Home › Late medieval › Vaṇṭu Viṭu Tūtu

Late medieval · c. 1760 CE – 1790 CE

கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடு தூதுVaṇṭu Viṭu Tūtu

Kacciyappa Muṉivar's messenger poem of 504 couplets in which a bee is sent to Āṉantaruttirēcar, Śiva of Kāñcipuram, with long praise of the god's acts, the sacred city and its shrines before the request for the god's garland.

505
couplets
1,016
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First linePoetEnglish
1பூமாது புல்கும் புயல் வண்ணப் புத்தேளும்——
2வானவரு மண்ணவரும் வானடைய வைந்தொழிலும்——
3பூதமுதற் காரணமாய்ப் பூத பவுதிகமாய்ப்——
4சிற்றறிவுக் குள்ளே செறிந்து திருமேனி——
5மறையாக மங்கலைகண் மற்றுங் கிளந்து——
6ஆருயிர்க்குப் போக மருத்தித் திறம்புயிர்கட்——
7ஐந்தவத்தைச் சாக்கிரத்தி னார்வினையிட் டாவிகட்கு——
8மலமாற வண்கருணை மாறா வருளின்——
9போக்கி முழுத்த புகருயிரை யாங்கறிவின்——
10எற்றந் தவிர்த்தொளியி னேய்த்துத்தன் னோடொருக்கி——
11மாவு மிருசுடரும் வான்விலங்கு மொண்கோட்டத்——
12பல்பவத்துத் தாதையரைத் தாயரைப்பல் கேளிரையில்——
13வாக்கியிழி மூகையென மூகை மொழி வாக்கியென——
14வேட்டன யாவும் விளைப்பதுவு மென்னவிருள்——
15றின்றி விளைப்பதுவித் திட்டஞான் றேவிளைவு——
16விளைவதென மும்மை வியனுலகும் போற்றும்——
17வேத னரியானை விண்ணோர் தொழத்தெரிக்கும்——
18தூற்றுபொலம் பூஞ்சூத மொண்ணிழல்சா யாக்காஞ்சி——
19பூக்கு மிருப்பைமலர் பொன்னத்தி யென்றுவிண்ணைத்——
20எல்லிற் பகற்குமுத மேய்ந்தலர்வ தோர்நாளத்——
21வானர மாக்குவது வண்மை தருவதொன்னார்க்——
22காலமன்றிப் பெய்யக் கரைமஞ்ஞை வேட்டவெலாம்——
23பூவை முழுதுணர்க போதங் கணித்தாந்தை——
24கேட்ப வுரகாமொழி கேட்பவிண்ணூர் காணவிழு——
25மங்கத் திசைமயக்க மல்கவொலித் துந்துமிகள்——
26சீப்ப மனக்கினிய சேர்ப்ப விழைந்தவெலாம்——
27புரவலன் வாழ் வுய்க்கமெய்ஞ்ஞா னம்புணர்த்த வீடு——
28ஆக்கவிடந் தீர்க்கசித்தி யார்த்தவுயிர் நல்கவழக்——
29பட்ட துணிபொருத்தப் பாற்றவினை மெய்ஞ்ஞானம்——
30இரசதம்பொ னாரமில கிந்திர நீலம்——
31கங்கலுழப் பச்சை கதிர்த்தவயி டூரியமென்——
32திசைமயக்கக் கல்விநலந் தேற்றமருள் சோரர்க்——
33மூங்கையுறப் பாதலத்தின் முற்றுபிலங் காட்டவுற்றோர்——
34மாணிக்க மாரி பொழியவரஞ் சாவாமை——
35மாறுபெறக் காட்ட வமைந்து வயங்கியிடர்க்——
36தேன்கருப்பஞ் சாறு திகழ்ந்தனநன் முத்திநெறி——
37காட்டுவன சாயை பிணிப் பக்கலந்தோர் தாமயரார்——
38இயைந்ததறு நீரினவென் றெவ்வுலகும் போற்ற——
39இட்ட வெட்கு நெய்யொருபா லீயுந் தனிச்செக்குந்——
40வினைப்பயனைத் தாமே விளைக்குமொரு கல்லுந்——
41தாவா வயிரவனார் தாங்குநட னச்சிலம்பார்ப்——
42எண்ணித் தளரவின்னு மீண்டுபல விம்மிதமும்——
43குடக்கோடி நீர்கரக்குங் கோணைநத மொன்றும்——
44முத்தியருண் மண்டபங்கண் மூன்று நிலநான்கும்——
45காத்தமத மாறுங் கடிநதிக ளோரேழும்——
46எண்மருந் துர்க்கையர்க ளெண்மருங் காளியர்கள்——
47பற்றியெழு வாரத்தும் பாய்ந்தாட மிக்குரிமை——
48போக்க வமைந்தசிவ புண்ணியங்கள் பத்துமவை——
49மந்திரமைந் தோடாறு மான நலனளித்துப்——
50வாய்ந்தவிறை யோன்பல் வளம்பதியு ளுஞ்சிறந்தேர்——
51முட்டா தெடுத்தவற முப்பத் திரண்டுமவட்——
52கோதைக் கடம்பன் குமரகோட் டம்முதலாம்——
53பிள்ளை பலதளியும் பீடுடைவெய் யோன்முதலோர்——
54தீர்த்தமுந் தேவர் திரளும் பிறவுநனி——
55ஓங்கிய காஞ்சி யொருநகரா யந்நகரில்——
56ஏகம்ப நாதரா யென்று மினிதிருந்தும்——
57படைத்தமலந் தீர்ப்பப் பரிந்ததிரு வுள்ளம்——
58மற்றுமொரு மூன்றுகம்பம் வாலீச நந்தீசம்——
59மாதவே சஞ்செவ்வந் தீசம் வருணேசம்——
60அனந்தபத்ம நாபேச மானவகத் தீசம்——
61மேச்சுரம் வெல்பரசு ராமேச் சுரமபிரா——
62தான நவக்கிரகே சம்யோகா சாரியர்சூழ்——
63இறவாத்தா னஞ்சுரக ரேசந்தீர்த் தேசம்——
64காடுசாத் தீசங் கயிலாயங் கற்கீசம்——
65இரேணுகே சஞ்சவுன கேசங்கா மேசம்——
66புரமணிகண் டேச்சுரநற் புண்ணிய கோடீச்——
67சித்தி யயிராப தேசமோ ணன்காந்தன்——
68அநேகதங் காவதம்வா ணீசமந்த கேசம்——
69சம்பணம ணீசஞ்சார்ந் தாசயந் தக்கேசம்——
70சாப பயந்தீர்த்த தானமா லிங்கமா——
71வன்னீச் சுரநார சிங்கீச் சுரமாண்டு——
72நாதம் பலபத் திரராம நாதமச்ச——
73ஒத்தூர் சதுரா னனசங் கரமும்பர்——
74வீரரா கேச்சுரநல் வீராட்ட காசஞ்சீர்——
75மேற்றளிகா ரோணம் விளங்கு பனங்காட்டூர்——
76உருத்திரர் சோலையீ ரொன்பதின்மர்ச் சேர்த்த——
77பத்திபுரி நூற்றுப் பதினெண் டளிபிறவாய்——
78பல்வகைப்பல் வேறு மணியினும் பாய்கதிரோன்——
79வெவ்வே றுருக்கொண்டு வேவ்வேறு பேர்கொண்டு——
80மானிடரின் வானவர்கள் வானவரின் மாமலரோன்——
81மாதவர்க ளன்னவரின் மாகணங்க ளன்னவற்றிற்——
82சேயிலைவே லோனவனிற் றிண்களப மற்றதனிற்——
83கேனையர்கள் போற்று மிடமூர்த்தந் தம்மினுமம்——
84தூங்குசினை மாவடியுஞ் சோதிலிங்க முஞ்சிறந்த——
85டொக்கு முமையா ளுருப்பாதி தன்காணி——
86நாமமுங் கொண்ட நலத்தகையோர் போற்றுதலிற்——
87ஆனந்த ருத்திரே சத்தமல மூர்த்தமே——
88தவிர்பொருள்கள் பற்பலவுந் தாழ்வில்சுக மற்றும்——
89மேலான வின்ப விளைவுந் தலைமைகளும்——
90ஆனந்தத் தானந்த லின்றி யினிதெழூஉம்——
91ஆனந்த நாம மளாவலி னத்தகைய——
92ஏகம்பம் போல வினிதரசு வீற்றிருந்து——
93படியுமிளந் தெங்கு பயில்கமுகஞ் சூதம்——
94முருகு நரந்த முகிழ்தாடி மங்கள்——
95வளங்கொள் படப்பை மருங்குடுத்துத் தீந்தேன்——
96ஆர நறுந்தேக் ககில்சரள மாச்சாமந்——
97மருதுகுமிழ் போதி மகிழ்வழைபுன் னாகத்——
98மல்லிகை சாதி மயிலை குருக்கத்தி——
99கணவிரங்கூ தாளங் கடுக்கை கடம்பு——
100பாடல நீள்சண் பகந்தமா லங்கோங்கு——
101தேங்கமல மொண்குமுதஞ் செங்கழுநீர் நீலநெய்தல்——
102வாவிநறுங் கூவன் மணற்கேணி வண்புனற்கால்——
103கிள்ளை புறாச் சேக்குங் கெழுமணிசெய் மாடநிரை——
104தலைப்பெய்த வீதி தலைத்தலைகேர் போகி——
105வந்தொழுகும் வேக வதிமருங்கு வீற்றிருந்த——
106வானுலக மேன்மை பெற மண்ணுலகஞ் செம்மாப்ப——
107அறந்தழைப்ப வன்ப ரகந்தழைப்ப வன்பின்——
108வேற்கணா ருள்ளம் விடை கொள்ள நல்லுலா——
109கொள்ளுந் திருவழகு கொண்டுவெவ் வேறுபல——
110தெள்ளிதிற் காலந் தெரிப்போர் துயிலெழுப்பப்——
111புறம்போந் தருளிப் பொழிகதிர்மா ணிக்கத்——
112பன்மணி மாலைகளும் பல்கனி மாலைகளும்——
113ஆக்கிய பூந்தொடையு மாடிகளுஞ் சாமரையும்——
114மிக்க மருக்கொழுந்தும் வெய்யமரு வும் வேரும்——
115சித்திரித்த பட்டுஞ் செறிய விதானித்துப்——
116கண்ணடியும் பாவைகளுங் காமர் மணிவிளக்கும்——
117வாருறைகள் சேர்த்து மருங்குமலி பூம்பந்தர்——
118கதலி மடற் பூகங் கனிபலவும் யாத்து——
119சுண்ணமுந் தாதுந் தொகுவிரையும் பன்மணியும்——
120வான்பொரியு மச்சுதமும் வண்கடுகுங் குங்குமமும்——
121நீண்ட கொடிநிறுவி நித்திலப்பொற் றோரணங்கள்——
122பாவை நடமாடப் பல்லோ வியப்படங்கள்——
123படம்விரித்து நான்முகத்தோன் பார்த்தயிர்ப்பச் சீர்த்த——
124மடங்கலணை யேறி வதிந்து பழைய——
125பாவைமகி ழெண்ணெய் பயினெல்லி மாமஞ்சள்——
126பாறயிர்நெய் தேன்வேழப் பைஞ்சாறு பல்லமிர்தம்——
127நீர்சந் தனக்குழம்பு நீவில் விரைநறுநீர்——
128எல்லா முறையி னினிதாடி மெய்யீரம்——
129மணித்தலைநாண் கொண்டு வயங்கரையின் முற்றும்——
130காப்பட்ட கோவணமு னண்ணிடத்தி லொண்கிரணத்——
131கொம்பனையார்க் கன்றிவறங் கூரா வுறுப்பனைத்தும்——
132செம்பொற் கிரணச் செழுந்தூ சிருபாலும்——
133குங்குமங் கோரோ சனைபுழுகு கத்தூரி——
134விரைக்கக் குழைத்தெடுத்த மென்னறும்பூஞ் சாந்தம்——
135மதுமலர்ப்பூந் தாது மணிதகர்த்த சுண்ணம்——
136ஈரம் வறள வியம்பு புகையைந்தும்——
137கருநீற வாருயிர்க்குக் காசற்ற கற்பத்——
138றழியாது பாங்க ரடியருளந் தோறும்——
139கங்கைமக ளோடு கலைமதியஞ் சேர்ந்திருத்தல்——
140விதிர்க்கு முலகர் விழிக்கொளிப்பான் போலக்——
141கொக்கிறகோ வென்னக் குருவயிரங் கைசெய்த——
142தாயுந் தளரச் சரந்தொடுக்குந் தீக்கடவுட்——
143தென்றாலுந் தீயார்க் கிடங்கொடா ரென்பதுற .——
144களிக்குமுடன் மாயுங் கரிசடுத்தா ரேனும்——
145வெற்றி மதனுயர்த்த வெய்யகொடி வீற்றிருந்த——
146நல்லா ரிடத்திற் பிறந்தாலு நல்லார்தாம்——
147பண்பிற் றிரியாப் பரிசேபோ லாலாலம்——
148மீட்டுமொரு சூழ்ச்சியினவ் வெய்யோரை மாய்ப்பது போல்——
149றின்பினர்க ளின்ப விளைவேயென் றேமாப்ப——
150வளைத்தழும்புங் கொங்கை மணிச்சுவடுங் கண்கள்——
151றிருவர்பா லெய்தார்க ளெண்ணவெண்ணி யாங்குக்——
152பொன்னரி மாலைகளும் பூவினறுந் தொங்கல்களும்——
153இலைமுகப்பைம் பூணு மிருங்கண்ணித் தாரும்——
154காப்புக் கமைந்ததற்கோர் காப்பின்றே யாதலிற்பொற்——
155ஆழி யுருட்டு மகங்கை விரறோறும்——
156கழல வினைகள் கழல் மலங்கள்——
157போதந் தொளித்த புரையோனைக் கொன்றுபுவி——
158தாட்கவைஇக் காணவினிச் சாரென் றழைப்பனபோல்——
159வேண்டு மணிபலவு மெய்ப்படுத்து வெங்கதிரோன்——
160தேர்விளக்கி யாங்கரவுண் டீனுமதி போலுறைபோய்ச்——
161பல்லியங்க ளார்ப்பவிரு பாற்கவரி துள்ளமணி——
162வேத்திரத்தின் கையர் மிடைசனநீக் கக்கொடுபோய்——
163வைத்தநறும் பாளிதமும் வண்டயிர்நெ யக்காரம்——
164புளிமுதல்வெவ் வேறுவிராய்ப் போக்கின் றமைத்த——
165பாகு துவையல் பலவறைய லாதிகளும்——
166றார்கடிய நோலை யடைநெய்க் களிமிதவை——
167சிற்றுண்டி பற்பலவுந் தேநீ ரிளநீர்வார்——
168பலகனியின் சாறுநறும் பாறயிர்தேன் மற்றும்——
169கலங்கழித்துக் கைபூசிக் காமர் கவுளின்——
170ஆனன நீவி யரும்புகைபஃ றீபவகை——
171சாமரை யாலவட்டஞ் சாந்தாற்றி பற்பலவும்——
172அன்பர் தொடுத்த வருந்துதியும் பல்லியமும்——
173குலமுருக்கொண் டாலன்ன கோதையர்நேர் நேரே——
174கற்பூர தீபமெதிர் கண்டடுத்தோர் யாவர்க்கும்——
175காமன் குடைக்குக் கலைநிரப்புஞ் சென்னிமதி——
176குளிர் நிரப்பிற் றென்னக் குருமணிகால் யாத்த——
177கங்கை நதியைக் கரந்த பெரும்பகையால்——
178பொரவெழுந்த வெண்டரங்கம் போன்மெனவெப் பாலும்——
179கண்டு பொரனுமக்குக் காரியமன் றென்றூக்கம்——
180சுற்றி னழுத்திச் சுடர்விரிக்குஞ் சாந்தாற்றி——
181விருது பலமுழங்க வெண்சங்க மார்ப்ப——
182பாவலர்க ணாவலர்கள் பல்கவிதை யேத்தெடுப்பப்——
183நீதி பிறழாமை நின்றே வலரேவல்——
184தாவலங் கொட்டி யடியார் குலங்களிப்ப——
185மெத்திய வெய்யோன் விழுக்கிரணம் பாவாமல்——
186மாலைக் கவிகை மழகதிரோ னேர்கலிகை——
187கொடிநிரையும் பல்காடு கூர்ந்தவென வாலக்——
188பல்லுறுப்பு முற்றிப் பசும்பொன் குயின்றமணி——
189கோபுர வாயிற் குழாங்கண் டுளங்களிப்ப——
190ஏவற்ற பொற்சிலைநே ரெய்துவதோ வென்னநனி——
191சிங்கத் தவிசிற் றிகழ்ந்தேறி யைங்கரன் முன்——
192நன்னர்க் கடம்ப னவையில் விறற்சண்டன்——
193வரத்தி னருள் பெற்ற மத்தளமா யோன்றன்——
194தாளம் பிடிக்கத் தனிவிசும்பு காவலோன்——
195பிடித்தறியார் செங்கைதிரை யீந்து தனதன்——
196துளிமலர்மெல் வாசந் துதைந்துகுளிர் கொண்டு——
197தனிநீர்க் கடற்றலைவன் சார்ந்திறைவர் மெய்யில்——
198மதுபருக்கம் பான்மற்றும் வந்தடியா ருய்ப்பக்——
199சுத்தி புரிந்து துணைக்கை யிடையேந்தி——
200போற்றுயரீ சானன் புனிதனருள் பெற்றெய்தி——
201நீக்கிக் கழியு நிலையினரை நன்னெறியில்——
202மற்றை யமரர்களும் மாநகரி னாட்சியரும்——
203இரவுபகல் காட்டு மெறுழுருளை மான்றேர்——
204அத்திர சாலை யமுதடு சாலையா——
205நாகமு நீள்கோட்டு நாகமுஞ் சூழ்ந்திருப்ப——
206பரிசமுருக் காண்டல் பகர்கேள்வி யோர்பால்——
207அலைத்தும் புவிபெயர்த்திட் டந்தரத் தோங்கி——
208கடவுளர்தம் மாதர் களம்வறங்கூ ராது——
209ஈட்டா ருயிர்விழிக ளெல்லா முருக்காணக்——
210ஆனந்த ருத்திரத்தெம் மண்ணல்வந்தா னென்றோதை——
211உறுவ ருவவும் பனவ ருவவும்——
212மதலை நிரையின் வரிசை யெனத்திண்——
213திரையி னிரைக டிரள்வ தெனப்பல்——
214பகடு கடவிப் பரவு மரையர்——
215கடவுண் மகளிர் கலவி முறையின்——
216பதலை முருடு பணவ முழவம்——
217வளைகள் குழல்கள் வயிர்க ணரம்பின்——
218மடல்கொ டருவின் மலரி னமரர்——
219உதவு கனக மழையொ டுதவும்——
220பொழில்கண் மழைகள் பொருவ தெனப்பொன்——
221கனிகள் கழையின் றுணிகள் பொரிகள்——
222தருவுங் கொடியுந் ததையப் பதண——
223மனிதர் குலமு மலர்வ தெனப்பல்——
224புகைவிண் பொதியப் பொழிசெங் கிரணப்——
225இருளை யிழையி னொளியு மிரத——
226வணங்கிடை மங்கையர் வண்ட லிகந்து——
227மணந்தவழ் தொங்கன் மணந்து குழன்று——
228பொருந்தள கங்கள் சரிந்து சரிந்து——
229நெருங்கிய கொங்கை நிலந்திவள் வம்பு——
230செழுந்தோடை யொன்றனோ டொன்று செறிந்து——
231பணிந்த நிதம்ப மணிந்த வடங்கள்——
232கிடந்து சிலம்பு சதங்கை கிளர்ந்து——
233டிருந்தெழு கென்று விளம்புவ தென்னத்——
234நடந்து தொடர்ந்து நனந்தலை ஞெள்ளல்——
235புகுந்தெதிர் நின்று பொழிந்தலர் செங்கை——
236உளங்கொ டிறைஞ்சி யுவந்து நிமிர்ந்து——
237விசும்பர மங்கையர் விண்ணிட மெங்கும்——
238போற்ற நெடுங்கொடியும் பூந்தோ ரணத்திரளும்——
239பூரண கும்பம் பொருத்திநறு நீர்தெளித்துக்——
240வீதி யிடைக்கடவி வெய்தெதிரே தோற்றுதலும்——
241கருணை பொழிமுகமுங் காதலெலாம் வல்லே——
242கோடி யொருங்கு குழீஇயனைய செக்கரொளி——
243மழுமான் றரித்து வயங்குமிரு கையும்——
244வரம்வழங்க வைத்த மலர்ந்தவிரு கையும்——
245கேழில் பிரணவம்போற் கேசரங்கொண் டேமலர்ந்த——
246கண்டேன் புரிமுறைமை காணேன் கதழ்வினுளம்——
247புகுமுகம்யான் வீழப் பொழிகருணை காட்டி——
248ஏது குறையுளதோ வெம்பெருமான் றான்கருதும்——
249சங்காழி முன்னிங்குத் தந்தாரென் பார்கவர்ந்த——
250கலையொருவர்க் குய்த்தளித்தா ரென்பார் பறித்த——
251வேகவதி நீர் தடுத்தா ரென்பா ரெனதுவிழி——
252மேனிப் பசப்பரிக்கு வீத்தாரென் பாரெனது——
253வெப்பொழிய விண்டுவைத்தம் பானிறுவி னாரெனது——
254காகங் குழைந்தா ரளியேன்றன் பாற்குறுகும்——
255தாக்கியன்று காஞ்சி தனைக்காத்தா ரின்றுமது——
256கல்லெறிக்குத் தம்பாதங் காணிகொடுத் தாரென்கண்——
257அறமுழுது மாக்க வமைத்தாரிக் காம——
258கண்ணனுக்கிங் கானந்தங் காட்டினார் காதலித்தேற்——
259பூமகளிர் தம்மைப் புணரவளித் தாரிங்கிப்——
260காப்பு நடனமிங்குக் கைக்கொண்டா ரென்னாவி——
261மறைபுறத்தே செல்லாமை மீட்டுவளர்த் தாரென்——
262புண்ணுருவ மாற்றிப் புரவளித்தா ரிங்கெனது——
263இடர்துமித்தன் மூத்தபிள்ளைக் கேய்த்தா ரெனக்கோர்——
264மாலாரைத் தம்முருவா வைகுவித்தா ரிங்கடுத்த——
265டலருடையா னைத்தோ ளணைத்தார்மா லோடிங்——
266காலத்துங் காஞ்சி யழியாமை காட்டினரிக்——
267கைப்பட்ட மென்றுரும்பாற் காமருவிண் ணோர்தூண்டு——
268வெல்லுருவ முற்றும் விராய்நிறைத்த வென்னுள்ள——
269மூவ ருடல்குளிர்ப்ப முன்னினார் தண்மதிக்கென்——
270பொய்யழிய வேதவியா சன்மையல் போக்கினார்——
271சாப மவரவர்க்குச் சாய்த்தார் கழையாய——
272மகர வலிதொலைத்தா ரம்மகர மைந்தன்——
273சுத்தி யொருதடத்துத் தோற்றினார் யான்சுத்தி——
274அயிரா பதத்தி னருள்வைத்தார் யாரும்——
275பாலுத்தி யோர்முனிக்குப் பாலித்தா ரிங்கெனக்குப்——
276இரவு தமக்குரிமை யாக்கினா ரென்பால்——
277அதிசயித்த வைந்தடத்தோ டாருமெனை யெண்ணி——
278விந்தம் விழிக்குவளை மென்முகையும் பூவிரிவும்——
279கோட்டிபுரி கின்றார்முன் கோதற்ற நூன்முறையின்——
280காமனை யிங்குக் கடிவரோ பூசைபுரி——
281காலிறைவன் றூவிக் களித்தலான் மெல்லவரும்——
282சேவினிது பூசைபுரி செய்கையான் மற்றிங்குச்——
283ஆண்பெண்மை யாக்கினா ரப்பெண்ணை வாழன்றில்——
284மாவடியின் வாழ்க்கை மருவினா ரம்மாவிற்——
285என்னேயென் றெண்ணத் திரங்கினே னங்ஙனே——
286அரிதாழ்ந் தயனோ டளிப்பவுல கேத்தி——
287இகலோ டரவலைத்தா னேத்தியர வேத்திச்——
288றிரணியன்பூ சிப்பவர மீந்தார்பூ சித்த——
289வாணன்பூ சிப்பநொச்சி வாயில்காத் தார்நேமிப்——
290அந்தகன் பூசைக் களித்தார் ரவனையொரு——
291சலந்தரன்பூ சிப்பத் தகவளித்தார் தாமே——
292கச்சபத்துக் கீந்தார் கடலலைப்ப வைங்கரற்கு——
293நயக்கவர மீந்தார் நவைகண்டு வாட்கண்——
294வன்றிக் களித்தார் மறலமருப் புப்பறித்தல்——
295வாமனனுக் கீந்தார் வயக்கவயந் தண்டவனோர்——
296நரமடங்கல் போற்றவர நல்கினார் மைந்தன்——
297இவ்வா றிருத்தலா லெண்ணி லடுத்தயர்ப்பின்——
298தீங்குபுரி மாரன் செழுந்திங்க ளாதியொரீஇப்——
299இட்டசித்தி நாத ரெனவிருப்பார் மற்றெனக்கும்——
300பூவுக்குங் கண்வாங்கும் புண்ணியனார் நொந்தவென——
301பன்னாளும் வைகும் பயனாற்றம் மோடொன்றா——
302தீதிரண்டி னானுமிங்குச் செய்திருந்தே னாயிடினும்——
303றாக்குவார் தம்மையுளத் தாக்கு மளியேற்கும்——
304றறியாப் பருவத் தடிபிழைத்தே னேனும்——
305தக்கனிங்குச் சாரத் தவறு தவிர்த்தவற்கு——
306கன்பரைப் பாழ்மதத்தி லாழ்த்தினோர் நண்ணுதலும்——
307யான் முதன்மை யான்முதன்மை யென்றிகந்தா ரெய்துதலும்——
308திரிந்தொட் டகவடிவாய்ச் சேர்சனற்கு மாரற்——
309தாழிகடைந் துங்கடுவை யாரக் கொடுத்துமுற்ற——
310தக்கனொடு கூடித் தவறிழைத்த விண்ணோர்கள்——
311வாளவுணர்த் தாம்வெல்ல யாம்வென்றா மென்றிகலி——
312கண்டூதி நீவ வறைகூவுங் காழவணன்——
313கண்டூ றுவணற்குக் காட்டாப் பிழையண்மி——
314தேங்கடப்பந் தாரான் றிருவருளி னேவலினை——
315மகள் வாள் விழிபுதைத்து வந்தடிமை செய்யத்——
316இத்தகைமை மிக்காரமற் றென்னையுந் தண்ணருளின்——
317தூதொருவர்க் காகத் துனைந்தார் தமையடுத்த——
318தூதுவிடிற் பாணித்தல் சூழா ரெனத்துணிந்தேன்——
319பில்குமது வுண்ணும் பிரமரமே மென்மலரின்——
320காளம் பயிலுங் கருஞ்சுரும்பே பூஞ்சோலைத்——
321சிம்புளுக்கு மஞ்சாத் திறலரியே சீறிவரும்——
322தாக்குதற் கஞ்சாத் தனிமாவே குட்டிதழீஇ——
323தாங்கி யுகையாத சாதகமே வில்லுதைப்பத்——
324நெஞ்சத்தைத் தூண்டுவோ மென்னி னெடுவீதி——
325கேட்கவெனத் தாழ்ந்து கிளப்ப முயன்றுபல்கால்——
326கண்டுகொண்டே யண்ணல் கவின்வீதி தோறுமுலாக்——
327உவளகத்திற் செல்ல வுடன்சென்ற தாங்கும்——
328போலுமத னாலின்னும் போந்ததிலை போந்திடினும்——
329நன்றுறுத்தப் போத னயந்தாலும் பல்புலனும்——
330புண்டபெருங் காரியத்தைப் பொச்சாத் தலுங்கூடும்——
331அன்னத்தைத் தூண்டின் மறையன்ன மன்றொருபொய்——
332நம்பர் திருவுள்ள நாடுவன வல்லவன்றிக்——
333ஊர்தி யஃதிதனை யுய்த்தறியின் முற்றாமை——
334கிள்ளையைத் தூண்டிற் கிளந்தவலா லங்குரைக்குக்——
335கைக்கிள்ளை யிக்கிள்ளை காணினுங் காரியந்தான்——
336பூவையைப் போக்கிலது போநெறியிற் கண்டோர்கள்——
337நன்புறவைத் தூண்டினது நாளுந்து துண்டொழிக்கும்——
338அன்றில்குயி றென்ற லவைவிடின்மா றாப்பகையாய்——
339எண்காற்புள் ளானார்க் கிருகாற்பு ளெவ்வெவையும்——
340தூண்டி னதன்செலவு சூழ்ந்துவரப் பாணித்தல்——
341காருவரி சொல்லோ கடுங்குரல் வாய்திறப்பின்——
342வாகனமா யன்னான் வழியேவ லாற்றுவது——
343செந்தமிழைச் செம்பொன்னைச் சேர்ப்பினவை தாஞ்செல்லா——
344வேற்றொருவர் வாய்திறக்க வேண்டுமே யென்செய்கை——
345பாங்கிமுத லோரைப் படர்விக்கப் பல்வழியும்——
346பல்வகைய தூதும் பதனறிந்து சேய்நின்று——
347காட்டுவன வல்லவே கண்ணிய பூங்கடுக்கைத்——
348நல்கெனமுன் னத்தி னவின்றருளி நாதனார்——
349ஆற்றி மறையு மரவு மதியுமற்றும்——
350திருவுருவின் மீது திகழ்தெய்வத் தாரில்——
351ஆக்கைபொருண் மூன்று மளிக்கவென நேர்ந்தேற்கு——
352அரிய தவமா மகத்தீடு முற்றும்——
353எண்டிசையும் போர்ப்ப விறைவரே போலுயர்வு——
354வாய்மடுத்துத் தேக்கெறிந்து மன்னுகளி மிக்குளர்ந்து——
355தோளியொரு பாலார்பாற் றுன்னுமங்கே யும்பெறுவை——
356தூதுவிடு வார்க டுணிந்தபொரு ளேயிசையும்——
357தோற்றுதலா னின்குலத்தைத் தூய்மைப்படுத் தாயதுவும்——
358மாயனனி தாங்கும் வரத னுருக்காணத்——
359அருள் பெரிதுந் தாங்க நின்போ லார்பெற்றார் பெற்றார்——
360முன்னின்ப நின்னின்ப முற்றிய வென்னின்பம்——
361ஆதற் குரிமை யடுத்தலா னிற்றூது——
362வேட்ட பொழுதி னதுவாயே மேவினாய்——
363தன்பெருமை தானறியாத் தன்மையன்போல் வையகத்து——
364நின்னுருவங் கோடலா னன்றே நெடுவேலான்——
365தரியெனு நாம மணிதலான் மாயன்——
366தானந்த ருத்திரனுக் காளாய்ப் பணிபுரிந்து——
367மடங்கலும் பார்ப்பதிக்கு வாகனமா யையற்——
368எண்ணின்மிரு கக்குலமு மேத்து மரசுரிமை——
369வாசுகி யாதியுநம் மன்ன னடிபோற்றி——
370மந்தியெனு நாம மரீஇயன்றே நீமருவும்——
371சாகஞ் சிலீமுகஞ் சார்ந்தன்றே விற்கணையும்——
372அளியென்னு நாம மணிந்த கருணை——
373வண்டென்னு நாம மணிந்த வளைமகளிர்——
374நாமமே யண்மினர்க்கு நன்மை தருமென்றால்——
375எங்கும் வழங்கு மியற்பெயர்த்தெங் கையணியும்——
376கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை யெங்கண்ணின்——
377தாடு தொழிலு நின்தேயங் கோடரியும்——
378எய்திய நூபுரங்க ளேங்க வவற்றுள்ளே——
379மிக்குரிமை யிவ்வாறு வீறினேன் மிக்குணர்ந்த——
380வில்லிற் குணமாய் விசித்தேற்றி நுங்குலத்தை——
381மார னுடற்ற வருந்தி யருங்கவலை——
382தல்ல லடையி னலர்விழிக்கு வாரிமைபோல்——
383நின்னியற்பேர் கொண்ட நிரைவளைக ளென்கையில்——
384றன்னுருவம் போலுந் தடங்கண் பொழிபுனனின்——
385மேனி திதலை விழைவவெனப் பூத்தகணி——
386உரியை நீ யல்லாலெ னொள்ளிய மேனி——
387மாவிற் பலாசில் வளர்கூ விளத்தினறும்——
388தன்னை வலம்புரிந்த தென்று தவமாக்கும்——
389இரப்ப தரிதா லிரப்பி னிரந்த——
390அத்தகு சீர்த்தி யளிக்கலான் மேவாமை——
391வண்டங்கே செல்லின் மதுமலர்த்தார் மன்னவனார்——
392முருகா ரளியங்கே முன்னினாற் செம்மல்——
393வாளரி யங்கே மருவின் வெதும்பிவிழும்——
394மதுகர மங்கே வழங்கினுயிர் வேவ——
395சஞ்சரிக மங்கே தலைப்பட்டா லென்கரங்கள்——
396சஞ்சா யகமங்குச் சார்ந்தாற் றிறன்மாரன்——
397சுரும்படரி னங்கே சுரும்பிவர்வார் வில்லின்——
398ஒருமந்தி யங்கே யுறினழலிற் சீறி——
399பிரமரங்க ணல்கிப் பெயரினா னந்தப்——
400வரிஞிமிறு செல்லின் மணிமுலைக்குச் சாந்திங்——
401அறுகாற் பறவை யடுப்பினிரண் டென்னப்——
402மல்க விரந்தேன் வறங்கூரா மேசேறல்——
403இலளிதைக்கு மூவரையு மீனவர மீந்தார்——
404புரியமர்மிக் காற்றிப் புகல்காம நல்கல்——
405பூங்கரத்துக் காப்புக் கடகம் புணர்த்தினார்——
406மஞ்சணீ ராடவது வார்ந்தொழுக வக்கரையில்——
407நீக்கிய கோசமென நின்றகன்னி தன்னையுமில்——
408மங்களை வேட்ட வரமளித்தார் காளிக்குப்——
409மீள விராமற்கு வீரமளித் தாரணங்காய்——
410சிறைகருடன் றாய்க்கொழிப்பச் செய்தார்சா பத்தின்——
411டூடிய வாணி யறவாக்கி னார்பெண்மை——
412மாண்டுகன்னு மாமுனியால் வானை யரம்பையர்கட்——
413கண்டூ றுரையார்க்கே கைகொடுப்பா ரன்னவர்பால்——
414மிஞிறே யளியே விளரியரி யேநின்——
415வைசாகி வைகாசி வாய்ந்த பறையலகே——
416நீர்க்கீழ் நகர்ப்புறங்கீழ் நீரே புறநகரே——
417இருந்தா னிருந்தானே பார்க்க ணெழுந்து——
418தத்தந் திணைக்குரிமை சாற்றுகரு வும்பொழுதும்——
419வெண்பா முதனான்கும் வேதியர்முன் னோர்நால்வர்——
420தளைமுதலுந் தம்மு ளுறழ்ந்தனவே காவி——
421துடிகனியே தோமி றுகடினியே யான——
422அண்ண லருளு மதுவே நெறியாக——
423கீழாக வைத்த கிளர்தொழில்சற் றும்புரியாய்——
424பூவிலிருந் தூது முறைபுரித லேயன்றி——
425சந்திசைவ தல்லாற் றகுபயனுண் டாமேனும்——
426வாசந்தி யென்பாரை யன்றிநீ போதியென்பார்——
427கரவீரங் கொண்டு கதழ்வாய்மற் றாங்கே——
428அம்போ ருகத்தா ரமர்வா யுயர்வேனும்——
429குவலயநீ வேண்டிற் குறிக்குமுனந் தாட்கீழ்——
430நாகம் புகுவாயந் நாகந் துறந்துரிய——
431நீத்தவே யன்றோ நிகர்ப்பாரார் நின்னையினி——
432தேவரு நின்னைச் சிரமேற்கொள் வாரென்னின்——
433தங்கங்கே பல்பொழிலு மங்கங்கே பல்கயமும்——
434விம்மிதப் போதுகளு மெய்த்தருவு முள்ளவற்றுள்——
435தூதிதுவா லென்றுரிமை சூழ்ந்தவிட மாதுமுடி——
436ஆனந்த ருத்திரனா ரஞ்செழுத்து நெஞ்சாக்கி——
437தழைத்தமலர்க் கொன்றைத் தனித்தா ரிவர்ந்து——
438காந்தாரம் பாடு கனலிற் றழல்கின்ற——
439சாதாரி யோது தமியே னிறையோடும்——
440தாண்டகம் பாடு தமியேனை விட்டங்கே——
441இராகங்கண் முற்று மியம்பிங் கிருவேம்——
442கவுசிகம் பாடு கடிதடமே னில்லாக்——
443ஆர்நட்ட பாடை யறைதி யெனக்கிங்காம்——
444சீகா மரம்பாடு தேம்பு மெனையிணர்த்த——
445சிகண்டிதனைப் பாடு தெரிவருமா னந்தச்——
446காம்போதி பாடுநெடுங் காம்போதி வில்லினார்——
447நைவளம் பாடு நனிதேவ நாயகரென்——
448புறநீர்மை பாடு புகழ்தருமே கம்பர்——
449பஞ்சுரம் பாடு படர்கூர்ந்த வென்னுடற்குப்——
450செவ்வழி பாடு செறிந்திருக்கை யாங்குணர்ந்து——
451கொல்லி முழுதுங் குறித்தோ திதுவுமுயிர்——
452விளரியெடுத் தோது விரவிரக்க மிக்கு——
453நேர்திறம் பாடொழியா நீரினளென் றேயருட்கண்——
454பாலை முழுதும் பயிறந் தவறுணர்ந்து——
455குறிஞ்சி யனைத்துங் குழைந்துபல்கா லோது——
456எல்லா முரைத்தாங் கிசையெழுப்பிப் பாடுவல்யான்——
457போய்வரினு மவ்வளவும் போற்றரிது நீயுயிரை——
458தந்தளிப்ப தண்மித் தழுமளவு மாற்றுதற்கே——
459மாதர் பிரியாமை வாழுமா னந்தேசர்——
460ஈங்கிடையே யாவி யிறந்தாலு மாவடியில்——
461தந்தாள் குறித்துத் தவிர்ந்தேற் குடலியக்கம்——
462மாயன்முத லோருடலை மாய்த்தெதிர்ந்த பண்டனுயிர்——
463கொடுத்தருளுங் கச்சி மயானத்தெங் கூத்தர்——
464ஆக்கை யிதுபோ வளித்துப் பெருங்கருணை——
465அமிர்தசஞ் சீவி யவிர்வெள்ளிக் கீந்து——
466வச்சிர யாக்கை வழங்குமிட்ட சித்தீசர்——
467இறவாத்தா னத்தி லிருந்தருளா னந்தர்——
468பெண்ணுருவி னீங்காப் பெருந்தகைமை யானந்த——
469நிறைந்தநெய்போ லெங்கு நிறைந்துலக மெல்லாம்——
470வெவ்வே றுடலம் விளைத்துத் திருமேனி——
471ஆவோனொவ் வோருருவே யாங்காங் குறக்காட்டி——
472வல்லி யொருபான் மகிழ்ந்திருக்க வேயன்றே——
473தாரு வனத்துத் தகுமடவார் தானையெலாம்——
474அரவமதி நீங்கா தமர்வனகா ணாமை——
475அங்கயற் கண்ணி யறியாமை மாதர்பலர்——
476மின்னனையார்க் கையன் விளைத்த திருக்கருணை——
477தந்தருளி நீயிங்கே சாருமுன்னே தான்வரினும்——
478இருந்தருள்வா னாயிடினு மெம்பெருமா னுக்குத்——
479கெங்குந் திருவடிக ளெங்குந் திருக்கரங்கள்——
480மலர்ந்த விழிகளெங்கும் வார்செவிக ளெங்கும்——
481மணிநாசி யெங்குமாய் மன்னி யிருப்பன்——
482இல்லா னுறாதே யுறுவா னிறைஞ்சுநர்பாற்——
483கொடாதே யெவர்க்குங் கொடுப்பா னுருவம்——
484கேளாதே கேட்பான் கிளவாதே தான்கிளப்பான்——
485குழல்வார் தமையு முறப்பிணிப்பான் விட்டுக்——
486செய்யாதே செய்குவான் செய்தொழிற்குத் தக்கபயன்——
487ஆருயிர்கள் பேரின்ப வாழி படிநெறியிற்——
488தனைநோக்கு மாருயிரைத் தானோக்கி மூல——
489எவ்வளவுந் தன்பா லிசையக் கருதுவார்——
490கண்ணுக்குங் காணான் கருத்துக்குஞ் சேய்மையான்——
491வாண னறைகூவ வாகுபல வுந்துணித்தான்——
492சலந்தரனைத் தேய்த்தான் சமர்த்த விராமற்——
493டொற்றிப்ப வைம்பூ வறுத்தானை நீற்றினான்——
494வாட்கண் புதைப்ப மருங்கொழித்தான் மெய்குழையத்——
495ஏவிய செவ்வேட் கினித்துசெய் தானவன்றன்——
496மாயனொரு கண்ணளிப்ப வாங்கினான் வன்றொண்டற்——
497மறைக்கோ வணத்தான் மறைச்சிலம்பான் மாவான்——
498உயிருக் குயிரா னுயிரறிவுக் கெட்டான்——
499கண்ணுமா னந்தங் கனிவாயு மானந்தம்——
500வேணியுமா னந்தம் வியன்மார்பு மானந்தம்——
501ஆனந்த மானந்த மானந்த மானந்தம்——
502காஞ்சியுமா னந்தமாய்க் காணநிற்பா னத்தகைய——
503கோயிலை முற்றிக் குறுகி முறைமையால்——
504பூங்கொன்றை வாங்கியிங்குப் பொற்பக் கொணர்ந்தென்றும்——
inv.மணிநீர்ப் புவிவியக்கும் வண்காஞ்சி வைப்பிற்——