Filters
Filters
Period
Work / Collection
Theme (Tiṇai)
Poet
Match

Search Tamil literature

Find poems, words, people and ideas across two thousand years.

Try:காதல்போர்மழைகுறிஞ்சிமலர்அறம்முரசு

1,726 lines in 1,604 poems for “மழை”

Match: Tamil text · in corpus order
  1. 1நற்றிணை · 5, line 9மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதேmayaṅku itaḻ maḻaik kaṇ payanta tūtēcomes the message your rain-dark eyes with their troubled lids have sent. AIநற்றிணைபெருங்குன்றூர்கிழார்Sangamகுறிஞ்சி
  2. 2நற்றிணை · 6, line 3குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண்kuvaḷai aṉṉa ēntu eḻil maḻaik kaṇher rain-cool eyes, lifted in beauty, are like the kuvaḷai; AIநற்றிணைபரணர்Sangamகுறிஞ்சி
  3. 3நற்றிணை · 8, line 1அல்கு படர் உழந்த அரி மதர் மழைக்கண்alku paṭar uḻanta ari matar maḻaikkaṇHer eyes, streaked, bold and rain-cool, have known lingering longing; AIநற்றிணைSangamகுறிஞ்சி
  4. 4நற்றிணை · 13, line 4பகழி அன்ன சேயரி மழைக் கண்pakaḻi aṉṉa cēyari maḻaik kaṇafter felling a beast, are streaked with red and cool as rain, AIநற்றிணைகபிலர்Sangamகுறிஞ்சி
  5. 5நற்றிணை · 16, line 9கனங்குழைக்கு அமர்த்த சேயரி மழைக் கண்kaṉaṅkuḻaikku amartta cēyari maḻaik kaṇfor the red-streaked rain-cool eyes that reach to her heavy earrings, AIநற்றிணைசிறைக்குடி ஆந்தையார்Sangamபாலை
  6. 6நற்றிணை · 17, line 1நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்துnāḷ maḻai talaiiya nal neṭuṅkuṉṟattuOn the fine tall hill where the early rains poured down, AIநற்றிணைநொச்சிநியமங்கிழார்Sangamகுறிஞ்சி
  7. 7நற்றிணை · 17, line 5ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின் அன்னைēntu eḻil maḻaik kaṇ kaluḻtaliṉ aṉṉaiand welled in my rain-cool eyes of lifted beauty, and Mother, AIநற்றிணைநொச்சிநியமங்கிழார்Sangamகுறிஞ்சி
  8. 8நற்றிணை · 22, line 11நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கேnaḷḷeṉ yāmattu maḻai poḻintāṅkēit is like rain pouring down in the dead of night. AIநற்றிணைSangamகுறிஞ்சி
  9. 9நற்றிணை · 28, line 8ஓடு மழை கிழிக்கும் சென்னிōṭu maḻai kiḻikkum ceṉṉiand their tops tear through the running clouds: AIநற்றிணைமுதுகூற்றனார்Sangamபாலை
  10. 10நற்றிணை · 29, line 9பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழpēr amar maḻaik kaṇ īriya kaluḻalet her great, loving, rain-dark eyes stream wet tears AIநற்றிணைபூதனார்Sangamபாலை
  11. 11நற்றிணை · 42, line 3பழ மழை பொழிந்த புது நீர் அவலpaḻa maḻai poḻinta putu nīr avalaand in the hollows filled with the new water they poured AIநற்றிணைகீரத்தனார்Sangamமுல்லை
  12. 12நற்றிணை · 44, line 2நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண்nīr alaic civanta pēr amar maḻaik kaṇher large, wide, cool eyes reddened by the striking water, AIநற்றிணைபெருங் கௌசிகனார்Sangamகுறிஞ்சி
  13. 13நற்றிணை · 44, line 11செல் மழை இயக்கம் காணும்cel maḻai iyakkam kāṇumone can watch the passage of drifting clouds — AIநற்றிணைபெருங் கௌசிகனார்Sangamகுறிஞ்சி
  14. 14நற்றிணை · 61, line 7படு மழை பொழிந்த பாறை மருங்கில்paṭu maḻai poḻinta pāṟai maruṅkilI said: beside the rock where the heavy rain had poured, AIநற்றிணைசிறுமோலிகனார்Sangamகுறிஞ்சி
  15. 15நற்றிணை · 68, line 10ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றேāṭu maḻai iṟuttaṉṟu avar kōṭu uyar kuṉṟēthe moving clouds have settled on his high-peaked hill. AIநற்றிணைபிரான் சாத்தனார்Sangamகுறிஞ்சி
  16. 16நற்றிணை · 75, line 8சேயரி பரந்த மா இதழ் மழைக் கண்cēyari paranta mā itaḻ maḻaik kaṇthose dark-lidded, rain-cool eyes with red lines spread through them — AIநற்றிணைமாமூலனார்Sangamகுறிஞ்சி
  17. 17நற்றிணை · 76, line 1வருமழை கரந்த வால் நிற விசும்பின்varumaḻai karanta vāl niṟa vicumpiṉIn the white sky that has hidden away the coming rain, AIநற்றிணைஅம்மூவனார்Sangamபாலை
  18. 18நற்றிணை · 85, line 1ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும்āy malar maḻaik kaṇ teṇ paṉi uṟaippavumThough your rain-cool eyes, like choice flowers, drip clear tears, AIநற்றிணைநல்விளக்கனார்Sangamகுறிஞ்சி
  19. 19நற்றிணை · 89, line 3நிரைத்து நிறை கொண்ட கமஞ் சூல் மா மழைniraittu niṟai koṇṭa kamañ cūl mā maḻaithe great dark clouds, ranged in rows, full and heavy with rain, AIநற்றிணைஇளம் புல்லூர்க் காவிதிSangamமுல்லை
  20. 20நற்றிணை · 99, line 6மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழைmaṟantu kaṭal mukanta kamañ cūl mā maḻaiforgetting, the great cloud, heavy with water it scooped from the sea, AIநற்றிணைஇளந்திரையனார்Sangamமுல்லை
  21. 21நற்றிணை · 112, line 9சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கேcilai val ēṟṟoṭu ceṟinta im maḻaikkēto this rain, crowded with its strong-roaring bulls of thunder. AIநற்றிணைபெருங்குன்றூர் கிழார்Sangamகுறிஞ்சி
  22. 22நற்றிணை · 129, line 8படு மழை உருமின் உரற்று குரல்paṭu maḻai urumiṉ uraṟṟu kuralthe roaring voice of thunder in the pouring rain AIநற்றிணைஒளவையார்Sangamகுறிஞ்சி
  23. 23நற்றிணை · 140, line 1கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்தkoṇṭal mā maḻai kuṭakku ērpu kuḻaittaMade lush by the great dark cloud rising out of the east toward the west, AIநற்றிணைபூதங்கண்ணனார்Sangamகுறிஞ்சி
  24. 24நற்றிணை · 144, line 2கருவி மா மழையின் அரவம் அஞ்சுபுkaruvi mā maḻaiyiṉ aravam añcupushrinks in fear from the din, like a great cloud massed with thunder; AIநற்றிணைகச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்Sangamகுறிஞ்சி
  25. 25நற்றிணை · 156, line 10ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றேāṭu maḻai iṟuttatu em kōṭu uyar kuṉṟēthe moving rain-cloud has settled on our high-peaked hill. AIநற்றிணைகண்ணங் கொற்றனார்Sangamகுறிஞ்சி
  26. 26நற்றிணை · 160, line 10அரி மதர் மழைக் கண் காணா ஊங்கேari matar maḻaik kaṇ kāṇā ūṅkēproud, red-veined, rain-cool eyes; before I saw them. AIநற்றிணைSangamகுறிஞ்சி
  27. 27நற்றிணை · 190, line 8வலை மான் மழைக் கண் குறுமகள்valai māṉ maḻaik kaṇ kuṟumakaḷwith rain-dark eyes like a deer's caught in a net, AIநற்றிணைSangamகுறிஞ்சி
  28. 28நற்றிணை · 197, line 12செல் மழை தவழும் அவர் நல் மலை நாட்டேcel maḻai tavaḻum avar nal malai nāṭṭēthe moving clouds creep over his good mountain land. AIநற்றிணைநக்கீரர்Sangamபாலை
  29. 29நற்றிணை · 208, line 12தருவது போலும் இப் பெரு மழைக் குரலேtaruvatu pōlum ip peru maḻaik kuralēand brought them home, sounds this great voice of the rain. AIநற்றிணைநொச்சி நியமங் கிழார்Sangamபாலை
  30. 30நற்றிணை · 213, line 8கருவி மா மழை வீழ்ந்தென எழுந்தkaruvi mā maḻai vīḻnteṉa eḻuntawhen the dark cloud heavy with rain came down, sprang up AIநற்றிணைகச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்Sangamகுறிஞ்சி
  31. 31நற்றிணை · 229, line 10ஆடிய இள மழைப் பின்றைāṭiya iḷa maḻaip piṉṟaiafter the young rain that played, AIநற்றிணைSangamபாலை
  32. 32நற்றிணை · 233, line 3கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்kōṭu uyar aṭukkattu āṭu maḻai oḷikkumhides in the drifting cloud on the high-peaked slope: AIநற்றிணைஅஞ்சில் ஆந்தையார்Sangamகுறிஞ்சி
  33. 33நற்றிணை · 237, line 10வேறு பல் உருவின் ஏர்தரும் மழையேvēṟu pal uruviṉ ērtarum maḻaiyēin many different shapes, the rain clouds rise. AIநற்றிணைகாரிக்கண்ணனார்Sangamபாலை
  34. 34நற்றிணை · 238, line 5பருவம் செய்த கருவி மா மழைparuvam ceyta karuvi mā maḻaiyou dark cloud full of rain, maker of the season, AIநற்றிணைகந்தரத்தனார்Sangamமுல்லை
  35. 35நற்றிணை · 241, line 7மழை கழி விசும்பின் மாறி ஞாயிறுmaḻai kaḻi vicumpiṉ māṟi ñāyiṟuin the sky the clouds have left, the sun, changing, AIநற்றிணைமதுரைப் பெருமருதனார்Sangamபாலை
  36. 36நற்றிணை · 248, line 9நினை மருள்வேனோ வாழியர் மழையேniṉai maruḷvēṉō vāḻiyar maḻaiyēshall I be fooled by you? Long life to you, O rain! AIநற்றிணைகாசிபன் கீரனார்Sangamமுல்லை
  37. 37நற்றிணை · 252, line 9மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்malar piṇaittaṉṉa mā itaḻ maḻaik kaṇlike flowers bound together, your large-lidded cool eyes; AIநற்றிணைஅம்மெய்யன் நாகனார்Sangamபாலை
  38. 38நற்றிணை · 257, line 2மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின்maḻai eḻuntu iṟutta naḷir tūṅku cilampiṉthe clouds have risen and settled on slopes where the cold hangs heavy; AIநற்றிணைவண்ணக்கன் சோருமருங்குமரனார்Sangamகுறிஞ்சி
  39. 39நற்றிணை · 274, line 2படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்துpaṭu maḻai poḻinta pakuvāyk kuṉṟattuwhere the heavy rain has poured on the hills with gaping clefts, AIநற்றிணைகாவன் முல்லைப் பூதனார்Sangamபாலை
  40. 40நற்றிணை · 281, line 7மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்maḻai amaintu uṟṟa māl iruḷ naṭu nāḷwhile at midnight, in vast darkness, the rain settles in. AIநற்றிணைகழார்க் கீரன் எயிற்றியார்Sangamபாலை
  41. 41நற்றிணை · 282, line 8ஆடு மழை மங்குலின் மறைக்கும்āṭu maḻai maṅkuliṉ maṟaikkumhides the land like the mist of drifting clouds: AIநற்றிணைநல்லூர்ச் சிறு மேதாவியார்Sangamகுறிஞ்சி
  42. 42நற்றிணை · 301, line 3மலர் பிணைத்தன்ன மா இதழ் மழைக் கண்malar piṇaittaṉṉa mā itaḻ maḻaik kaṇlike flowers paired are her cool eyes with their dark lids; AIநற்றிணைபாண்டியன் மாறன் வழுதிSangamகுறிஞ்சி
  43. 43நற்றிணை · 302, line 4வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்varu maḻaikku etiriya maṇi niṟa irum putalon the dark sapphire-coloured bushes that rose to meet the coming rain, AIநற்றிணைமதுரை மருதன் இளநாகனார்Sangamபாலை
  44. 44நற்றிணை · 308, line 10பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு எம்peru maḻaip peyaṟku ēṟṟāṅku emas it meets the pouring of a heavy rain, my AIநற்றிணைஎயினந்தை மகன் இளங்கீரனார்Sangamபாலை
  45. 45நற்றிணை · 329, line 11கருவி மா மழை கடல் முகந்தனவேkaruvi mā maḻai kaṭal mukantaṉavēthe great clouds in their massed array have drawn up the sea. AIநற்றிணைமதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்Sangamபாலை
  46. 46நற்றிணை · 333, line 1மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்தெனmaḻai toḻil ulantu mā vicumpu ukanteṉaNow that the clouds have ended their work and the great sky has risen bare, AIநற்றிணைகள்ளிக் குடிப் பூதம் புல்லனார்Sangamபாலை
  47. 47நற்றிணை · 344, line 10களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்துkaḷiṟu tolaittu uraṟum kaṭi iṭi maḻai cettuthat has killed an elephant roars, and, mistaking it for fierce rain-thunder, AIநற்றிணைமதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்Sangamகுறிஞ்சி
  48. 48நற்றிணை · 347, line 1முழங்கு கடல் முகந்த கமஞ் சூல் மா மழைmuḻaṅku kaṭal mukanta kamañ cūl mā maḻaiThe great dark cloud, heavy with water scooped from the roaring sea, AIநற்றிணைபெருங்குன்றூர் கிழார்Sangamகுறிஞ்சி
  49. 49நற்றிணை · 353, line 3ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரைāṭu maḻai tavaḻum kōṭu uyar neṭu varaithe drifting clouds creep over the high-peaked tall mountain; AIநற்றிணைகபிலர்Sangamகுறிஞ்சி
  50. 50நற்றிணை · 361, line 4படு மழை பொழிந்த தண் நறும் புறவில்paṭu maḻai poḻinta taṇ naṟum puṟavilthrough the cool, fragrant woodland where heavy rain has poured, AIநற்றிணைமதுரைப் பேராலவாயர்Sangamமுல்லை
Page 1 of 35Next →