Home › Bhakti › Tēvāram, Tirumuṟai 1 (Campantar)

Bhakti · c. 600 CE – 700 CE

தேவாரம் — முதல் திருமுறைTēvāram, Tirumuṟai 1 (Campantar)

Hymns of the child-saint Tiruñāṉacampantar, temple by temple.

136
hymns
5,755
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 8பண் - நட்டபாடை

No.First lineTiṇai / titleEnglish
1தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்திருப்பிரமபுரம்—
2குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்திருப்புகலூர்—
3பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல் தூவிதிருவலிதாயம்—
4மைம்மரு பூங்குழல் கற்றைதுற்ற வாணுதல் மான்விழி மங்கையோடும்திருப்புகலியும் - திருவீழிமிழலையும்—
5செய்யரு கேபுனல் பாயஓங்கிச் செங்கயல் பாயச் சிலமலர்த்தேன்திருக்காட்டுப்பள்ளி—
6அங்கமும் வேதமும் ஓதுநாவர் அந்தணர் நாளும் அடிபரவதிருமருகலும் - திருச்செங்காட்டங்குடியும்—
7பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்றுதிருநள்ளாறும் - திருஆலவாயும்—
8புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடு வார்தம் மனத்தார்திங்கட்திருஆவூர்ப்பசுபதீச்சரம்—
9வண்டார்குழ லரிவையொடும் பிரியாவகை பாகம்திருவேணுபுரம்—
10உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்திரு அண்ணாமலை—
11சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான்திருவீழிமிழலை—
12மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்டதிருமுதுகுன்றம்—
13குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவதிருவியலூர்—
14வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்திருக்கொடுங்குன்றம்—
15மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்திருநெய்த்தானம்—
16பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்தான்திருப்புள்ளமங்கை - திரு ஆலந்துறை—
17மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்திருஇடும்பாவனம்—
18சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறுதிருநின்றியூர்—
19பிறையணி படர்சடை முடியிடைப் பெருகிய புனலுடை யவனிறைதிருக்கழுமலம்—
20தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொதிருவீழிமிழலை—
21புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுணம் அமர்நெறிதிருச்சிவபுரம்—
22சிலைதனை நடுவிடை நிறுவியொர் சினமலி அரவது கொடுதிவிதிருமறைக்காடு—