Home › Late medieval › Tēcika Pirapantam

Late medieval · c. 1268 CE – 1369 CE

தேசிக பிரபந்தம்Tēcika Pirapantam

The Tamil prabandhams of the Śrīvaiṣṇava teacher Vētānta Tēcikar, nineteen works on doctrine, devotion and conduct from Amirutarañcaṉi to Āhāra Niyamam, arranged as one book.

405
verses
2,349
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 19அமிருதரஞ்சனி

No.First lineEnglish
1தம்பரமென்றிரங்கித் தளராமனந்தருளால்—
2கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த—
3முத்திக்கருள்சூட மூன்றைத்தெளிமுன்னம்—
4மூன்றிலொருமூன்றும் மூவிரண்டும்முந்நான்கும்—
5உயிருமுடலும் உடலாகவோங்கித்—
6அலையற்ற ஆரமுதக்கடல் அக்கடலுண்டமுகில்—
7உத்திதிகழும் உரைமூன்றின்மும்மூன்றுஞ்—
8எனக்குரிய னெனதுபரமென்றென்னாது—
9தத்துவங்களெல்லாம் தகவாலறிவித்து—
10திருநாரணனெனுந்தெய்வமும் சித்தும் அசித்துமென்று—
11காரணமாயுயிராகி அனைத் துங்காக்குங்—
12அப்படிநின்ற அமலன்படியெல்லம்—
13செம்பொற்கழலிணைச் செய்யாள மருந்திருவரங்கர்—
14யான் அறியுஞ்சுடராகி நின்றேன் மற்றும் யாதுமலேன்—
15சீலங்கவர்ந்திடும் தேசிகர்தேசின் பெருமையினால்—
16வண்மையுகந்த அருளால் வரந்தரு மாதவனார்—
17நாராயணன்பரன் நாம் அவனுக்குநிலையடியோஞ்—
18ஒன்றேபுகலென்று உணர்ந்தவர் காட்டத் திருவருளால்—
19சிறுபயனிற் படியாத தகவோரெம்மைச்—
20சாக்கியர்சைனர்கள் சார்வாகர் சாங்கியர்சைவர், மற்றுந்—
21தள்ளத்துணியினும் தாய்போலிரங்குந்தனிதகவால்—
22செய்யேன்மறமென்ற தேசிகன் தாதையவனுரைத்த—
23அந்தமிலாதி தேவனழி செய்தடைத்த—
24முக்குணமாயையின் மூவெட்டின் கீழ்வருமூவகையும்—
25எனதென்பதும் யானென்பதுமின்றித்—
26பல்வினைவன்கயிற்றால் பந்த முற்றுழல்கின்றனரு—
27ஆரணங்களெல்லாம் அடிசூடமேனின்ற—
28குடன்மிசையொன்றியும் கூடியும் நின்ற கொடுந்துயரும்—
29தத்துவந்தன்னில் விரித்திடத்தோறுமிரண்டுதனிற்—
30வினைத்திரண் மாற்றிய வேதியர்தந்த நல்வாசகத்தால்—
31ஓதுமறை நான்கதனி லோங்குமொரு மூன்றினுள்ளே—
32ஊன்றந்து நிலைநின்ற வுயிருந் தந்தோ—
33திருமாலடையிணையே திண்சரணாக் கொண்டு—
34சேர்க்குந்திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப்பெரியோர்க்கு—
35திருமாலடியிணை சேர்ந்து திகழ்ந்த அடிமைபெறத்—
36மற்றொரு பற்றின்றி வந்தடைந்தார்க் கெல்லம்—
37எல்லத் தருமமும் என்னையிகழ்ந்திடத் தான் இகழாது—
38வினைத்திரண் மாற்றிய வேதியர் தந்தருள் வாசகத்தால்—
39எட்டிலாறிரண்டிலொன்றில் எங்கும் ஆறியும்புவார்—