Home › Bhakti › Tēvāram, Tirumuṟai 6 (Appar)

Bhakti · c. 570 CE – 670 CE

தேவாரம் — ஆறாம் திருமுறைTēvāram, Tirumuṟai 6 (Appar)

Appar's hymns in the long tāṇṭakam metre.

90
hymns
3,532
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
1அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்கோயில்—
2மங்குல் மதிதவழும் மாட வீதி மயிலாப்பி லுள்ளார் மருக லுள்ளார்கோயில்—
3வெறிவிரவு கூவிளநற் றொங்க லானை வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்திருவீரட்டானம்—
4சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச் சடாமகுடத் திருத்துமே சாம வேதக்திருவதிகைவீரட்டானம்—
5எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி எரிசுடராய் நின்ற இறைவா போற்றிதிருவீரட்டானம்—
6அரவணையான் சிந்தித் தரற்றும்மடி அருமறையான் சென்னிக் கணியாமடிதிருவதிகைவீரட்டானம்—
7செல்வப் புனற்கெடில வீரட்டமுஞ் சிற்றேம மும்பெருந்தண் குற்றாலமுந்திருவீரட்டானம்—
8விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண் வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால்திருக்காளத்தி—
9வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்திருஆமாத்தூர்—
10நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார் நூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்திருப்பந்தணைநல்லூர்—
11பிறவாதே தோன்றிய பெம்மான் றன்னைப் பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத்திருப்புன்கூர் - திருநீடூர்—
12ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து ஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்துதிருக்கழிப்பாலை—
13கொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்திருப்புறம்பயம்—
14நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்திருநல்லூர்—
15குருகாம் வயிரமாங் கூறு நாளாங் கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்திருக்கருகாவூர்—
16சூலப் படையுடையார் தாமே போலுஞ் சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்திருவிடைமருது—
17ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர் அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்திருவிடைமருது—
18வடிவேறு திரிசூலந் தோன்றுந் தோன்றும் வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றுங்திருப்பூவணம்—
19முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் டிங்கள்திருவாலவாய்—
20ஆதிக்கண் ணான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளாற்திருநள்ளாறு—
21முடித்தா மரையணிந்த மூர்த்தி போலும் மூவுலகுந் தாமாகி நின்றார் போலுங்திருவாக்கூர்—
22பாரார் பரவும் பழனத் தானைப் பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைதிருநாகைக்காரோணம்—
23தூண்டு சுடரனைய சோதி கண்டாய் தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்திருமறைக்காடு—
24கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண் கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண்திருவாரூர்—
25உயிரா வணமிருந் துற்று நோக்கி உள்ளக் கிழியி னுரு வெழுதிதிருவாரூர்—
26பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப் பண்டொருகால் தசமுகனை அழுவித் தானைதிருவாரூர்—
27பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்திருவாரூர்—
28நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும் நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்திருவாரூர்—
29திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத் தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்திருவாரூர்—
30எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண் ஏழ்கடலு மேழுலகு மாயி னான்காண்திருவாரூர்—
31இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா ஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றுஞ்திருவாரூர்—
32கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றிதிருவாரூர்—
33பொருங்கைமதக் கரியுரிவைப் போர்வை யானைப் பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தி னானைக்திருவாரூர்—
34ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ ஓருருவே மூவுருவ மான நாளோதிருவாரூர்—
35தூண்டு சுடர்மேனித் தூநீ றாடிச் சூலங்கை யேந்தியோர் சுழல்வாய் நாகம்திருவெண்காடு—
36அலையார் கடல்நஞ்ச முண்டார் தாமே அமரர்களுக் கருள்செய்யு மாதி தாமேதிருப்பழனம்—
37ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனலாடி ஆரமுதே யென்றேன் நானேதிருவையாறு—
38ஓசை ஒலியெலா மானாய் நீயே உலகுக் கொருவனாய் நின்றாய் நீயேதிருவையாறு—
39நீறேறு திருமேனி யுடையான் கண்டாய் நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்திருமழபாடி—
40அலையடுத்த பெருங்கடல்நஞ் சமுதா வுண்டு அமரர்கள்தந் தலைகாத்த ஐயர் செம்பொற்திருமழபாடி—
41வகையெலா முடையாயும் நீயே யென்றும் வான்கயிலை மேவினாய் நீயே யென்றும்திருநெய்த்தானம்—
51கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் கந்தமா தனத்துளார் காளத் தியார்திருவீழிமிழலை—
52கண்ணவன்காண் கண்ணொளிசேர் காட்சி யான்காண் கந்திருவம் பாட்டிசையிற் காட்டு கின்றதிருவீழிமிழலை—
53மானேறு கரமுடைய வரதர் போலும் மால்வரைகால் வளைவில்லா வளைத்தார் போலும்திருவீழிமிழலை—
54ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு அடியோடு முடியயன்மா லறியா வண்ணம்திருப்புள்ளிருக்குவேளூர்—
55வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிதிருக்கயிலாயம்—
56பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி பூதப் படையாள் புனிதா போற்றிதிருக்கயிலாயம்—
57பாட்டான நல்ல தொடையாய் போற்றி பரிசை யறியாமை நின்றாய் போற்றிதிருக்கயிலாயத்திருமலை—
58மண்ணளந்த மணிவண்ணர் தாமும் மற்றை மறையவனும் வானவருஞ் சூழ நின்றுதிருவலம்புரம்—
59தொண்டிலங்கும் அடியவர்க்கோர் நெறியி னாருந் தூநீறு துதைந்திலங்கு மார்பி னாரும்திருவெண்ணி—
60மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்திருக்கற்குடி—
61மாதினையோர் கூறுகந்தாய் மறைகொள் நாவா மதிசூடி வானவர்கள் தங்கட் கெல்லாம்திருக்கன்றாப்பூர்—
62எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்திருவானைக்கா—
63முன்னானைத் தோல்போர்த்த மூர்த்தி தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கேதிருவானைக்கா—
64கூற்றுவன்காண் கூற்றுவனைக் குமைத்த கோன்காண் குவலயன்காண் குவலயத்தின் நீரா னான்காண்திருவேகம்பம்—
65உரித்தவன்காண் உரக்களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத் தொருவன்காண் உணர்மெய்ஞ் ஞானம்திருவேகம்பம்—
66தாயவனை வானோர்க்கும் ஏனோ ருக்குந் தலையவனை மலையவனை உலக மெல்லாம்திருநாகேச்சரம்—
67ஆளான அடியவர்கட் கன்பன் றன்னை ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்கதிருக்கீழ்வேளூர்—
68கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக் கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்திருமுதுகுன்றம்—
69ஆராத இன்னமுதை அம்மான் றன்னை அயனொடுமா லறியாத ஆதி யானைத்திருப்பள்ளியின்முக்கூடல்—
70தில்லைச் சிற்றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்க்ஷேத்திரக்கோவை—
71பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து புலந்தழிய சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்திருஅடைவு—
72அலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந்திருவலஞ்சுழி—
73கருமணிபோற் கண்டத் தழகன் கண்டாய் கல்லால நிழற்கீ ழிருந்தான் கண்டாய்திருவலஞ்சுழியும் - திருக்கொட்டையூர்க்கோடீச்சரமும்—
74சொல்லானைப் பொருளானைச் சுருதி யானைச் சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைதிருநாரையூர்—
75சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச் சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்திருக்குடந்தைக்கீழ்க்கோட்டம்—
76புரிந்தமரர் தொழுதேத்தும் புகழ்தக் கோன்காண் போர்விடையின் பாகன்காண் புவன மேழும்திருப்புத்தூர்—
77பாட வடியார் பரவக் கண்டேன் பத்தர் கணங்கண்டேன் மொய்த்த பூதம்திருவாய்மூர்—
78ஒன்றா வுலகனைத்து மானார் தாமே ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமேதிருவாலங்காடு—
79தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைச் சூழ்நரகில் வீழாமே காப்பான் றன்னைதிருத்தலையாலங்காடு—
80பாரானைப் பாரினது பயனா னானைப் படைப்பாகிப் பல்லுயிர்க்கும் பரிவோன் றன்னைதிருமாற்பேறு—
81கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய் கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்திருக்கோடிகா—
82வானத் திளமதியும் பாம்புந் தன்னில் வளர்சடைமேல் ஆதரிப்ப வைத்தார் போலுந்திருச்சாய்க்காடு—
83விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்றதிருப்பாசூர்—
84பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப் பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னிதிருச்செங்காட்டங்குடி—
85ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்திருமுண்டீச்சரம்—
86கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் றன்னைக் கமலத்தோன் றலையரிந்த கபா லியைதிருவாலம்பொழில்—
87வானவன்காண் வானவர்க்கும் மேலா னான்காண் வடமொழியுந் தென்றமிழும் மறைகள் நான்கும்திருச்சிவபுரம்—
88ஆராரும் மூவிலைவேல் அங்கை யானை அலைகடல்நஞ் சயின்றானை அமர ரேத்தும்திருவோமாம்புலியூர்—
89அல்லி மலர்நாற்றத் துள்ளார் போலும் அன்புடையார் சிந்தை யகலார் போலுஞ்திருவின்னம்பர்—
90மூவிலைவேற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னைதிருக்கஞ்சனூர்—
91பன்னியசெந் தமிழறியேன் கவியேன் மாட்டேன் எண்ணோடு பண்ணிறைந்த கலைக ளாயதிருவெறும்பியூர்—
92மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை முதுபிணக்கா டுடையானை முதலா னானைதிருக்கழுக்குன்றம்—
93நேர்ந்தொருத்தி ஒருபாகத் தடங்கக் கண்டு நிலைதளர ஆயிரமா முகத்தி னோடுபலவகைத்—
94இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி இயமான னாயெறியுங் காற்று மாகிநின்ற—
95அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ அன்புடைய மாமனும் மாமி யும்நீதனி—
96ஆமயந்தீர்த் தடியேனை ஆளாக் கொண்டார் அதிகைவீ ரட்டானம் ஆட்சி கொண்டார்தனி—
97அண்டங் கடந்த சுவடு முண்டோ அனலங்கை யேந்திய ஆட லுண்டோதிருவினாத்—
98நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோ ம் நடலை யில்லோம்திருமறுமாற்றத்—
99எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லாற்திருப்புகலூர்—