Home › Late medieval › Toṇṭaimaṇṭala Catakam

Late medieval · c. 1675 CE – 1725 CE

தொண்டைமண்டல சதகம்Toṇṭaimaṇṭala Catakam

Paṭikkācup Pulavar's catakam in praise of the Toṇṭai country around Kāñcipuram, its shrines, saints, poets and patrons. A hundred and one kaṭṭaḷaik kalittuṟai verses, each ending in the refrain 'toṇṭai maṇṭalamē', after an invocation.

101
verses + 1 invocation
408
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.கொண்டலை நிகர்க்கும் வேளாண் குடியொடு தழீஇய தொண்டைவழிபடு கடவுள் வணக்கம்—
1சீர்கொண்ட கச்சித் திருவேகம் பத்தரன் செல்வமுக்கட்—
2சேவடி செய்வ தறியாத மாவலி முன்புசென்று—
3கயிலையுங் கச்சியும் விற்கோ லமுதற் கழுக்குன்றமும்—
4இளைத்தெழு வெண்பிறை யார்கச்சி யேகம்ப ரின்னருளால்—
5சேணார் கழுகு பழகுதெய் வீகச் சிறப்பு மன்றி—
6நீடார் துளப மணநாறு கச்சியி னீலமொன்றுங்—
7பூதவஞ் சூத முதலாக நின்ற பொதும்பிற்சந்த—
8இன்னும் புகழ்கிற்க வோர்பழிக் காமற் றெழுபதின்மர்—
9கண்ணூர் கருணைக் கடற்றொண்டை மான்கைக் கடாசல த்தைத்,—
10நன்கண்மை யாக வயாவுற்ற நோய்கண்டு நாடரிய—
11வீறா ரிசையு நசையும்வல் லோரிந்த மேன்மைசற்றுத்—
12கொங்கலர் மாலையுங் கல்லாய் விடுமன்பு கொண்டெறிந்தா—
13தெள்ளத் தெளிந்தவா செய்தக்க தோர்முறை செய்யிலையா—
14தாயினு நல்ல தயையுடை யோர்க டமதுடலம்—
15மீனவர் நாட்டினுஞ் செம்பியர் நாட்டினும் வில்லவர் கோ—
16சாய்த்திட் டவர்க்குத் திருமேனி முன்கையைச் சந்தனமாத்—
17கேட்டாலு மின்பங் கிடைக்குங்கண் டீர்கொண்ட கீர்த்தியோடு,—
18கையா றிரண்டுடைக் காளை தன் வாயிற் கவிதைகொண்ட—
19விண்ணிற் பிறக்கும் புகழ்க்குன்ற நாடன் விளங்குதமிழ்ப்—
20தேமாம் பொழிறிகழ் சம்பந்தர் வாழுஞ் சிரபுரமபோற்—
21பொய்யக மாகிய மாயாப் பிரபஞ்சம் போக்குதற்குக்—
22அஞ்சொன் முதுதமிழ் நால்வேந்தர் வைகு மவையி லௌவை—
23படவேங் கடற்கட லன்னதொல் காப்பியப் பாயிரஞ்சொல்—
24இடஞ்சூழுங் காரிகை யாப்பிற் குதாரண மென்று கொண்டு—
25படையிற் கொடையிற் பெரியோனை யக்கணம் பாடக்கம்பற்—
26கிளப்பார் கிளப்ப வடி மடக்காகக் கெழுமிய சொல்—
27போனத்தி னாலொர் புறவினை யேற்றவன் போலவுமோ—
28கூட்டுங் கரந்தங் கொழுநர்க்கல் லாமற் கொடி வெருவ—
29பின் மோர் தமைக்கண்டு பாவித்த தோவன்றிப் பின்புவந்தோர்—
30சென்னியிற் சென்ற துகிலோடு சென்று சிலரிழிந்தார்—
31பொள்ளா நுழைவழி போய்த்தலை நீட்டும் புலவன் முன்னாள்—
32நீளத் திரிந்தென்று வெண்பாவி னாலன்று நின்றையர்கோன்—
33பாகொன்று சொல்லியைப் பார்த்தமையாலன்று பாண்டியன்மு—
34சொல்லை யிலாகச் சொரிகவி மாரி சுருதிவல்லான்—
35நூலார் கலைவல்ல செம்பிபன் கேட்க நொடித்துமிக்க—
36ஏரி னியற்றுங் களைக் கோட்டை யீந்தன்ன மிட்டு நல்ல—
37விழுவே னெனச்சென்று வீழ்ந்தாரி லோர்மைந்தன் வேறுபட—
38வீறார் நெருப்பிடை வீழ்த்தவும் பாடி முன் வீழ்த்ததற்பி—
39ஏத்தளித் தாயிரம் பாடல்கொண் டேநிரை யீந்தெருமைப்—
40புறவோ டுடற்றசை போக்கிய வேந்தன் புரிந்ததிலு—
41வள்ளல் சிலைப்பெரு மாணச்சர் சாத்தர் வழுதிமுதற்—
42கண்ணாலென் னெஞ்சத் தழுக்கறுத் தேசுடை யேன்றனையுந்—
43சயிலைத் திருமுலைப் பானாறு பட்டுண்ட தண்டமிழாற்—
44பிணிக்கோர் மருந்தனை யார்வாயி லாரன்று பிஞ்ஞகனார்—
45பேணிய செந்தமிழ்த் தாதனுக் கேயன்பு பெற்றமைபா—
46பட்டா பிடேகம் பரிந்தார்க்குண் டோவிந்தப் பான்மை கெடக்—
47தன்னா லிசைபெறக் கூவந்தி யாக சமுத்திரமென்—
48ஈட்டால மன்னவன் பின்னே யறிய வெனக்கெனமுன்—
49உளத்துத் தயையற்ற வோர்புவ வோனுக் குடையுதவிக்—
50வில்லைச் செருப்பிட்ட காலா லுதைத்து வியனுலகிற்—
51மிண்டரை வெல்லும் வளர்சிங்க ராயன் விலை கொடுப்பத்—
52கொல்லையிற் பாற்பசு மேய்ப் போன் கறப்பவன் கொண்டு சென்றே—
53சீருறும் பாடல்பன் னீரா யிரமுஞ் செழுந்தமிழ்க்கு—
54சொல்லாயு மௌவை பரிவாய்த் தனக்கிட்ட சோறுலக—
55ஆரான் முடியுமிக் காரியந் தோடவி ழாத்திமலர்த்—
56குழுவார் குடிமக்களானகண் ணாளர் குறும்படக்கி—
57அழுவதுங் கொண்டு புலம்பாது நஞ்சுண்டதுமறைத்தேன்—
58நேயத் துடன் பிறந் தோன்பிண மூடி நெருப்பவித்துத்—
59நெடுக விரித்துப் பிணமூடினோன்மக னீயெனில்வா—
60பயிரைப் பெரும்பன்றி தின்றதற் காகப் பரிசனத்தோ—
61ஈரக் கருக்கரி வாள் கொண்டு போகையி லின்புலவோ—
62பண்டை நிகண்டு திவாகரம் பிங்கலம் பன்னுரிச்சொ—
63காரார் களந்தைப் புகழேந்தி சொன்ன கலம்பகத்தி—
64தாறற்ற செந்தமி ழொப்பாரி யென்னுந் தமிழ்புனைந்தோன்—
65தன்னூர்ச் சனகையிற் சன்மதி மாமுனி தந்தமைந்த—
66ஊரார் மலிபுலி யூர்க்கோட்ட நற்குன்றத் தூரிலுள்ள—
67நீண்டார் வணங்குந் திருவாலங் காடற்கு நெல்லமுதே—
68நன்றாய் விளைந்ததை வேதிபற் கீந்தந்த நன்மையினாற்—
69வெங்கொலைக் கஞ்சி யடைக்கலந் தான்புக வேந்தன்மைந்த—
70எண்ணான் கறந்தொண்டை மண்டலத் தார்க்கன்றி யில்லையெ—
71கோலூ ருழவுக் குடியா னவன்றன் குமிழம்பட்டு—
72நறுங்கூ ழெனையன்றி யுண்டனை யோவென நாணிவயி—
73போதாருந் தண்பொழில் வீடு ரதிபன் புலவர்க்கெல்லாந்—
74கடைவா யிலினின்றி யாசகர் கூப்பிடக் காதிலது—
75........ .... ர் மழையுந் தபனனும் போலத் தடையுமின்றி—
76கூற்றூர் புலவ னொருபரி சேட்டக் கொடை மதத்தி—
77ஏதிலும் தொண்டர்க் கிசையா தன குற்ற மின்பஞ்செய்தார்—
78மெய்ப்பார் மனைவியைக் கொள்வாரு மற்று விளக்கு முட்டக்—
79கொத்தலர் கோரை வியன்பாண்டி மண்டலக் கொம்பை த்தம்பால்,—
80மோதிச் சிவந்த கவிகாள மேக மொழிந்தவெண்பா—
81வேலி யழித்துக் கரும்பையெல் லாந்தின்ன விட்டிரவோர்—
82உணலைப் பசுட்பொன் முதலான வற்றை யு தவிப்பின் னுங்—
83பன்னுந் தமிழ்க்கவன் மாமனை தாதி பரிசளிப்ப—
84சீரொன்று தேவர் முதலாத லாற்றில்லை வாழ்முதலி—
85காட்டன் புடைய விராவணன் வீழக் கயிலையுறைந்—
86வெல்லாமல் வென்றுநற் சந்தனக் காட்டத்தின் மேலிருந்து—
87அந்தப் புரமு மறுநான்கு கோட்டகத் தாருமொன்றாய்க்—
88உறைவா ளரசனொறுப்பானென் றஞ்சி யொளித்ததுவும்—
89மேதைப் புலவரெண் ணேகாம் பரசம்பு மெச்சநெடுங்—
90தாளாண்மை யுள்ள புகழ்கிருஷ்ண ராயன் சமுகத்திலே—
91தருவுற்ற காளத்தி கச்சியந் தாதியுந் தண்டமிழ்தேர்—
92பண்டையொர் நாளையி லோரேழ் கலிங்கப் பரணிகொண்டு—
93தேர்கொடுத் தோனும் பரிகொடுத் தோனுந் திருமனையிற்—
94துரைத்தியாக ராயாமுன் சுந்தரர்க் சாவொரு தூது சென்ற—
95வானப்பிர காசப் புகழ்க்கிருஷ்ண ராயற்கு மஞ்சரிப்பா—
96மந்தா கினியிற் றிரிவேணி சங்கத்தின் மாண்டொருவன்—
97காவிய மாகிய காமீகங் கண்டுங்கங் காகுலத்தோ—
98யுகமேழு கோடியிருப திலக்க முள்ளமட்டுஞ்—
99நாடான கோட்ட மிருபத்து நான்கினு ணற்றண்டகத்—
100இன்னவர் காலத்தி லெத்தனை பேர்மற் றிவர்களுக்கு—
101நிலைவாழ்வு பெற்றிடும் வேளாளர் வாழிகன் னீருழவு—