| inv. | என்னை யுடையாள் கலைமடந்தை யெவ்வுயிர்க்கும் | காப்பு | — |
| 28 | தன்மை யுவமை யுருவகந் தீவகம் | பொருளணிகள் | — |
| 29 | எவ்வகைப் பொருளு மெய்வகை விளக்கும் | தன்மையணி | — |
| 30 | அதுவே, | தன்மையணி | — |
| 31 | பண்புந் தொழிலும் பயனுமென் றிவற்றின் | உவமையணி | — |
| 32 | அதுவே, | உவமை வகை | — |
| 33 | அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம் | உவமை வகை | — |
| 34 | மிகுதலுங் குறைதலுங் தாழ்தலுந் முயர்தலும் | உவமை வகை | — |
| 35 | போல மான புரையப் பொருவ | உவமை வகை | — |
| 36 | உவமையும் பொருளும் வேற்றுமை யொழிவித் | உருவகவணி | — |
| 37 | தொகையே விரியே தொகைவிரி யெனாஅ | உருவகவணி | — |
| 38 | உவமை யேது வேற்றுமை விலக்கே | உருவகவணி | — |
| 39 | உருவக முவமை யெனவிரு திறத்தவும் | புறநடை | — |
| 40 | குணந்தொழில் சாதி பொருள்குறித் தொருசொல் | தீவகவணி | — |
| 41 | அதுவே, | தீவகவணி | — |
| 42 | முன்வருஞ் சொல்லும் பொருளும் பலவயிற் | பின்வருநிலையணி | — |
| 43 | முன்னத்தின் மருப்பினது முன்ன விலக்கே | முன்னவிலக்கணி | — |
| 44 | அதுவே, | முன்னவிலக்கணி | — |
| 45 | வன்சொல் வாழ்த்துத் தலைமை யிகழ்ச்சி | முன்னவிலக்கணி | — |
| 46 | வேற்றுப்பொருள் சிலேடை யேதுவென் றின்னவை | இதுவுமது | — |
| 47 | முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப் | வேற்றுப்பொருள் வைப்பணி | — |
| 48 | முழுவதுஞ் சேற லொருவழிச் சேறல் | வேற்றுப்பொருள் வைப்பணி | — |
| 49 | கூற்றினுங் குறிப்பினு மொப்புடை யிருபொருள் | வேற்றுமையணி | — |
| 50 | அதுவே, | வேற்றுமையணி | — |
| 51 | உலகறி காரண மொழித்தொன் றுரைப்புழி | விபாவனையணி | — |
| 52 | கருதிய பொருடொத் ததுபுலப் படுத்தற் | ஒட்டணி | — |
| 53 | அடையும் பொருளு மயல்பட மொழிதலும் | ஒட்டணி வகை | — |
| 54 | மனப்படு மொருபொருள் வனப்புவந் துரைப்புழி | அதிசயவணி | — |
| 55 | அதுதான், | அதிசயவணி வகை | — |
| 56 | பெயர்பொரு ளல்பொரு ளெனவிரு பொருளினும் | தற்குறிப்பேற்றவணி | — |
| 57 | அன்ன போலெனு மவைமுத லாகிய | தற்குறிப்பேற்றவணி | — |
| 58 | யாதன் திறத்தினு மிதனினிது விளைந்தென் | ஏதுவணி | — |
| 59 | முதல்வனும் பொருளுங் கருமமுங் கருவியும் | ஏதுவணி | — |
| 60 | அவையல பிறவி னறிவது ஞாபகம். | ஞாபகவேது | — |
| 61 | அபாவந் தானு மதன்பாற் படுமெ. | அபாவவேது | — |
| 62 | என்று மபாவமு மின்மய தபாவமும் | அபாவவேது | — |
| 63 | தூர காரியமு மொருங்குடன் றோற்றமும் | சித்திரவேது | — |
| 64 | தெரிபுவேறு கிளவாது குறிப்பினுந் தொழிலினும் | நுட்பவணி | — |
| 65 | குறிப்பு வெளிப்படுக்குஞ் சத்துவம் பிறிதின் | இலேசவணி | — |
| 66 | புகழ்வது போலப் பழித்திறம் புனைதலும் | இதுவுமது | — |
| 67 | நிரனிருத் தியற்றுத னிரனிறை யணியே. | நிரனிறையணி | — |
| 68 | ஆர்வ மொழிமிகுப்ப தார்வ மொழியே. | ஆர்வமொழியணி | — |
| 69 | உண்ணிகழ் தன்மை புறத்துத் தோன்ற | சுவையணி | — |
| 70 | அவைதாம், | சுவையணி | — |
| 71 | தான்றற் புகழ்வது தன்மேம் பாட்டுரை. | தன்மேம்பாட்டுரையணி | — |
| 72 | கருதியது கிளவா தப்பொரு டோ ன்றற் | பரியாயவணி | — |
| 73 | முந்துதான் முயல்வுறூஉந் தொழிற்பயன் பிறிதொன்று | சமாகிதவணி | — |
| 74 | வியத்தகு செல்வமு மேம்படு முள்ளமும் | உதாத்தவணி | — |
| 75 | சிறப்பினும் பொருளினுங் குணத்தினு முண்மை | அவநுதியணி | — |
| 76 | ஒருவகைச் சொற்றொடர் பலபொருட் பெற்றி | சிலேடையணி | — |
| 77 | அதுவே, | சிலேடையணி | — |
| 78 | ஒருவினை பலவினை முரண்வினை நியமம் | சிலேடையணி | — |
| 79 | குணந்தொழின் முதலிய குறைபடு தன்மையின் | விசேடவணி | — |
| 80 | கருதிய குணத்தின் மிகுபொரு ளுடன்வைத் | ஒப்புமைக்கூட்டவணி | — |
| 81 | புகழினும் பழிப்பினும் புலப்படு மதுவே. | ஒப்புமைக்கூட்டவணி | — |
| 82 | மாறுபடு சொற்பொருண் மாறுபாட் டியற்கை | விரோதவணி | — |
| 83 | கருதிய பொருடொகுத் தாங்கது பழித்தற்கு | மாறுபடுபுகழ்நிலைவணி | — |
| 84 | பழிப்பது போலும் பான்மையின் மேன்மை | புகழாப் புகழ்ச்சியணி | — |
| 85 | ஒருவகை நிகழ்வதற் கொத்தபயன் பிறிதிற்குப் | நிதரிசனவணி | — |
| 86 | வினைபண் பெனவிவை யிருபொருட் கொன்றே | புணர்நிலையணி | — |
| 87 | பொருள் பரிமாறுதல் பரிவருத் தனையே. | பரிவருத்தனையணி | — |
| 88 | இன்னார்க் கின்ன தியைக வென்றுதா | வாழ்த்தணி | — |
| 89 | மொழியப் பட்ட வணிபல தம்முள் | சங்கீரணவணி | — |
| 90 | ஒப்புமை யில்லது மையமு முவமையிற் | உவமை உருவகங்கட்கு புறநடை | — |
| 91 | பாவிக மென்பது காப்பியப் பண்பே. | பாவிகவணி | — |