Home › Didactic › Ciṟupañcamūlam

Didactic · c. 400 CE – 700 CE

சிறுபஞ்சமூலம்Ciṟupañcamūlam

About 100 verses, each naming five virtues, like the five roots of a medicine.

98
verses
392
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம்கடவுள் வாழ்த்து—
2ஒத்த ஒழுக்கம் கொலைபோய் புலால்களவோ(டு)—
3பொருளுடையான் கண்ணதே போகம் அறனும்—
4கற்புடைய பெண்ணமிர்து கற்றடங்கி னான்அமிர்து—
5கல்லாதான் தான்காணும் நுட்பமும் காதிரண்டும்—
6உடம்பொழிய வேண்டின் உயர்தவம் ஆற்றீண்டு—
7படைதனக்கு யானை வனப்பாகும் பெண்ணின்—
8பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்—
9கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை—
10கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோ வான்நாச்சாம்—
11சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்நீள் கோடு—
12நாணிலான் சால்பும் நடையிலான் நன்னோன்பும்—
13கோறலும் நஞ்சூனைத் துய்த்தல் கொடுநஞ்சு—
14இடரின்னா நட்டார்கண் ஈயாமை இன்னா—
15கொண்டான் வழியொழுகல் பெண்மகன் தந்தைக்குத்—
16பிழைத்தல் பொறுத்தல் பெருமை சிறுமை—
17கதநன்று சான்றாண்மை தீது கழிய—
18நட்டாரை யாக்கிப் பகைபணித்து வைஎயிற்றுப்—
19பொய்யாமை பொன்பெறினும் கள்ளாமை மெல்லியலார்—
20தேவறே கற்றவர் கல்லாதார் தேருங்கால்—
21கள்ளான்கு தென்றும் கழுமான் கரியாரை—
22பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்—
23பூத்தாலும் காயா மரமுள நன்றறிவார்—
24வடி(வு)இளமை வாய்த்த வனப்பு வணங்காக்—
25கள்ளுண்டல் காணில் கணவன் பிரிந்துறைதல்—
26பெருங்குணத்தார்ச் சேர்மின் பிறன்பொருள்வெள வன்மின்—
27வான்குருவிக் கூ(டு)அரக்கு வால்உலண்டு கோல்தகுதல்—
28அறன்நாட்டான் நன்னெறிக்கண் நிற்க அடங்காப்—
29ஆண்ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்(கு)இயைந்த—
30நெய்தல் முகிழ்த்துணை யாம்குடுமி நேர்மயிரும்—
31ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்—
32உயிர்நோய்செய் யாமை உறுநோய் மறத்தல்—
33வேட்பவன் பார்ப்பான் விளங்கிழைக்குக் கற்புடைமை—
34வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன்—
35வைததனால் ஆகும் வசைவணக்கம் நன்றாகச்—
36இல்இயலார் நல்லறமும் எனைத் துறவறமும்—
37மயிர்வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்—
38தொழீஇ அடஉண்ணார் தோழரில் துஞ்சார்—
39பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்—
40பண்டாரம் பல்கணக்குக் கண்காணி பாத்தில்லார்—
41உடையிட்டார் புல்மேய்வார் ஓடுநீர் புக்கார்—
42பூவாதான் பூப்புப் புறங்கொடுத் தாள்இலிங்கி—
43வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம்—
44நாள்கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம்அக்—
45பேண்அடக்கம் பேணாப் பெருந்தகைமை பீடுடைமை—
46வார்சான்ற கூந்தல் வரம்புயர வைகலும்—
47அழியாமை எத்துவமும் சார்ந்தாரை ஆக்கல்—
48நசைகொல்லார் நச்சியார்க்(கு) என்றும் கிளைஞர்—
49நீண்டநீர் காடு களர்நிவந்து விண்தோயும்—
50பொச்சாப்புக் கேடு பொருட்செருக்குத் தான்கேடு—
51கொல்லாமை நன்று கொலைதீ(து) எழுத்தினைக்—
52உண்ணாமை நன்றவா நீக்கி விருந்துகண்மா(று)—
53மக்கட் பெறுதல் மடனுடைமை மாதுடைமை—
54கொண்டான் கொழுநன் உடன்பிறந்தான் தன்மாமன்—
55ஆம்பல்வாய் கண்மனம் வார்புருவம் என்றைந்தும்—
56பொன்பெறுங் கற்றான் பொருள்பெறும் நற்கவி—
57நல்ல வெளிப்படுத்துத் தீய மறந்தொழிந்து—
58தன்நிலையும் தாழாத் தொழில்நிலையும் துப்பெதிர்ந்தார்—
59பொருள்போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போந்த—
60நன்புலத்து வையடக்கி நாளும்மா டோ போற்றிப்—
61ஏலாமை நன்றீதல் தீதுபண்(பு) இல்லார்க்குச்—
62அரம்போல் கிளையடங்காய் பெண்வியக்கத் தொண்டு—
63நீர்அறம் நன்று நிழல்நன்று தன்இல்லுள்—
64பிடிப்பிச்சை பின்னிறை ஐயங்கூழ் கூற்றோ(டு)—
65வெந்தீங்காண் வெண்ணெய் மெழுகுநீர் சேர்மண்உப்(பு)—
66குளங்கொட்டுக் கோடு பதித்துவழி சீத்து—
67போர்த்தும் உரிந்திட்டும் பூசியும் நீட்டியும்—
68தான்பிறந்த இல்நினைந்து தன்னைக் கடைப்பிடித்துத்—
69நெடுக்கல் குறுக்கல் துறைநீர்நீ டாடல்—
70கொன்றான் கொலையை உடன்பட்டான் கோடாது—
71சிறைக்கிடந்தார் செந்தார்க்கு நோற்பார் பலநாள்—
72ஈன்றெடுத்தல் சூல்புறஞ் செய்தல் குழவியை—
73வலியிழந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால்—
74கலங்காமைக் காத்தல் கருப்பஞ் சிதைந்தால்—
75சூலாமை சூலிற் படுந்துன்பம் ஈன்றபின்—
76சிக்கர் சிதடர் சிதலைபோல் வாயுடையார்—
77பக்கம் படாமை ஒருவர்க்குப் பாடேற்றல்—
78புண்பட்டார் போற்றுவார் இல்லாதவர் போகுயிரார்—
79பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்—
80வரைவில்லாப் பெண்வையார் மன்னைப்புற்(று) ஏறார்—
81தக்கார் வழிகெடாது ஆகுந் தகாதவர்—
82கழிந்தவை தானிரங்கான் கைலாரா நச்சான்—
83காடுபோல் கட்கினிய இல்லம் பிறர்பொருள்—
84தோல்கன்று காட்டிக் கறவார் கறந்தபால்—
85நகையொரு மந்திரம் நட்டார்க்கு வாரம்—
86சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே—
87கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு—
88நாணிலன் நாய்நன்கு நள்ளாதான் நாய்பெரியார்ப்—
89நாண்எளிது பெண்மை நகையெளிது நட்டானேல்—
90இன்சொலான் ஆகும் கிளமை இயல்பில்லா—
91தக்க(து) இளையான் தவம்செல்வன் ஊண்மறுத்தல்—
92பொய்யால் சுவர்க்கம்வா யால்நிர யம்பொருள்—
93புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தே—
94ஈவது நன்றுதீ(து) ஈயாமை நல்லவர்—
95உண்இடத்தும் ஒன்னார் மெலிவிடத்தும் மந்திரங்கொண்(டு)—
96பத்தினி சேவகன் பொத்தில் கடுந்தவசி—
97வழிப்படரல் வாயல் வருந்தாமை வாய்மை—
inv.மல்லிவர் மாக்காயன் மாணாக்கன் மாநிலத்துப்பாயிரம்—