Home › Bhakti › Tirumantiram

Bhakti · c. 600 CE – 900 CE

திருமந்திரம்Tirumantiram

Tirumūlar's 3,000 verses on yoga, Śaiva philosophy and ethics: the tenth Tirumuṟai.

2,784
verses
11,138
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

Section 1 of 229பாயிரம் / கடவுள் வாழ்த்து

No.First lineTiṇai / titleEnglish
inv.ஐந்து கரத்தனை யானை முகத்தனைவிநாயகர் காப்பு—
1ஒன்றவன் தானே இரண்டவன் இன்னருள்—
2போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை—
3ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்—
4அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்—
5சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை—
6அவனை ஒழிய அமரரும் இல்லை—
7முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்—
8தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்—
9பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்—
10தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்—
11அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்—
12கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்—
13மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்—
14கடந்துநினின் றான்கம லம்மல ராதி—
15ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற—
16கோது குலாவிய கொன்றைக் குழற்சடை—
17காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்—
18அதிபதி செய்து அளகை வேந்தனை—
19இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்—
20முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த—
21வானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்—
22மனத்தில் எழுகின்ற மாயநன் நாடன்—
23வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்—
24போற்றிசைத் தும்புகழ்ந் தும்புனி தன்அடி—
25பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்—
26தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்—
27சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து—
28இணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்—
29காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்—
30வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்—
31மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்—
32தேவர் பிரான்நம் பிரான்திசை பத்தையும்—
33பதிபல வாயது பண்டுஇவ் வுலகம்—
34சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்—
35ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்—
36அப்பனை நந்தியை ஆரா அமுதினை—
37நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்—
38பிதற்றொழி யேன்பெரி யான்அரி யானைப்—
39வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்—
40குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்—
41சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்—
42போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது—
43அரனடி சொல்லி அரற்றி அழுது—
44போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி—
45விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்—
46அந்திவண் ணாஅர னேசிவ னேஎன்று—
47மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்—
48அடியார் பரவும் அமரர் பிரானை—
49நரைபசு பாசத்து நாதனை உள்ளி—
50சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று—