| 2182 | அன்பே தளியா ஆர்வமே நெய்யாக, | |
| 2183 | ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்றன் நாமங்கள், | |
| 2184 | பரிசு நறுமலரால் பாற்கடலான் பாதம், | |
| 2185 | நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே | |
| 2186 | அடிமூன்றி லிவ்வுலகம் அன்றளந்தாய் போலும் | |
| 2187 | அறிந்தைந்து முள்ளடக்கி ஆய்மலர்கொண்டு, ஆர்வம் | |
| 2188 | கழலெடுத்து வாய்மடித்துக் கண்சுழன்று, மாற்றார் | |
| 2189 | உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை | |
| 2190 | அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி, | |
| 2191 | பேர்த்தனை மாசகடம் பிள்ளையாய், மண்ணிரந்து | |
| 2192 | கடைநின் றமரர் கழல்தொழுது, நாளும் | |
| 2193 | அவரிவரென் றில்லை அரவணையான் பாதம், | |
| 2194 | தொடரெடுத்த மால்யானை சூழ்கயம்புக் கஞ்சிப் | |
| 2195 | பண்டிப் பெரும்பதியை யாக்கி பழிபாவம் | |
| 2196 | திரிந்தது வெஞ்சமத்துத் தேர்கடவி, அன்று | |
| 2197 | தனக்கடிமை பட்டது தானறியா னேலும் | |
| 2198 | மற்றா ரியலாவர் வானவர்கோன் மாமலரோன், | |
| 2199 | கொண்ட துலகம் குறளுருவாய்க் கோளரியாய், | |
| 2200 | வழக்கன்று கண்டாய் வலிசகடம் செற்றாய், | |
| 2201 | பழிபாவம் கையகற்றிப் பல்காலும் நின்னை, | |
| 2202 | தாமுளரே தம்முள்ளம் உள்ளுளதே, தாமரையின் | |
| 2203 | அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி, | |
| 2204 | தாழ்ந்துவரங் கொண்டு தக்க வகைகளால் | |
| 2205 | அவன்கண்டாய் நன்னெஞ்சே. ஆரருளும் கேடும், | |
| 2206 | சென்ற திலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால், | |
| 2207 | வந்தித் தவனை வழிநின்ற ஐம்பூதம் | |
| 2208 | பதியமைந்து நாடிப் பருத்தெழுந்த சிந்தை, | |
| 2209 | மனத்துள்ளான் வேங்கடத்தான் மாகடலான், மற்றும் | |
| 2210 | மகனாகக் கொண்டெடுத்தாள் மாண்பாய கொங்கை, | |
| 2211 | நீயன் றுலகளந்தாய் நீண்ட திருமாலே, | |
| 2212 | பிரானென்று நாளும் பெரும்புலரி யென்றும், | |
| 2213 | மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும் | |
| 2214 | துணிந்தது சிந்தை துழாயலங்கல், அங்கம் | |
| 2215 | வகையா லவனி யிரந்தளந்தாய் பாதம், | |
| 2216 | இனிதென்பர் காமம் அதனிலும் ஆற்ற, | |
| 2217 | சிறியார் பெருமை சிறிதின்க ணெய்தும், | |
| 2218 | இருந்தண் கமலத் திருமலரி னுள்ளே, | |
| 2219 | எமக்கென் றிருநிதியம் ஏமாந்தி ராதே, | |
| 2220 | ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே, உத்தமன்பேர் | |
| 2221 | சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார் | |
| 2222 | பொருளால் அமருலகம் புக்கியல லாகாது | |
| 2223 | நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண, | |
| 2224 | தோளிரண் டெட்டேழும் மூன்று முடியனைத்தும், | |
| 2225 | சிறந்தார்க் கெழுதுணையாம் செங்கண்மால் நாமம், | |
| 2226 | உளதென் றிறுமாவா ருண்டில்லை யென்று, | |
| 2227 | பயின்ற தரங்கம் திருக்கோட்டி, பன்னாள் | |
| 2228 | மாலை யரியுருவன் பாத மலரணிந்து, | |
| 2229 | உணர்ந்தாய் மறைநான்கும் ஓதினாய் நீதி | |
| 2230 | மலையேழும் மாநிலங்க ளேழும் அதிர, | |
| 2231 | அழைப்பன் திருமாலை ஆங்கவர்கள் சொன்ன, | |
| 2232 | மதிக்கண்டாய் நெஞ்சே. மணிவண்ணன் பாதம், | |
| 2233 | நிறங்கரியன் செய்ய நெடுமலராள் மார்வன், | |
| 2234 | நெறியார் குழற்கற்றை முன்னின்று பின்தாழ்ந்து, | |
| 2235 | வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும் | |
| 2236 | என்றும் மறந்தறியேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும், | |
| 2237 | காணக் கழிகாதல் கைமிக்குக் காட்டினால், | |
| 2238 | திருமங்கை நின்றருளும் தெய்வம்நா வாழ்த்தும், | |
| 2239 | நாம்பெற்ற நன்மையும் நாமங்கை நன்னெஞ்சத்து | |
| 2240 | அருள் புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து, | |
| 2241 | ஓருருவன் அல்லை ஒளியுருவம் நின்னுருவம், | |
| 2242 | நின்றதோர் பாதம் நிலம்புடைப்ப, நீண்டதோள் | |
| 2243 | பேறொன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதையால், | |
| 2244 | ஏறேழும் வென்றடர்த்த எந்தை, எரியுருவத்து | |
| 2245 | கதையும் பெரும்பொருளும் கண்ணா.நின் பேரே, | |
| 2246 | பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால் | |
| 2247 | இது கண்டாய் நன்னெஞ்சே. இப்பிறவி யாவது, | |
| 2248 | கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக் | |
| 2249 | வலிமிக்க வாளெயிற்று வாளவுணர் மாள | |
| 2250 | கோவாகி மாநிலம் காத்து,நங் கண்முகப்பே | |
| 2251 | தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால், | |
| 2252 | இடங்கை வலம்புரிநின் றார்ப்ப, எரிகான் | |
| 2253 | போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு, ஆங்கலர்ந்த | |
| 2254 | ஆய்ந்துரைப்ப னாயிரம்பேர் ஆய்நடு வந்திவாய், | |
| 2255 | யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும், | |
| 2256 | பெருகு மதவேழம் மாப்பிடிக்கி முன்னின்று, | |
| 2257 | வரைச்சந்த னக்குழ்ம்பும் வான்கலனும் பட்டும், | |
| 2258 | உறுங்கண்டாய் நன்னெஞ்சே. உத்தமன்நற் பாதம், | |
| 2259 | தவம்செய்து நான்முகனே பெற்றான், தரணி | |
| 2260 | பின்னின்று தாயிரப்பக் கேளான், பெரும்பணைத்தோள் | |
| 2261 | நேர்ந்தேன் அடிமை நினைந்தேன் தொண்கமலம், | |
| 2262 | பகற்கண்டேன் நாரணனைக் கண்டேன், - கனவில் | |
| 2263 | வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப் | |
| 2264 | குறையாக வெஞ்சொற்கள் கூறினேன் கூறி, | |
| 2265 | வரம்கருதித் தன்னை வணங்காத வன்மை, | |
| 2266 | அமுதென்றும் தேனென்றும் ஆழியான் என்றும், | |
| 2267 | நவின்றுரைத்த நாவலர்கள் நாண்மலர்கொண்டு, ஆங்கே | |
| 2268 | இன்றா வறிகின்றே னல்லேன் இருநிலத்தைச் | |
| 2269 | திறம்பிற் றினியறிந்தேன் தென்னரங்கத் தெந்தை, | |
| 2270 | கதவிக் கதஞ்சிறந்த கஞ்சனை முன்காய்ந்து, | |
| 2271 | மண்ணுலக மாளேனே வானவர்க்கும் வானவனாய், | |
| 2272 | பின்னால் அருநரகம் சேராமல் பேதுறுவீர், | |
| 2273 | அடியால்முன் கஞ்சனைச் செற்று,அமர ரேத்தும் | |
| 2274 | கடிது கொடுநரகம் பிற்காலும் செய்கை, | |
| 2275 | உற்று வணங்கித் தொழுமின், உலகேழும் | |
| 2276 | என்னெஞ்ச மேயான்என் சென்னியான், தானவனை | |
| 2277 | அத்தியூ ரான்புள்ளை யூர்வான், அணிமணியின் | |
| 2278 | எங்கள் பெருமான் இமையோர் தலைமகன்நீ, | |
| 2279 | கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது, | |
| 2280 | இறையெம் பெருமான் அருளென்று, இமையோர் | |
| 2281 | மாலே. நெடியானே. கண்ணனே, விண்ணவர்க்கு | |