின் திண்மருப்பைச் சாய்த்து, | |
| 2325 | உலகமும் ஊழியும் ஆழியும், ஒண்கேழ் | |
| 2326 | புரிந்து மதவேழம் மாப்பிடியோ டூடித், | |
| 2327 | மலைமுகடு மேல்வைத்து வாசுகியைச் சுற்றி, | |
| 2328 | நின்ற பெருமானே. நீரேற்று, உலகெல்லாம் | |
| 2329 | நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய், | |
| 2330 | செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப் | |
| 2331 | சூழ்ந்த துழாயலங்கல் சோதி மணிமுடிமால், | |
| 2332 | அவனே அருவரையால் ஆநிரைகள் காத்தான், | |
| 2333 | எய்தான் மராமரம் ஏழும் இராமனாய், | |
| 2334 | முயன்று தொழுநெஞ்சே. மூரிநீர் வேலை, | |
| 2335 | தாளால் சகடம் உதைத்துப் பகடுந்தி, | |
| 2336 | பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு, | |
| 2337 | நிறம்வெளிது செய்து பசிது கரிதென்று, | |
| 2338 | பொலிந்திருகண்ட கார்வானில் மின்னேபோல் தோன்றி, | |
| 2339 | தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி, | |
| 2340 | வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய், | |
| 2341 | பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம், | |
| 2342 | பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம், | |
| 2343 | விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம், | |
| 2344 | தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும், | |
| 2345 | இசைந்த அரவமும் வெற்பும் கடலும், | |
| 2346 | அங்கற் கிடரின்றி அந்திப் பொழுதத்து, | |
| 2347 | காய்ந்திருளை மற்றிக் கதிரிலகு மாமணிகள், | |
| 2348 | ஆங்கு மலரும் குவியுமா லுந்திவாய், | |
| 2349 | பார்த்த கடுவன் சுனைநீர் நிழற்கண்டு, | |
| 2350 | வெற்பென்று வேங்கடம் பாடும், வியன்துழாய்க் | |
| 2351 | புகுமதத்தால் வாய்பூசிக் கீழ்தாழ்ந்து, அருவி | |
| 2352 | களிறு முகில்குத்தக் கையெடுத் தோடி, | |
| 2353 | குன்றொன்றி னாய குறமகளிர் கோல்வளைக்கை, | |
| 2354 | இடம்வலம் ஏழ் பூண்ட இரவித்தே ரோட்டி, | |
| 2355 | நலமே வலிதுகொல் நஞ்சூட்டு வன்பேய், | |
| 2356 | சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய் | |
| 2357 | பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும், ஐந்து | |
| 2358 | ஆய்ந்த அருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில் | |
| 2359 | அரணாம் நமக்கென்றும் ஆழி வலவன், | |
| 2360 | ஓர்த்த மனத்தராய் ஐந்தடக்கி யாராய்ந்து, | |
| 2361 | நின்றெதி ராய நிரைமணித்தேர் வாணன்தோள், | |
| 2362 | நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைபெற்றேன் | |
| 2363 | உணரில் உணர்வரியன் உள்ளம் புகுந்து | |
| 2364 | இனியவன் மாயன் எனவுரைப்ப ரேலும், | |
| 2365 | உளனாய நான்மறையின் உட்பொருளை, உள்ளத் | |
| 2366 | கவியினார் கைபுனைந்து கண்ணார் கழல்போய், | |
| 2367 | எழில்கொண்டு மின்னுக் கொடியெடுத்து, வேகத் | |
| 2368 | கலந்து மணியிமைக்கும் கண்ணா,நின் மேனி | |
| 2369 | அதுநன் றிதுதீதென் றையப் படாதே, | |
| 2370 | முடிந்த பொழுதில் குறவாணர், ஏனம் | |
| 2371 | சிலம்பும் செறிகழலும் சென்றிசைப்ப, விண்ணா | |
| 2372 | மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய், | |
| 2373 | மகனொருவர்க் கல்லாத மாமேனி மாயன், | |
| 2374 | நினைத்துலகில் ஆர்தெளிவார் நீண்ட திருமால், | |
| 2375 | உய்த்துணர் வென்னும் ஒளிகொள் விளக்கேற்றி, | |
| 2376 | புகுந்திலங்கும் அந்திப் பொழுதகத்து, அரியாய் | |
| 2377 | வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம் | |
| 2378 | அலரெடுத்த வுந்தியான் ஆங்கெழி லாய, | |
| 2379 | இமஞ்சூழ் மலையும் இருவிசும்பும் காற்றும், | |
| 2380 | தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான், | |
| 2381 | சார்வு நமக்கென்றும் சக்கரத்தான், தண்டுழாய்த் | |