Home › Late medieval › Veṟṟivēṟkai

Late medieval · c. 1560 CE – 1610 CE

வெற்றிவேற்கைVeṟṟivēṟkai

Maxims and short passages on learning, conduct and fortune by Ativīrarāma Pāṇṭiyaṉ, a Pāṇṭiya ruler of the late sixteenth century; also called Naṟuntokai. It opens 'எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்' and is printed here in forty numbered pieces.

41
sayings
134
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்கடவுள் வாழ்த்து—
1எழுத்தறி வித்தவன் இறைவ னாகும்.—
2கல்விக் கழகு கசடற மொழிதல்.—
3செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்.—
4வேதியர்க் கழகு வேதமும் ஒழுக்கமும்.—
5மன்னவர்க் கழகு செங்கோல் முறைமை.—
6வணிகர்க் கழகு வளர்பொரு ளீட்டல்.—
7உழவர்க் கழகுஏர் உழுதூண் விரும்பல்.—
8மந்திரிக் கழகு வரும்பொரு ளுரைத்தல்.—
9தந்திரிக் கழகு தறுகண் ஆண்மை.—
10உண்டிக் கழகு விருந்தோ டுண்டல்.—
11பெண்டிர்க் கழகுஎதிர் பேசா திருத்தல்.—
12குலமகட் லழகுதன் கொழுநனைப் பேணுதல்.—
13விலைமகட் கழகுதன் மேனி மினுக்குதல்.—
14அறிஞற் கழகு கற்றுணர்ந் தடங்கல்.—
15வற்ஞர்க் கழகு வறுமையில் செம்மை.—
16தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை—
17அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது.—
18சிறியோர் செய்த சிறு பிழை யெல்லாம்—
19கல்லா ஒருவன் குணநலம் பேசுதல்—
20யானைக்கு இல்லை தானமும் தருமமும்—
21சிதலைக்கு இல்லை செல்வமும் செருக்கும்—
22உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா—
23நல்ல ஞானமும் வானமும் பெறினும்—
24தறுகண் யானை தான்பெரி தாயினும்—
25குன்றுடை நெடுங்காடு ஊடே வாழினும்—
26சான் றில்லாத் தொல்பதி யிருத்தலின்—
27வித்தும் ஏரும் யுளவாய் இருப்ப—
28காலையும் மாலையும் நான்மறை யோதா—
29குடியலைந்து இரந்துவெங் கோலொடு நின்ற—
30முதலுள பண்டம்கொண்டுவா ணிபம்செய்து—
31தன்மனை யாளைத் தாய்மனைக் ககற்றிப்—
32தன்மனை யாளைத் தனிமனை யிருத்தி—
33தன்னா யுதமும் தன்கைப் பொருளும்—
34வாய்ப்பறை யாகவும் நாக்கடிப் பாகவும்—
35துணையோ டல்லது நெடுவழி போகேல்—
36புணையோ டல்லது நெடும்புன லேகேல்.—
37எழிலார் முலைவரி விழியார் தந்திரம்—
38வழியே ஏகுக வழியே மீளுக.—
39இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே.—
40வாழிய நலனே வாழிய நலனே.—