| 1 | நுகர்தல் இவரும் கிளிகடி ஏனல் | குறிஞ்சி |
| 2 | வெந்த புனத்துக்கு வாச முடைத்தாகச் | குறிஞ்சி |
| 3 | பாசிப் பசுஞ்சுனைப் பாங்கர் அழிமுதுநீர் | குறிஞ்சி |
| 4 | ஓங்கல் விழுப்பலவின் இன்பம் கொளீஇய | குறிஞ்சி |
| 5 | இரசங்கொண்டு இன்தேன் இரைக்கும் குரலைப் | குறிஞ்சி |
| 6 | மரையா உகளும் மரம்பயில் சோலை | குறிஞ்சி |
| 7 | கல்வரை ஏறிக் கடுவன் கனிவாழை | குறிஞ்சி |
| 8 | கருங்கை கதவேழம் கார்ப்பாம்புக் குப்பங் | குறிஞ்சி |
| 9 | காந்தள ரும்புகை என்று கதவேழம் | குறிஞ்சி |
| 10 | பொன்இணர் வேங்கைப் புனஞ்சூழ் மலைநாடன் | குறிஞ்சி |
| 11 | எறிகிளர் கேழல் கிளைத்திட்ட பூமி | குறிஞ்சி |
| 12 | நாக நறுமலர்நாள் வேங்கைப் பூவிரவிக் | குறிஞ்சி |
| 13 | கடுகி அதர்அலைக்கும் கல்சூழ் பதுக்கை | பாலை |
| 14 | கதநாய் துரப்ப.................................. | பாலை |
| 15 | கடுங்கதிர் வெங்கானம் பல்லாருட்கண் சென்றார் | பாலை |
| 16 | ............. வுறையு மெல்லென் கடத்துக் | பாலை |
| 17 | கடமா இரிந்தோடும் கல்லதர் அத்தம் | பாலை |
| 18 | ஆமா சிலைக்கும் அணிவரை ஆரிடை | பாலை |
| 19 | அரக்கார்ந்த ஓமை அரிபடு நீழல் | பாலை |
| 20 | ........................................... வீழ்க்கும் | பாலை |
| 21 | ஆந்தை குறுங்கலி கொள்ளநம் ஆடவர் | பாலை |
| 22 | கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர் | பாலை |
| 23 | சிலையொலி வெங்கணையார் சிந்தியா நெஞ்சில் | பாலை |
| 24 | வெஞ்சுரம் தேரோட வெஃகிநின்று அத்தமாச் | பாலை |
| 25 | கார்செய் புறவில் கவினிக் கொடிமுல்லை | முல்லை |
| 26 | குருதி மலர்த்தோன்றி கூர்முகை ஈன | முல்லை |
| 27 | .............. ................ ஒல்கப் புகுதரு | முல்லை |
| 28 | ................. பெய்த புறவில் கடுமான்தேர் | முல்லை |
| 29 | .............. .............. ............... குருந்தலரப் | முல்லை |
| 30 | கொன்றை கொடுகுழல் ஊதிய கோவலர் | முல்லை |
| 31 | .............. .............. ................ வானம் | முல்லை |
| 32 | காரெதிர் வானம் கதழ்எரி சி......... | முல்லை |
| 33 | தளையவிழ்தே .......... ............. ............... | முல்லை |
| 34 | முல்லை எயிறுஈன ............ ............ | முல்லை |
| 35 | ............... .............. ரடைப் பால்வாய் இடையர் | முல்லை |
| 36 | பிடவங் குருந்தொடு பிண்டி மலர | முல்லை |
| 37 | கழனி உழவர் கலிஅஞ்சி ஓடித் | மருதம் |
| 38 | கயலினம் பாயும் கழனி நல்லூர | மருதம் |
| 39 | முட்ட முதுநீர் அடைகரை மேய்ந்தெழுந்து | மருதம் |
| 40 | தாரா இரியும் தகைவயல் ஊரனை | மருதம் |
| 41 | பொய்கைநல் லூரன் திறன்கிளப்ப என்னுடையை? | மருதம் |
| 42 | நீத்தம் நீர்ஊரன் நிலைமையும் வண்ணமும் | மருதம் |
| 43 | போதவிழ் தாமரைப் பூந்துறை ஊரனைத் | மருதம் |
| 44 | தன்துறை ஊரன் தடமென் பணைத்தோளாய் | மருதம் |
| 45 | மூத்தேம் இனிப்பாண முன்னாயின் நாம்இளையேம் | மருதம் |
| 46 | கயநீர்ப் பாய்ந்தோடும் காஞ்சிநல் ஊரன் | மருதம் |
| 47 | அரக்காம்பல் தாமரை அம்செங் கழுநீர் | மருதம் |
| 48 | கொக்கார் வளவயல்ஊரன் குளிர் சாந்தம் | மருதம் |
| 49 | நாவாய் வழங்கு நனிதிரைத் தண்கடலுள் | நெய்தல் |
| 50 | நெடுங்கடல் சேர்ப்ப நின்னோடு உரையேன் | நெய்தல் |
| 51 | மணிநிற நெய்தல் மலர்புரையும் கண்ணாய் | நெய்தல் |
| 52 | அன்னையும் இல்கடிந்தாள் யாங்குஇனியாம் என்செய்கம் | நெய்தல் |
| 53 | அலவன் வழங்கும் அடும்பிமிர் எக்கர் | நெய்தல் |
| 54 | என்னையர் தந்த இறவுணங்கல் யாம்கடிந்து | நெய்தல் |
| 55 | கொக்கார் கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன் | நெய்தல் |
| 56 | நுரைதரும் ஓதம் கடந்துஎமர் தந்த | நெய்தல் |
| 57 | கொடுவாய்ப் புணரன்றில் கொய்மடல் பெண்ணைத் | நெய்தல் |
| 58 | சுறாஎறி குப்பை சுழலும் கழியுள் | நெய்தல் |
| 59 | தாழை குருகுஈனும் தண்ணந் துறைவனை | நெய்தல் |
| 60 | பொன்னம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி | நெய்தல் |