Home › Bhakti › Tēvāram, Tirumuṟai 5 (Appar)

Bhakti · c. 570 CE – 670 CE

தேவாரம் — ஐந்தாம் திருமுறைTēvāram, Tirumuṟai 5 (Appar)

Appar's hymns in the kuṟuntokai metre.

100
hymns
4,064
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
1அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம்கோயில்—
2பனைக்கை மும்மத வேழ முரித்தவன்கோயில்—
3கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்டதிருவரத்துறை—
4வட்ட னைமதி சூடியை வானவர்திருவண்ணாமலை—
5பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்திருவண்ணாமலை—
6எப்போ தும்மிறை யும்மற வாதுநீர்திருவாரூர்—
7கொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டிதிருவாரூர்—
8பாற லைத்த படுவெண் டலையினன்திருஅன்னியூர்—
9ஓத மால்கடல் பாவி உலகெலாம்திருமறைக்காடு—
10பண்ணி னேர்மொழி யாளுமை பங்கரோதிருமறைக்காடு—
11தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்திருமீயச்சூர் இளங்கோயில்—
12கரைந்து கைதொழு வாரையுங் காதலன்திருவீழிமிழலை—
13என்பொ னேயிமை யோர்தொழு பைங்கழல்திருவீழிமிழலை—
14பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்திருவிடைமருதூர்—
15பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்திருவிடைமருதூர்—
16மறையு மோதுவர் மான்மறிக் கையினர்திருப்பேரெயில்—
17முத்தி னைப்பவ ளத்தை முளைத்தவெந்திருவெண்ணி—
18முற்றி லாமுலை யாளிவ ளாகிலும்திருக்கடம்பந்துறை—
19தளருங் கோளர வத்தொடு தண்மதிதிருக்கடம்பூர்—
20ஒருவ ராயிரு மூவரு மாயவன்திருக்கடம்பூர்க்கரக்கோயில்—
21என்னி லாரும் எனக்கினி யாரில்லைதிருவின்னம்பர்—
22பூவ ணத்தவன் புண்ணியன் நண்ணியங்திருக்குடமூக்கு—
23கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்திருநின்றியூர்—
24ஒற்றி யூரும் ஒளிமதி பாம்பினைதிருவொற்றியூர்—
25முந்தி மூவெயி லெய்த முதல்வனார்திருப்பாசூர்—
26காடு கொண்டரங் காக்கங்குல் வாய்க்கணம்திருவன்னியூர்—
27சிந்தை வாய்தலு ளான்வந்து சீரியன்திருவையாறு—
28சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்திருவையாறு—
29நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழைதிருவாவடுதுறை—
30கரப்பர் கால மடைந்தவர் தம்வினைதிருப்பராய்த்துறை—
31கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்திருவானைக்கா—
32கொடிகொள் செல்வ விழாக்குண லையறாக்திருப்பூந்துருத்தி—
33கொல்லை யேற்றினர் கோளர வத்தினர்திருச்சோற்றுத்துறை—
34கொல்லி யான்குளிர் தூங்குகுற் றாலத்தான்திருநெய்த்தானம்—
35அருவ னாய்அத்தி ஈருரி போர்த்துமைதிருப்பழனம்—
36கான றாத கடிபொழில் வண்டினந்திருச்செம்பொன்பள்ளி—
37மலைக்கொ ளானை மயக்கிய வல்வினைதிருக்கடவூர்வீரட்டம்—
38குழைகொள் காதினர் கோவண ஆடையர்திருக்கடவூர்மயானம்—
39கொள்ளுங் காதன்மை பெய்துறுங் கோல்வளைதிருமயிலாடுதுறை—
40வண்ண மும்வடி வுஞ்சென்று கண்டிலள்திருக்கழிப்பாலை—
41உடையர் கோவண மொன்றுங் குறைவிலர்திருப்பைஞ்ஞீலி—
42நன்று நாடொறும் நம்வினை போயறும்திருவேட்களம்—
43கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால்திருநல்லம்—
44மாமாத் தாகிய மாலயன் மால்கொடுதிருவாமாத்தூர்—
45மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்திருத்தோணிபுரம்—
46துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணிதிருப்புகலூர்—
47பண்டு செய்த பழவினை யின்பயன்திருவேகம்பம்—
48பூமே லானும் பூமகள் கேள்வனும்திருவேகம்பம்—
49பண்காட் டிப்படி யாயதன் பத்தர்க்குக்திருவெண்காடு—
50எங்கே என்னை இருந்து இடம் தேடிக்க்கொண்டுதிருவாய்மூர்—
51நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்திருப்பாலைத்துறை—
52நல்லர் நல்லதோர் நாகங்கொண் டாட்டுவர்திருநாகேச்சரம்—
53கோணன் மாமதி சூடியோர் கோவணம்திருவதிகைவீரட்டம்—
54எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடிதிருவதிகைவீரட்டம்—
55வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்திருநாரையூர்—
56மைக்கொள் கண்ணுமை பங்கினன் மான்மழுத்திருக்கோளிலி—
57முன்ன மேநினை யாதொழிந் தேனுனைதிருக்கோளிலி—
58தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள்திருப்பழையாறைவடதளி—
59பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல்திருமாற்பேறு—
60ஏது மொன்று மறிவில ராயினும்திருமாற்பேறு—
61முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்திருஅரிசிற்கரைப்புத்தூர்—
62ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்—
63இரங்கா வன்மனத் தார்கள் இயங்குமுப்திருக்குரங்காடுதுறை—
64வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய்திருக்கோழம்பம்—
65பூவ னூர்ப்புனி தன்றிரு நாமந்தான்திருப்பூவனூர்—
66ஓத மார்கட லின்விட முண்டவன்திருவலஞ்சுழி—
67படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள்திருவாஞ்சியம்—
68உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்திருநள்ளாறு—
69மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்திருக்கருவிலி—
70கண்ட பேச்சினிற் காளையர் தங்கள்பால்திருக்கொண்டீச்சரம்—
71குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்திருவிசயமங்கை—
72வைத்த மாடும் மனைவியும் மக்கள்நீர்திருநீலக்குடி—
73தங்க லப்பிய தக்கன் பெருவேள்விதிருமங்கலக்குடி—
74விரும்பி யூறு விடேல்மட நெஞ்சமேதிருஎறும்பியூர்—
75மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்திருக்குரக்குக்கா—
76திருவின் நாதனுஞ் செம்மலர் மேலுறைதிருக்கானூர்—
77பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடுங்திருச்சேறை—
78சங்கு லாமுன்கைத் தையலோர் பாகத்தன்திருக்கோடிகா—
79வெள்ளெ ருக்கர வம்விர வுஞ்சடைப்திருப்புள்ளிருக்குவேளூர்—
80வானஞ் சேர்மதி சூடிய மைந்தனைதிருஅன்பில்ஆலந்துறை—
81சிட்ட னைச்சிவ னைச்செழுஞ் சோதியைதிருப்பாண்டிக்கொடுமுடி—
82விண்ட மாமலர் கொண்டு விரைந்துநீர்திருவான்மியூர்—
83பாணத் தான்மதில் மூன்று மெரித்தவன்திருநாகைக்காரோணம்—
84மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாங்திருக்காட்டுப்பள்ளி—
85மட்டு வார்குழ லாளொடு மால்விடைதிருச்சிராப்பள்ளி—
86கால பாசம் பிடித்தெழு தூதுவர்திருவாட்போக்கி—
87பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர்திருமணஞ்சேரி—
88பெருக லாந்தவம் பேதைமை தீரலாந்திருமருகல்—
89ஒன்று வெண்பிறைக் கண்ணியோர் கோவணம்தனி—
90மாசில் வீணையும் மாலை மதியமும்தனி—
91ஏயி லானையெ னிச்சை யகம்படிக்தனி—
92கண்டு கொள்ளரி யானைக் கனிவித்துப்காலபாராயணம்—
93காச னைக்கன லைக்கதிர் மாமணித்மறக்கிற்பனே என்னும்—
94அண்டத் தானை அமரர் தொழப்படும்தொழற்பாலனம் என்னும்—
95புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர்இலிங்கபுராணம்—
96பொன்னுள் ளத்திரள் புன்சடை யின்புறம்மனத்தொகை—
97சிந்திப் பார்மனத் தான்சிவன் செஞ்சுடர்சித்தத்தொகை—
98நீற லைத்ததோர் மேனி நிமிர்சடைஉள்ளம்—
99பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்பாவநாசம்—
100வேத நாயகன் வேதியர் நாயகன்ஆதிபுராணம்—