Filters
Filters
Period
Work / Collection
Theme (Tiṇai)
Poet
Match
Search Tamil literature
Find poems, words, people and ideas across two thousand years.

763 lines in 721 poems for “காதல்”
Match: Tamil text · in corpus order- 1நற்றிணை · 25, line 8அல்லல் அன்று அது காதல் அம் தோழிallal aṉṟu atu kātal am tōḻiwas not distress; it was love, my lovely friend. AI
- 2நற்றிணை · 44, line 12நல் மலை நாடன் காதல் மகளேnal malai nāṭaṉ kātal makaḷēthe beloved daughter of the lord of that good mountain land. AI
- 3நற்றிணை · 45, line 5கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனேkaṭun tērc celvaṉ kātal makaṉēare the beloved son of a rich man with swift chariots. AI
- 4நற்றிணை · 133, line 8காமுறு தோழி காதல்அம் கிளவிkāmuṟu tōḻi kātalam kiḷavimy loving friend, in her words of tender love; AI
- 5நற்றிணை · 161, line 10காதல் கெழுமிய நலத்தள் ஏதில்kātal keḻumiya nalattaḷ ētilshe has a beauty steeped in love; pointing to a stranger AI
- 6நற்றிணை · 166, line 10காதல் தானும் கடலினும் பெரிதேkātal tāṉum kaṭaliṉum peritēAnd love itself is greater than the sea. AI
- 7நற்றிணை · 201, line 1மலை உறை குறவன் காதல் மட மகள்malai uṟai kuṟavaṉ kātal maṭa makaḷThe dear young daughter of a kuṟavaṉ who lives on the mountain AI
- 8நற்றிணை · 231, line 9காதல் நம்மொடு நீங்காமாறேkātal nammoṭu nīṅkāmāṟēa love that will not leave us. AI
- 9நற்றிணை · 268, line 6காதல் செய்தவும் காதலன்மைkātal ceytavum kātalaṉmaithe love we have given, and the lack of love in return, AI
- 10நற்றிணை · 313, line 5காண்டற் காதல் கைம்மிக கடீஇயாற்குkāṇṭaṟ kātal kaimmika kaṭīiyāṟkuto him who did this, his longing to see her overflowing, AI
- 11நற்றிணை · 327, line 3சாதலும் இனிதே காதல்அம் தோழிcātalum iṉitē kātalam tōḻiand to die would be sweet, my loving friend. AI
- 12நற்றிணை · 353, line 5கல் கெழு குறவர் காதல் மடமகள்kal keḻu kuṟavar kātal maṭamakaḷthe beloved innocent daughter of the hill-dwelling kuṟavar AI
- 13ஐங்குறுநூறு · 195, line 2கடல்கெழு கொண்கன் காதல் மடமகள்kaṭalkeḻu koṇkaṉ kātal maṭamakaḷthe lord of the sea-coast has a darling simple daughter; AI
- 14ஐங்குறுநூறு · 255, line 1குன்றக் குறவன் காதல் மடமகள்kuṉṟak kuṟavaṉ kātal maṭamakaḷThe beloved young daughter of the kuṟavaṉ of the hills AI
- 15ஐங்குறுநூறு · 256, line 1குன்றக் குறவன் காதல் மடமகள்kuṉṟak kuṟavaṉ kātal maṭamakaḷThe beloved young daughter of the kuṟavaṉ of the hills, AI
- 16ஐங்குறுநூறு · 258, line 1குன்றக் குறுவன் காதல் மடமகள்kuṉṟak kuṟuvaṉ kātal maṭamakaḷThe beloved young daughter of the kuṟavaṉ of the hills, AI
- 17ஐங்குறுநூறு · 259, line 1குன்றக் குறவன் காதல் மடமகள்kuṉṟak kuṟavaṉ kātal maṭamakaḷThe beloved young daughter of the kuṟavaṉ of the hills AI
- 18ஐங்குறுநூறு · 260, line 1குன்றக் குறவன் காதல் மடமகள்kuṉṟak kuṟavaṉ kātal maṭamakaḷThe beloved young daughter of the kuṟavaṉ of the hills, AI
- 19ஐங்குறுநூறு · 400, line 4காதல் புணர்ந்தனள் ஆகி ஆய்கழல்kātal puṇarntaṉaḷ āki āykaḻalshe has joined with her love, and with the young man of fine anklets AI
- 20ஐங்குறுநூறு · 424, line 1புறவணி நாடன் காதல் மடமகள்puṟavaṇi nāṭaṉ kātal maṭamakaḷThe dear young daughter of the lord of lovely woodland, AI
- 21ஐங்குறுநூறு · 446, line 4காதல்நன் னாட்டுப் போதரும் பொழுதே.kātalnaṉ ṉāṭṭup pōtarum poḻutē.I come home to our dear and pleasant land. AI
- 22பரிபாடல் · 6, line 70‘ஆம் ஆம்; அது ஒக்கும்; காதல்அம் காமம்‘ām ām; atu okkum; kātalam kāmam
- 23பரிபாடல் · 8, line 37காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று;kātal mūtūr matil kampalaittaṉṟu;
- 24பரிபாடல் · 8, line 42முடியா நுகர்ச்சி முற்றாக் காதல்,muṭiyā nukarcci muṟṟāk kātal,
- 25பரிபாடல் · 12, line 35கவர்ந்தது போலும், காண்பவர் காதல்kavarntatu pōlum, kāṇpavar kātal
- 26கலித்தொகை · 2, line 9மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,maṟappu arum kātal ivaḷ īṇṭu oḻiya,
- 27கலித்தொகை · 69, line 3காதல் கொள் வதுவை நாள், கலிங்கத்துள் ஒடுங்கியkātal koḷ vatuvai nāḷ, kaliṅkattuḷ oṭuṅkiya
- 28கலித்தொகை · 113, line 20காதல் கொள் காமம் கலக்குற' ஏதிலார்kātal koḷ kāmam kalakkuṟa' ētilār
- 29கலித்தொகை · 122, line 3காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு, ஏது இன்றிச்,kātal ceytu aruḷātu tuṟantār māṭṭu, ētu iṉṟic,
- 30கலித்தொகை · 129, line 11காதல் செய்து அகன்றாரை உடையையோ? - நீ.kātal ceytu akaṉṟārai uṭaiyaiyō? - nī.
- 31கலித்தொகை · 140, line 18தம் காதல் காட்டுவர் சான்றவர் - இன் சாயல்tam kātal kāṭṭuvar cāṉṟavar - iṉ cāyal
- 32அகநானூறு · 53, line 15பொருளே காதலர் காதல்;poruḷē kātalar kātal;it is wealth that our lover loves; AI
- 33அகநானூறு · 55, line 16காதல் வேண்டி, எற் றுறந்துkātal vēṇṭi, eṟ ṟuṟantuout of love, leaving me behind, AI
- 34அகநானூறு · 73, line 11காணிய வம்மோ - காதல்அம் தோழி!kāṇiya vammō - kātalam tōḻi!come, my dear friend! AI
- 35அகநானூறு · 135, line 6பேதுற் றிசினே - காதல்அம் தோழி!pētuṟ ṟiciṉē - kātalam tōḻi!and I am lost in bewilderment, my dear friend! AI
- 36அகநானூறு · 140, line 5கதழ்கோல் உமணர் காதல் மடமகள்kataḻkōl umaṇar kātal maṭamakaḷthe salt merchants with their quick goads have a dear young daughter; AI
- 37அகநானூறு · 159, line 12அவலம் கொள்ளன்மா காதல் அம் தோழி!avalam koḷḷaṉmā kātal am tōḻi!do not give yourself to such grief, my dear friend! AI
- 38அகநானூறு · 220, line 15காதல் மாறாக் காமர் புணர்ச்சியின்,kātal māṟāk kāmar puṇarcciyiṉ,in a lovely union whose love never changes, AI
- 39அகநானூறு · 268, line 6காமம் கலந்த காதல் உண்டெனின்,kāmam kalanta kātal uṇṭeṉiṉ,if there is a love mingled with desire, AI
- 40அகநானூறு · 273, line 14ஆராக் காதல் அவிர்தளிர் பரப்பிப்ārāk kātal avirtaḷir parappipspreading bright tender leaves of love that is never sated, AI
- 41அகநானூறு · 275, line 10ஏதி லாளன் காதல் நம்பித்,ēti lāḷaṉ kātal nampit,trusting the love of a stranger, AI
- 42அகநானூறு · 301, line 27காதலர் செய்த காதல்kātalar ceyta kātalthe love that our lover gave us, AI
- 43அகநானூறு · 302, line 8அரிய போலும்- காதல்அம் தோழி!-ariya pōlum- kātalam tōḻi!-these seem hard to come by now, dear friend! AI
- 44அகநானூறு · 339, line 13வாழ்தல் அன்ன காதல்vāḻtal aṉṉa kātallove is like that life's living, AI
- 45அகநானூறு · 352, line 11நல்லை காண் இனிக்- காதல் அம்தோழீஇ!-nallai kāṇ iṉik- kātal amtōḻīi!-you are good, now, see — my dear, loving friend! — AI
- 46அகநானூறு · 399, line 4பருகு வன்ன காதல் உள்ளமொடுparuku vaṉṉa kātal uḷḷamoṭuwith a loving heart as if to drink it in, AI
- 47புறநானூறு · 58, line 26காதல் நெஞ்சின்நும் புணர்ச்சி; வென்று வென்றுkātal neñciṉnum puṇarcci; veṉṟu veṉṟulet your union be one of loving hearts; winning and winning, AI
- 48புறநானூறு · 73, line 12தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்tītu il neñcattuk kātal koḷḷāpwho feel no love with a heart that is faultless and true, AI
- 49புறநானூறு · 93, line 6காதல் மறந்து, அவர் தீதுமருங் கறுமார்kātal maṟantu, avar tītumaruṅ kaṟumārforgetting their love, and to clear away their fault AI
- 50புறநானூறு · 181, line 2கருங்கண் எயிற்றி காதல் மகனொடு,karuṅkaṇ eyiṟṟi kātal makaṉoṭu,the dark-eyed Eyiṉ woman's dear son and AI
Page 1 of 16Next →