Home › Late medieval › Tamiḻ Viṭu Tūtu

Late medieval · c. 1300 CE – 1700 CE

தமிழ் விடு தூதுTamiḻ Viṭu Tūtu

An anonymous messenger poem in 268 couplets of kaliveṇpā in which a woman in love sends the Tamil language itself to Cokkanātar (Śiva) of Maturai. Most of the poem praises Tamil, its poets, grammar, metres and ornaments, before the plea is delivered.

268
couplets
536
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First linePoetEnglish
1சீர்கொண்ட கூடல் சிவராச தானி புரந்து——
2இசையும் தமிழரசி என்று ஏத்தெடுப்பத் திக்கு——
3செய்ய சிவஞானத் திரள் ஏட்டில் ஓரேடு——
4கூடல் புரந்து ஒருகால் கூடற் புலவர்எதிர்——
5மன்னும் மூவாண்டில் வடகலையும் தென்கலையும்——
6மூன்று விழியார் முன் முதலையுண்ட பிள்ளையைப்பின்——
7தேடி முடியா அடியைத் தேடாதே நல்லூரில்——
8மட்டோ லைப் பூவனையார் வார்ந்துஓலை சேர்த்துஎழுதிப்——
9ஒல்காப் பெருந்தமிழ் மூன்று ஓதியருள் மாமுனியும்——
10பாத்திரம் கொண்டே பதிபால் பாய் பசுவைப் பன்னிரண்டு——
11தீதில் கவிதைத் திருமாளிகைத் தேவர்——
12தந்திரத்தினால் ஒழியாச் சார்வினையைச் சாற்றுதிரு——
13பொய்யடிமை இல்லாப் புலவர் என்று நாவலர்சொல்——
14காடவரும் செஞ் சொல் கழறிற்றறிவாரும்——
15கல்லாதார் சிங்கமெனக் கல்வி கேள்விக்கு உரியர்——
16என்னடிகளே உனைக்கண்டு ஏத்தின்இடர் தீருமென்றுஉன்——
17பஞ்சி படா நூலே பலர்நெருடாப் பாவே கீண்டு——
18தோயாத செந்தமிழே சொல்ஏர் உழவர் அகம்——
19ஒருகுலத்தும் வாராது உயிர்க்கு உயிராய் நின்றாய்——
20புண்ணியம் சேர்உந்திப் புலத்தே வளிதரித்துக்——
21தலைமிடறு மூக்குரத்தில் சார்ந்து இதழ்நாத் தந்தம்——
22ஏற்பமுதல் முப்பது எழுத்தாய்ச் சார்பு இருநூற்று——
23எண்முதலாகப் பகரும் ஈராறு எனும்பருவம்——
24பள்ளிக்கூ டத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தித்——
25மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்——
26பன்னிஒரு பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்——
27நினையும் படிப்பெல்லாம் நின்னைப் படிப்பார்——
28செய்யுள்சொல் நான்கும்உயர் செந்தமிழ்ச்சொல் ஓர்நான்கும்——
29ஆதியாப்பு எட்டும் அலங்காரம் ஏழ்ஐந்தும்——
30ஆங்குஅமை செப்பல்பண் அகவல்பண் துள்ளல்பண்——
31எண் கருவி ஐந்துஈன்றிடு நூற்று மூன்றான——
32நல்தாரகமா நவரசமாம் பிள்ளைகளைப்——
33பண்கள்முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம்——
34தாழ்விலா அட்டாதச வன்னனைகள் எனும்——
35நெடுங்கோல வையையில் என் நேசர்மேல் பட்ட——
36எம்கோவே பத்தென்று இயம் பு திசைக்குள்ளே நின்——
37தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும்——
38குடகடலும் கீழ்கடலும் கோக் குமரியாறும்——
39முன்உறும் தென்பாண்டி முதல் புனல்நாடு ஈறான——
40வையை கருவை மருதாறு மருவூர் நடுவே——
41மூ வேந்தர் வாகனமா மூவுலகும் போய் வளைந்த——
42விண்ணவரும் காணரிய வேத ஆகமங்கள் எலாம்——
43நல்ல பெருங்காப்பியங்கள் நாடகம் அலங்காரம்——
44சார்புரக்கும் கோவே நல்சாத்திரங்கள் எல்லாம் உன்——
45போர்ப் பாரதமும் புராணம் பதினெட்டும்——
46அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக——
47ஏந்தி நெடுந் தேர்மேல் ஏறிச் சுழிகுளம்——
48மதுரம் கமழ் மாலைமாற்று அணிந்து சூழும்——
49முரசம் கறங்க முடிவேந்தர் சூழ——
50ஓங்குபுகழ் மூவர் ஒருபஒருபஃதும்——
51கூற்றாய் அரன் எழுதும் கோவையும் கோதில்தாய்——
52பற்றாம் இலக்கண நூற்பாவும் நூற்பா அறிந்து——
53எண்ணிய வன்னனைகள் ஈரொன்பதும் அறியக்——
54இன்புறு சேரந் அரங்கேற்ற மகிழ்ந்து அம்பலத்தான்——
55மாத்தமிழாம் மும்மணி மாலையும் பட்டினத்தார்——
56பாடியருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்——
57வெற்புஅனையார் மாதை விமலரிடத்தே இருவர்——
58ஆடல் கலிங்கம் அழித்து ஆயிரம் ஆனைகொன்ற——
59நராதிபன் கூத்தன்எதிர் நண்ணி ஓர்கண்ணிக்கு——
60பிள்ளைத் தமிழும் முன்னாம் பேராத பல்குரவர்——
61வீரியம் செய்து வினையொழியவே ராச——
62அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்——
63திகழ்பா ஒருநான்கும் செய்யுள் வரம்பாகப்——
64நல்ஏரினால் செய்யுள் நால்கரணத்து ஏர்பூட்டிச்——
65நாலே விதையா நனிவிதைத்து நாற்பொருளும்——
66பாத்தனதாகக் கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லி ஒட்டக்——
67குட்டிச் செவிஅறுத்துக் கூட்டித் தலைகள் எல்லாம்——
68வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக் கனியாய்க்——
69தித்திக்கும் தென்அமுதாய்த் தெள்ளமுதின் மேலான——
70உண்ணப்படும் தேனே உன்னோடு உவந்து உரைக்கும்——
71குறம்என்று பள்என்று கொள்வார் கொடுப்பாய்க்கு——
72வந்துஎன்றும் சிந்தாமணியா இருந்த உனைச்——
73முற்றும் உணர்ந்த தேவர்களும் முக்குணமே பெற்றார்நீ——
74ஆக்கிய வண்ணங்கள் ஐந்தின்மேல் உண்டோ நீ——
75ஊனரசம் ஆறுஅல்லால் உண்டோ செவிகள் உணவு——
76அழியா வனப்பு ஒன்றுஅலது அதிகம் உண்டோ——
77வாங்கு பொருள்கோள் வகை மூன்றே பெற்றார்நீ——
78ஓர் முப்பால் அன்றி ஐம்பால் உள்ளாய் உனைப்போலச்——
79தன்னடிக் கண்டு தளை விடுத்தாய் ஏழ்தளை உன்——
80திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்றஉன்னை——
81ஒலிப்பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய்——
82இருட்பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை——
83பொருத்தம் ஒருபத்துப் பொருந்தும் உனைத்தானே——
84முந்தி ஒளியால் விலக்கும் முச்சுடர் என்பார் உனைப்போல்——
85மணி கொடையின் மிக்கது என்பார் வண்கொடையும் உன்பேர்——
86துலங்கு ஆரம் கண்டசரம் தோள்வளை மற்றுஎல்லாம்——
87உன்னைப் பொருள்என்று உரைக்கும் தொறும் வளர்வாய்——
88மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்——
89மண்ணில் புகழ்உருவாய் வாழ்வதற்கும் வாழுநர்——
90கொண்டு புகழ் கொண்டவர்க்கே கூடும் உனைக்கூடாத——
91ஈங்கு உனது சங்கத்தால் ஈசர் உயர்ந்தாரோ——
92வீடுஆளும் வாணி அங்கை மேலே இருந்தாயோ——
93தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ——
94ஓதி முனிகேட்க உனை முருகர் சொன்னாரோ——
95நேசர் உனக்கே பொருளாய் நின்றாரோ - நீள்மதுரை——
96என்செய்தி நீ கண்டு இரங்குவது நீதி அல்லால்——
97கற்க கசடறக் கற்பவை கற்றபின்——
98எல்லார்க்கும் புத்தி இயம்பிக் கரையேற்ற——
99ஈரடிக்குள்ளே உலகமெல்லாம் அடங்கும் எனின்——
100ஆயிரம் பொன் இறைக்கும் இயரை வீதியிலே——
101மாண்பாய் ஓர் தூது சொல்லி வா என்பேன் என்வருத்தம்——
102பெண்பனை ஆக்கினையால் பெண்களிலே காரைக்கால்——
103திலகவதியா ருடனே சென்மித்தாய் மாடக்——
104மேனியார் கண்டிகையும் வெண்ணீறும் கண்டு உருகும்——
105துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்கும்——
106பெண்கள்எல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்——
107அன்னம்தனை விடுப்பேன் அன்னந்தான் அங்குஅவரை——
108அப்பால் ஓர் வண்டை அனுப்பின் அவர் காமம்——
109மானைப் போய்த் தூது சொல்லி வா என்பேன் வல்லியப் பூந்——
110கோகிலத்தை நான் விடுப்பேன் கோகிலமும் காக்கையினம்——
111இந்த மனத்தைத் தூதாய் ஏகுஎன்பேன் இம்மனமும்——
112என்றுஎன்று இரங்கினேன் என் கவலை எல்லாம்பொன்——
113பண்ணிய பத்தொன்பதின் ஆயிரத்து இருநூற்று——
114ஒருதொடை வாங்கி உதவாயோ ஓர்சே——
115ஓர் வாழ்க்கை வேண்டி உயர்கிழி கொள்வான்கொங்கு——
116இசையா வகையின் இயம்பினான் என்றே——
117பாட்டுக்கு இரங்கி ஒருபாணனுக்குச் சேரலன்மேல்——
118நாத்திரமா மேவுபொருள் நன்றா அறுபதெனும்——
119உன்னோடு அவர்விளையாட்டு ஒன்றோ வடமதுரைக்கு——
120காரியார் நாரியார் கண்ட கவியைப் பகிர——
121போற்றிஉறும் பத்திரற்காப் போந்து கிழஉருவில்——
122ஈயரிய பொற்பலகை இட்டவர்ஆர் மற்றுஅவன்தன்——
123தள்ளிஇசை தாபிக்கத் தக்கவர்ஆர் தென்மதுரைக்கு——
124வடமொழியில் வேத வசனமே ஈசர்——
125பரசமய கோளரியாய்ப் பாண்டி நாடுஎங்கும்——
126ஆதிக்கண் வையையில் வேதாகமத்தைத் தாபித்தாய்——
127ஆதவன் அங்கு அண்டாது அடைத்த கதவம் திறந்தாய்——
128அமிழ்தினும் மிக்கென்னும் முனிக்கு அன்பர் உனைச் சொன்னார்——
129அறம் பொருள் இன்பம் வீடு ஆரணர் சொன்னார்அத்——
130கற்புஅலகை ஓதுமறை காணார் கீழ் நிற்கவும் நீ——
131எண்இரந்த வாசி அழைத்திட்டாய் சதுர்வேதப்——
132தென்பால் உகந்தாடும் செய்தி எல்லாம் உன்னிடத்தில்——
133பழிஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்——
134உருவால் அவாய் இருக்கும் ஓதரிய முத்தித்——
135வடமதுரை ஏறுமுன்னே வந்த வடிவு என்னத்——
136சத்திபுரத்து ஓர்பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன்——
137ஆங்குஓர் இருநான்கு அயிராவதம் சுமக்கும்——
138இடம் பவனம் ஈது ஆக இந்திரன் வந்து ஏத்தும்——
139அலகு அம்பு அரிக்கும் அரியார் முடிவேய்ந்து——
140நின்றவூர்ப் பூசலார் நீடு இரவெலாம் நினைந்து——
141தாயான கங்கைமுடி தான் குளிரக் கண்ணப்பர்——
142துன்புஆர் திருக்குறிப்புத் தொண்டர் துணித்துறையில்——
143தணிவுஅரிய மானக்கஞ்சாறணார் சாத்தும்——
144காமன்பால் முன்சேந்த கண்போல மூர்த்தியார்——
145காக்கும் அரிபுனைந்த கண்மலரும் காதலொடு——
146ஆக்கிய மாறன் அமுதும் சிறுத்தொண்டர்——
147கார்ஆர் இரவில் கணம்புல்லர் தம்முடிமேல்——
148அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்குப் பூசை——
149அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே——
150செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்கப் பித்தன்என்று——
151இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்——
152வெல்லானை தின்ற விளங்கனி ஆனேன் விரகக்——
153தேடு நிழல் சிந்தனையின் தேம்பினேன் வெம்பனியால்——
154கொள்ளம்பூதூர் வெள்ளக் கொள்ளை கடந்தாய் என்மால்——
155மாறுஇட்ட சாக்கியரை வன் கழுவேறச் செய்தாய்——
156அங்குஅரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன்——
157வெப்புநோய் தீர்க்காய் அவ்வேந்தனுக்கு என்வெவ்விரக——
158சாக்கியர் இட்ட நஞ்சுதன்னை அமுதாக்கினை இன்று——
159வெந்தீக்குள்ளே கிடந்தும் வேவாய் என்பார் காமச்——
160அப்பனியால் வாடாதே யார்க்கும் துயர்ஒழித்தாய்——
161மைக்கடல் கொல்லாதபடி வன்கல் மிதப் பித்தாய்——
162மன்றில் பனைவடிவம் மாற்றினாய் அப்பனைமேல்——
163தென்பொதியில் சாந்தினொடு தென்றல் உறவாய் வந்தாய்——
164பாடும் இசை எல்லாம் உன் பாவையராச் சேர்ந்தாய்என்——
165சின்னமொடு காளம் சிவிகை பந்தர் முத்துஅடைந்தாய்——
166அங்கத்தைப் பூம்பாவை ஆக்கினாய் ஆதலின்என்——
167மாய்ந்தாலும் மாமுதலைவாய்ப் பிள்ளையைப் படைத்தாய்——
168செய்தான் என்று என்சொல் செவி ஓர்ந்து செல்வாய் இங்கு——
169தேசு இவரும் சொக்கருக்கே சென்றிருந்து ஆங்கு அவரைப்——
170தைவரினும் காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்——
171பூதர வானவரைப் போற்ற முயன்று ஐயாற்றில்——
172அளந்து அருள் செம்பொன்னை மணியாற்றில் இட்டு ஆரூர்க்——
173காளத்தியில் வந்த காட்சி கயிலாயத்து——
174அம்மை தமக்கு இல்லாதார் அம்மை தாமா இருந்தார்——
175வெள்ஆனை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த——
176விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்றுபணிந்து——
177தென்கையிலாய வரைச் செல்வர்பால் சென்றாயே——
178ஆயும் அவள் பாகத்து அன்பரும் உக்கிரராம்——
179செவ்வழியே செல்வாய் நீ செல்வழி நல்வழிதான்——
180வெல்வாய் உனைநினைந்து வேயுறு தோளி என்று——
181தடைஉண்டோ ஐயாறு தன்னிலே பொன்னி——
182பாலைநிலம் நெய்தலாப் பண்ணினாய் இன்னும்அதைச்——
183கூறும் பொதிசோறு கொண்டுவரின் உனக்கு——
184கற்பார் பொருள்காணார் காசுபணம் காணில் உனை——
185எள்ளிடுவார் சொல்பொருள் கேட்டு இன்புறார் நாய் போலச்——
186பாயிரம்முன் சொன்னபடி படியாமல் குழறி——
187ஓதிஅறியாத ஒண் பேதையருடனே——
188காணாதான் காட்டுவான் தான்காணான் கண்எதிரே——
189ஆற்றின் அளவறிந்து கல்லாது அவைஅஞ்சும்——
190வேண்டாதே கேடில் விழுச்செல்வங் கல்விஎன்று——
191வலவா நல ஆவடுதுறையில் உன்போல்——
192ஆக்க அரும் செங்கலைப் பொன் ஆக்கினாய் மண் முழுதும்——
193பாடியதுஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு——
194நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே——
195ஏகாதே அன்பிலார் இந்திரன்போல் வாழ்ந்தாலும்——
196தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு——
197சேர்ந்தது உன்பால் அன்றோ திருப்பாற்கடல் அமுதம்——
198நம்பாதார் வீதி நணுகாதே நல்லார்கள்——
199பின்போய் யமன்ஓடப் பேர்ந்துஓடும் வையையிலே——
200தாழ்ந்து நீள் சத்தம் தனைக் கற்றார் உள்ளம்போல்——
201மேன்மேல் உயர்ந்துஓங்கு வேதம்போல் மேலாக——
202மிருதி புராணம் கலைபோல் வேறுவேறாக——
203மோதும் சிவஆகமம்போல் முத்திக்கு வித்தாக——
204முன்னே வணங்கி முறையின் அபிடேகமுனி——
205தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்து இருக்க——
206கோமேவு கோபுரமும் கூடலின்மேல் முன் ஒருநால்——
207மட்டு அளையும் வண்டுஎனப்போய் மாளிகைப்பத்தி அறைக்——
208சிங்கா தனத்தில் சிறந்ததிரு வோலக்கம்——
209தேம்கமலத் தேசு தெரிசனம் செய்து அவர்க்கே——
210மையில் அடியில் வணங்காத் தலை ஒன்றைக்——
211மானம் தனக்கு வகுத்த கடம்பாடவிக்கு——
212அணி மலர்த்தாள் நெஞ்சூடு அழுத்தி அழுத்தாதே——
213ஓதுதுனியோடு சினம் உற்ற பகை செற்ற முரண்——
214அரிய திசைப்பாலர் அத்தம் முதல் தாங்கி——
215முன்இருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர்——
216நதிகள் எனக்கண்டு நந்தி பிரம்பு ஓங்க——
217குலத்தேவர் தம் மகுடகோடி பதினெட்டு——
218செருக்கும் சிநேகம் உற்ற தேவியுடனே——
219எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின்போன——
220தேறிக் கழுத்து அரியத் தென்பாண்டி நாடனுக்கு——
221பணிக்கற்கு மாறாப் படைஉடைவாள் சேர்த்து——
222தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளிஅள்ளி——
223தாய்முலைப்பால் உண்டு அறியாத் தாம் பன்றிக்குட்டிகளின்——
224ஆணிக் கனகத்து அழுத்த வழுதிக்கு——
225பூம்படலை ஆத்திப் புனைமலரைப் பூணாமல்——
226வாதில் கரிக்குருவி வாழ்தற்கு உபதேசம்——
227வாயிலா நீ இருந்து வாழும்படி உனக்குக்——
228பெண்நீராள் கண்ணீர் பெருகத் தழுவித் தம்——
229பண்சுமந்த பாட்டினுக்கும் பாவைதந்த பிட்டினுக்கும்——
230கண்டு களிகூர்ந்து கசிந்து கசிந்து உள்உருகித்——
231உடுக்கலம் தம்கோக்குலம் என்று உற்றறிந்தால்என்ன——
232வெங்கதிர் உண்டு உன்குலத்து வெண்மதிஉண்டு என்னல்போல்——
233ஏங்கும் ஒருமீன் உயர்த்தின் எங்கிருப்பேன் என்பதுபோல்——
234அருள் தாம் மிருகத்துஉரு ஆனார்க்கு உவந்தே——
235வருகுலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன——
236சொக்கர் உனைத்தானே சுடர்என்று காட்டுதல்போல்——
237எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல்போல்——
238அற்புஊர் அத்தொண்டர்க்கு அருள்முத்தி ஈதுஎனல்போல்——
239நம்குலத்தும் வந்துஉதித்தார் நாதர்என்று பானுமகிழ்ந்து——
240எம்குலத்தார் ஆயினார் என்றுபிறை தோற்றுதல்போல்——
241முந்துகடல் வெண்திரைகள் முன்னே மாமிக்காக——
242ஆடுஅரவச் சித்தர் இவர் ஆதலினால் ஆலவட்டம்——
243வால நறும்தென்றல் நம் மன்னர்என்று காண்பதுபோல்——
244திருவனந்தல் முன்னாகச் சேவிக்கும் காலத்து——
245போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்அனுப்பித்——
246அரிய சிவஆகமத்தோர் ஆதிசைவர் தம்பால்——
247மூவர் கவியே முதலாம் கவிஐந்தும்——
248சீபாதம் எண்ணாத தீவினைப்பாவி செய்த——
249பைந்நாகம் சூழ் மதுரைப் பாண்டியனே பாரமணிக்——
250மைக்கண் கரும்பை மருவிப் பிரியாத——
251கங்கா நதிக்கு இறையே கன்னித்துறைக்கு அரசே——
252நாட விளைஆடி வந்த நற்பாவைபோல் அடியார்——
253சிந்தை மகிழ்ந்து அன்புடையார் தேடியநாள் ஓடிஎதிர்——
254பாவும் புகழ்சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில்——
255புக்கு வந்தார் தம்மேல் பொடிபோட்டு உளம் மயக்கிள்——
256அங்கை வேள்தானே அரசாளவும் சிறிய——
257நல்ல மைக்கண் ஊடுவர நல்குதியேநல்நங்கை எல்லாம்——
258மைக் குவளைக்கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தம்——
259தோள் தாரும் வேம்பாய்த் தொடர்ந்து தொடர்ந்தே ஒருதார்——
260வேளைஎரித்தாய்க்கு இயல்போ மின்னார் கலைகவர்தல்——
261சென்று இலகு நாரை அன்று சென்ற சிவலோகத்தே——
262குன்றே விருத்த குமாரர் இளம்பாலர்——
263பொன்னனையாள் வீடும் புகுந்திருக்கலாம் எனின்என்——
264எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க——
265கருணை விழியாள் அங்கயற்கண்ணி தன்னோடு——
266தானே சிவ ராசதானி என்று வீற்றிருந்தால்——
267அந்தரலோகத்தின் மேலான திருஆலவாய்ச்——
268துறவாதே சேர்ந்து சுகாநந்தம் நல்க——