| 24 | இரும்புகொப் பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன் | திருவதிகைவீரட்டானம் | — |
| 25 | வெண்ணிலா மதியந் தன்னை விரிசடை மேவ வைத்து | திருவதிகைவீரட்டானம் | — |
| 26 | நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி | திருவதிகைவீரட்டானம் | — |
| 27 | மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சா | திருவதிகைவீரட்டானம் | — |
| 28 | முன்பெலாம் இளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக் | திருவதிகைவீரட்டானம் | — |
| 29 | ஊனினுள் ளுயிரை வாட்டி யுணர்வினார்க் கெளிய ராகி | திருச்செம்பொன்பள்ளி | — |
| 30 | நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் | திருக்கழிப்பாலை | — |
| 31 | பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர் | திருக்கடவூர் | — |
| 32 | உரித்திட்டார் ஆனை யின்றோள் உதிரவா றொழுகி யோட | திருப்பயற்றூர் | — |
| 33 | இந்திர னோடு தேவர் இருடிகள் ஏத்து கின்ற | திருமறைக்காடு | — |
| 34 | தேரையு மேல்க டாவித் திண்ணமாத் தெளிந்து நோக்கி | திருமறைக்காடு | — |
| 35 | காடுடைச் சுடலை நீற்றர் கையில்வெண் டலையர் தையல் | திருவிடைமருது | — |
| 36 | ஆடினா ரொருவர் போலு மலர்கமழ் குழலி னாலைக் | திருப்பழனம் | — |
| 37 | காலனை வீழச் செற்ற கழலடி இரண்டும் வந்தென் | திருநெய்த்தானம் | — |
| 38 | கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்பொறி அரவும் வைத்தார் | திருவையாறு | — |
| 40 | தானலா துலக மில்லை சகமலா தடிமை யில்லை | திருவையாறு | — |
| 44 | நம்பனை நகர மூன்றும் எரியுண வெருவ நோக்கும் | திருஏகம்பம் | — |
| 46 | ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்தோர் கொடுமை வைத்துக் | திருவொற்றியூர் | — |
| 47 | கனகமா வயிர முந்து மாமணிக் கயிலை கண்டும் | திருக்கயிலாயம் | — |
| 48 | கடலகம் ஏழி னோடும் புவனமுங் கலந்த விண்ணும் | திருஆப்பாடி | — |
| 49 | ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ் | திருக்குறுக்கை | — |
| 50 | நெடியமால் பிரம னோடு நீரெனும் பிலயங் கொள்ள | திருக்குறுக்கை | — |
| 51 | நெற்றிமேற் கண்ணி னானே நீறுமெய் பூசி னானே | திருக்கோடிகா | — |
| 52 | படுகுழிப் பவ்வத் தன்ன பண்டியைப் பெய்த வாற்றாற் | திருவாரூர் | — |
| 53 | குழல்வலங் கொண்ட சொல்லாள் கோலவேற் கண்ணி தன்னைக் | திருவாரூர் | — |
| 55 | தெண்டிரை தேங்கி ஓதஞ் சென்றடி வீழுங் காலைத் | திருவலம்புரம் | — |
| 57 | மஞ்சனே மணியு மானாய் மரகதத் திரளு மானாய் | திருஆவடுதுறை | — |
| 59 | தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத் | திருஅவளிவணல்லூர் | — |
| 60 | மறையணி நாவி னானை மறப்பிலார் மனத்து ளானைக் | திருப்பெருவேளூர் | — |
| 61 | பாசமுங் கழிக்க கில்லா அரக்கரைப் படுத்துத் தக்க | திருஇராமேச்சுரம் | — |
| 62 | வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென் | திருவாலவாய் | — |
| 63 | ஓதிமா மலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க | திருவண்ணாமலை | — |
| 64 | பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் | திருவீழிமிழலை | — |
| 65 | தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண் டேயன் | திருச்சாய்க்காடு | — |
| 66 | கச்சைசேர் அரவர் போலுங் கறையணி மிடற்றர் போலும் | திருநாகேச்சரம் | — |
| 67 | வரைகிலேன் புலன்க ளைந்தும் வரைகிலாப் பிறவி மாயப் | திருக்கொண்டீச்சரம் | — |
| 68 | வெள்ளநீர்ச் சடையர் போலும் விரும்புவார்க் கெளியர் போலும் | திருவாலங்காடு | — |
| 69 | செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்குப் பாயும் | திருக்கோவலூர்வீரட்டம் | — |
| 70 | முற்றுணை யாயி னானை மூவர்க்கு முதல்வன் றன்னைச் | திருநனிபள்ளி | — |
| 71 | மனைவிதாய் தந்தை மக்கள் மற்றுள சுற்ற மென்னும் | திருநாகைக்காரோணம் | — |
| 72 | விண்ணவர் மகுட கோடி மிடைந்தசே வடியர் போலும் | திருவின்னம்பர் | — |
| 73 | பெருந்திரு இமவான் பெற்ற பெண்கொடி பிரிந்த பின்னை | திருச்சேறை | — |
| 74 | முத்தினை மணியைப் பொன்னை முழுமுதற் பவள மேய்க்குங் | நெஞ்சம்ஈசனைநினைந்த | — |
| 75 | தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியின் நன்னீர் | தனித் | — |
| 76 | மருளவா மனத்த னாகி மயங்கினேன் மதியி லாதேன் | தனித் | — |
| 77 | கடும்பகல் நட்ட மாடிக் கையிலோர் கபால மேந்தி | தனித் | — |
| 78 | வென்றிலேன் புலன்க ளைந்தும் வென்றவர் வளாகந் தன்னுள் | குறைந்த | — |
| 79 | தம்மானங் காப்ப தாகித் தையலார் வலையு ளாழ்ந்து | குறைந்த | — |
| 80 | பாளையு டைக்கமு கோங்கிப்பன் மாடம்நெ ருங்கியெங்கும் | கோயில் | — |
| 81 | கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச் | கோயில் | — |
| 82 | பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட ஞான்றுநின் பாதமெல்லாம் | திருக்கழுமலம் | — |
| 83 | படையார் மழுவொன்று பற்றிய கையன் பதிவினவிற் | திருக்கழுமலம் | — |
| 84 | எட்டாந் திசைக்கும் இருதிசைக் கும்மிறை வாமுறையென் | ஆருயிர்த் | — |
| 85 | காலை யெழுந்து கடிமலர் தூயன தாங்கொணர்ந்து | திருச்சோற்றுத்துறை | — |
| 86 | செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்கொம்பொன் | திருவொற்றியூர் | — |
| 87 | மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம் | திருப்பழனம் | — |
| 88 | மாலினை மாலுற நின்றான் மலைமகள் தன்னுடைய | திருப்பூந்துருத்தி | — |
| 89 | பாரிடஞ் சாடிய பல்லுயிர் வானம ரர்க்கருளிக் | திருநெய்த்தானம் | — |
| 90 | கையது காலெரி நாகங் கனல்விடு சூலமது | திருவேதிகுடி | — |
| 91 | குறுவித்த வாகுற்ற நோய்வினை காட்டிக் குறுவித்தநோய் | திருவையாறு | — |
| 92 | சிந்திப் பரியன சிந்திப் பவர்க்குச் சிறந்துசெந்தேன் | திருவையாறு | — |
| 93 | மலையார் மடந்தை மனத்தன வானோர் மகுடமன்னி | திருவையாறு | — |
| 94 | வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித் | திருக்கண்டியூர் | — |
| 95 | ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் | திருப்பாதிரிப்புலியூர் | — |
| 96 | வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே | திருவீழிமிழலை | — |
| 97 | கோவாய் முடுகி யடுதிறற் கூற்றங் குமைப்பதன்முன் | திருச்சத்திமுற்றம் | — |
| 98 | அட்டுமின் இல்பலி யென்றென் றகங்கடை தோறும்வந்து | திருநல்லூர் | — |
| 99 | அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென் | திருவையாறு | — |
| 100 | ஓதுவித் தாய்முன் அறவுரை காட்டி அமணரொடே | திருவேகம்பம் | — |
| 101 | மன்னு மலைமகள் கையால் வருடின மாமறைகள் | திருவின்னம்பர் | — |
| 102 | குலம்பலம் பாவரு குண்டர்முன் னேநமக் குண்டுகொலோ | திருவாரூர் | — |
| 103 | வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித் | திருவாரூர் | — |
| 104 | வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய் | திருநாகைக்காரோணம் | — |
| 105 | மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதி | திருவதிகைவீரட்டானம் | — |
| 106 | தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப் | திருப்புகலூர் | — |
| 107 | நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச்சென்று | திருக்கழிப்பாலை | — |
| 108 | மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த மாணிமார்க் கண்டேயற்காய் | திருக்கடவூர் | — |
| 109 | மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் | திருமாற்பேறு | — |
| 110 | பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் | திருத்தூங்கானைமாடம் | — |
| 111 | சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவி | பசுபதி | — |
| 112 | விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட் | சரக்கறை | — |
| 113 | வெள்ளிக் குழைத்துணி போலுங் கபாலத்தன் வீழ்ந்திலங்கு | தனி | — |
| 114 | பவளத் தடவரை போலுந்திண் டோ ள்களத் தோள்மிசையே | தனி | — |
| 1 | கூற்றாயின வாறுவி லக்ககிலீர் கொடுமைபல செய்தன நானறியேன் | திருவதிகைவீரட்டானம் | — |
| 23 | பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ | கோயில் | — |
| 39 | குண்டனாய்ச் சமண ரோடே கூடிநான் கொண்ட மாலைத் | திருவையாறு | — |
| 41 | பொய்விரா மேனி தன்னைப் பொருளெனக் காலம் போக்கி | திருச்சோற்றுத்துறை | — |
| 42 | பொருத்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா | திருத்துருத்தி | — |
| 43 | மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார் | திருக்காஞ்சிமேற்றளி | — |
| 45 | வெள்ளத்தைச் சடையில் வைத்த வேதகீ தன்றன் பாதம் | திருவொற்றியூர் | — |