| 1 | தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப் | — |
| 2 | மறவுரையும் காமத் துறையும் மயங்கிப் | — |
| 3 | உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது | — |
| 4 | அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலங்கள் மாட்டும் | — |
| 5 | பிள்ளை பேய்ப்பித்தன் பிணியாளன் பின்நோக்கி | — |
| 6 | தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன் | — |
| 7 | தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான் | — |
| 8 | ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறித்தி | — |
| 9 | வினையுயிர் கட்டு விடின்ன விளக்கி | — |
| 10 | புல்ல உரைத்தல் புகழ்தல் பொருளீதல் | — |
| 11 | காட்சி யொழுக்கொடு ஞானம் தலைநின்ற | — |
| 12 | அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும் | — |
| 13 | அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை | — |
| 14 | மன்னனுடன் வயிறு மாண்புடைத் தாய்தந்தை | — |
| 15 | மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல் | — |
| 16 | கண்டதனைத் தேறாதவனும் கனாக் கண்டு | — |
| 17 | தோற்காவி சீரைத்துணி கீழ்விட விடுத்தல் | — |
| 18 | ஆவரண மின்றி யடுவானும் யானைதேர் | — |
| 19 | சக்கரன் நான்முகற் சங்கரற் பூரணன் | — |
| 20 | அறியுடைமை மீக்கூற்ற மான குலனே | — |
| 21 | ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை | — |
| 22 | நிறுத்தறுத்து சுட்டுரைத்து பொன்கொள்வான் போல | — |
| 23 | காய்த லுவத்த லின்றி ஒருபொருட்கண் | — |
| 24 | இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம் | — |
| 25 | ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துளெல்லாம் | — |
| 26 | துறந்தார் துறந்தில ரென்றறிய லாகா | — |
| 27 | இந்தியக்கு ஒல்கா யிருமுத் தொழில்செய்தல் | — |
| 28 | அழலடையப் பட்டா னதற்கு மாறாய | — |
| 29 | வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம் | — |
| 30 | தலைமகனும் நூலும் முனியும் பொருளும் | — |
| 31 | தத்தம திட்டம் அதிட்டம் எனயிவற்றொடு | — |
| 32 | குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டு தம்முன் | — |
| 33 | அற்றறியும் காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக் | — |
| 34 | உருவு மொழுக்கமும் நூலும் பொருளும் | — |
| 35 | நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நொய்யயாம் | — |
| 36 | புனைபடை கொண்டஞ்சித் தற்காப்பான் தன்னை | — |
| 37 | மாடமும் மண்ணீடும் கண்டடக்கம் இல்லாரைக் | — |
| 38 | நாற்றமொன்று இல்லாத பூவொடு சாந்தினை | — |
| 39 | மாகடல்சூழ் வையகத்து மையாதாம் காத்தோம்பி | — |
| 40 | உடங்கமிழ்தம் கொண்டா னொருவன் பலரும் | — |
| 41 | அருள் வட்டமாக அறிவு கதிராய் | — |
| 42 | தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில் | — |
| 43 | எத்துணைக் கற்பினும் ஏகாந்த வாதிகள் | — |
| 44 | பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம் | — |
| 45 | இம்மை யடக்கத்தைச் செய்து புகழாக்கி | — |
| 46 | நட்டா ரெனப்படுவார் நாடுங்கால் வையத்து | — |
| 47 | நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய் | — |
| 48 | காலொடு கையமுக்கி பிள்ளைவாய் நெறித்து | — |
| 49 | காய உரைத்தும் கருமம் சிதையாதார் | — |
| 50 | முன்னின்று ஒருவன் முகத்திலும் வாயினும் | — |
| 51 | கயத்திடை உய்த்திடினும் கல்நனையா தென்றும் | — |
| 52 | வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு | — |
| 53 | பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட | — |
| 54 | வேட்டவாக் கேட்பர் விரைந்தோடி ஞானத்தார் | — |
| 55 | கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள்வள்ளி | — |
| 56 | கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும் | — |
| 57 | கட்டளைக் கோடி திரியின் கருதிய | — |
| 58 | அம்மைத் தான்செய்த அறத்தின் வருபயனை | — |
| 59 | முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதோர் | — |
| 60 | இறந்த பிறப்பில் தாம்செய்த வினையைப் | — |
| 61 | போற்றிக் கருமம் பிழையாமல் செய்குறின் | — |
| 62 | தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு | — |
| 63 | கொன்றூன் நுகரும் கொடுமையை யுள்நினைந்து | — |
| 64 | ஒன்றாக நல்லதுயி ரோமபல் ஆங்கதன்பின் | — |
| 65 | கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும் | — |
| 66 | குறைக்கருமம் விட்டுரைப்பின் கொள்ள உலவா | — |
| 67 | திரையவித்து நீராட லாகா உரைப்பர் | — |
| 68 | காலத்தே செய்வோமென் றறத்தைக் கடைப்பிடித்து | — |
| 69 | மறந்தொருவன் வாழும் யிம்மாய மாவாழ்க்கை | — |
| 70 | சென்ற நாளெல்லாம் சிறுவிரல்வைத் தெண்ணலாம் | — |
| 71 | உள்ளநாள் நல்லறம் செய்கென்னும் சாற்றன்றோ | — |
| 72 | பிச்சையும் ஐயமு மிட்டு பிறன்தார | — |
| 73 | விருந்து புறந்தரான் வேளான்மை செய்யான் | — |
| 74 | கொடுத்துக் கொணர்ந்து அறஞ்செல்வம் கோடாது | — |
| 75 | உப்புக் குவட்டின்மிசை யிருந்துண்ணினும் | — |
| 76 | பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனு ளாற்றுவதொன் | — |
| 77 | செல்வததைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய் | — |
| 78 | இட்டக் கடைதரார் ஈண்டும் பலிமறீஇப் | — |
| 79 | நுறுங்கு பெய்தாக்கிய கூழார உண்டு | — |
| 80 | கெடுப்பான் வினையல்லன் கொள்வானு மல்லன் | — |
| 81 | கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தின் | — |
| 82 | கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில் | — |
| 83 | நீத்தாற்றி நின்ற நிலையினார் உண்டாக்கால் | — |
| 84 | அடங்கி அடங்கினார்க்கீ தல்தலையே அடங்காது | — |
| 85 | நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும் | — |
| 86 | அட்டுண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்னும் | — |
| 87 | அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு | — |
| 88 | வாழ்நா ளுடம்பு வலிவனப்பு செல்கதியும் | — |
| 89 | மருவிய காதல் மனையாளும் தானும் | — |
| 90 | வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றால் | — |
| 91 | கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை | — |
| 92 | கொடுப்பதூஉம் மக்கள் பெறுவதூம் பெண்பால் | — |
| 93 | வனப்பொளி உடையாளாய் வாழ்க்கை நடாஅய் | — |
| 94 | அயலுர் அவன்போக அம்மஞ்சளாடி | — |
| 95 | தலைமகனின் தீர்ந்துறைதல் தான்பிறனில் சேர்தல் | — |
| 96 | பிறர்க்கின்னா செய்தலின் பேதமை இல்லை | — |
| 97 | தன்னை ஒருவன்யிகழ்ந் துரைப்பின் தானவனைப் | — |
| 98 | தம்புண் கழுவி மருந்திடுவார் தாம்பிறிதின் | — |
| 99 | ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயன் | — |
| 100 | ஒறுக்கிலேன் ஊர்பகை என்கண் பிறரை | — |
| 101 | கட்டெனச் சொல்லியக்கால் கல்பிளப்பில் தீயேபோல் | — |
| 102 | எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில் | — |
| 103 | உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்றுண்ண | — |
| 104 | பட்டார்ப் படுத்து படாதார்க்கு வான் செறித்து | — |
| 105 | ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி | — |
| 106 | மூப்பொட தீப்பிணி முன்னுறீஇ பின்வந்து | — |
| 107 | மின்னு மிளமை உளதா மெனமகிழ்ந்து | — |
| 108 | திருத்தப்படுவ தறம் கருமம் தம்மை | — |
| 109 | பாவம் பெருக பழிபெருக தன்ஓம்பி | — |
| 110 | கோட்டுநா ளிட்டுக் குறையணர்ந்து வாராதால் | — |
| 111 | உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்றுண்ணும் வாழ்க்கை | — |
| 112 | இன்றுளார் இன்றேயு மாய்வர் அவருடைமை | — |
| 113 | இன்சொல் விளைநிலனாய் ஈதலே வித்தாக | — |
| 114 | தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும் | — |
| 115 | முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம் | — |
| 116 | பெண் விழைவார்க்கு இல்லை பெருந்தூய்மை பேணாது ஊன் | — |
| 117 | ஒருபால் திருத்த ஒருபால் கிழியும் | — |
| 118 | எண்ணற்குரிய இடையூறு உடையதனைக் | — |
| 119 | அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து | — |
| 120 | புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்கண் | — |
| 121 | எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்குப் | — |
| 122 | சோரப் பசிக்குமேல் சேற்று ஊர்திப் பாகன் | — |
| 123 | புகாப் பெருக ஊட்டின் புலனங்கள் மிக்கு ஊறி | — |
| 124 | கற்றதுவும் மற்று ஒருபால் நிற்ப கடைப்பிடியும் | — |
| 125 | நல்வினைப்பின் அல்லால் நறுந் தாமரையாளும் | — |
| 126 | சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ | — |
| 127 | தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல் | — |
| 128 | தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து | — |
| 129 | குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றி | — |
| 130 | ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு | — |
| 131 | உடன் பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து | — |
| 132 | நல் ஞானம் நற்காட்சி நல் ஒழுக்கம் என்று இவை | — |
| 133 | பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இன் நான்கும் | — |
| 134 | மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரவு | — |
| 135 | நீக் அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு | — |
| 136 | வாழ்நாளில் பாகம் துயில் நீங்கி மற்றவற்றுள் | — |
| 137 | ஒழுக்கம் இலன் ஆக ஓத்துடையனேனும் | — |
| 138 | நல்வினை நாற்கால் விலங்கு நவை செய்யும் | — |
| 139 | பறவை அரும்பொருள் இன்சோல் முதிரை | — |
| 140 | உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே | — |
| 141 | முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்துத் | — |
| 142 | அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம் | — |
| 143 | எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவர்க்கு | — |
| 144 | தாய் தந்தை மக்கள் உடன் பிறந்தார் சுற்றத்தார் | — |
| 145 | உடம்பும் பொருளும் கிளையும் பிறவும் | — |
| 146 | ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர் | — |
| 147 | இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும் | — |
| 148 | ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார் | — |
| 149 | ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால் | — |
| 150 | அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர் | — |
| 151 | கல்லான் கடை சிதயும் காமுகன் கண் காணான் | — |
| 152 | குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார் | — |
| 153 | பொய் மேல் கிடவாத நாவும் புறன் உரையைத் | — |
| 154 | தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள் | — |
| 155 | கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து | — |
| 156 | ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாது ஒன்றும் | — |
| 157 | பற்றொடு செற்றம் பயம் இன்றி பல் பொருளும் | — |
| 158 | தனக்கு தகவு அல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றல் | — |
| 159 | ஒருநாளும் நீ தரியாய் ஊண் என்று சொல்லி | — |
| 160 | தனக்குத் துணை ஆகி தன்னை விளக்கி | — |
| 161 | நல் அறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும் | — |
| 162 | மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை | — |
| 163 | விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீங்கி | — |
| 164 | போற்றியே போற்றியே என்று புதுச் சொல்வம் | — |
| 165 | தண் காமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று | — |
| 166 | இக் காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால் | — |
| 167 | ஆர்வமும் செற்றமும் நீங்கி அடங்குதல் | — |
| 168 | அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும் | — |
| 169 | இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி | — |
| 170 | உணர்ச்சி அச்சு ஆக உசா வண்டி ஆக | — |
| 171 | பேறு இழவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று | — |
| 172 | தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை தான் தன்னைப் | — |
| 173 | தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில் | — |
| 174 | தானே தனக்குப் பகைவனும் நட்டானும் | — |
| 175 | தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம் | — |
| 176 | தடுமாற்றம் அஞ்சிய தம்மை உடையார் | — |
| 177 | மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம் | — |
| 178 | அளற்றகத்து தாமரை ஆய்மலர் ஈன்றாங்கு | — |
| 179 | உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி | — |
| 180 | தேற்றம் இல்லாத ஒருவனைப் பின் நின்று ஆங்கு | — |
| 181 | செய்வினை அல்லால் சிறந்தார் பிறிது இல்லை | — |
| 182 | புலங்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே | — |
| 183 | பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா | — |
| 184 | முடையுடை அங்கணம் நாள்தோறும் உண்ட | — |
| 185 | அற்ற பொழுதே அறம் நீனைத்தி யாது ஒன்றும் | — |
| 186 | முன்செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால் | — |
| 187 | பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நனநெஞ்சே | — |
| 188 | சாவாய் நீ நெஞ்சே சல்லிய என்னை நீ | — |
| 189 | பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றி | — |
| 190 | அஞ்சினாய் ஏனும் அடைவது அடையும் காண் | — |
| 191 | புழுப்போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும் | — |
| 192 | நின்னை அறப் பொருக்கிலேன் நல்நெஞ்சே | — |
| 193 | இந்திரக் குஞ்சரத்தை ஞான இருங் கயிற்றால் | — |
| 194 | ஆர்வு இல் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால் | — |
| 195 | புண் ஆகப் போழ்ந்து புலால் வழியப் தாம் வளர்ந்து | — |
| 196 | பண்அமை யாழ் குழல் கீதம் என்று இன்னலை | — |
| 197 | கண்டவர் காமுறூஉம் காமரு சீர்க் காதில் | — |
| 198 | பொருள் எனப் போழ்ந்து அகன்று பொன்மணி போன்று எங்கும் | — |
| 199 | சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும் | — |
| 200 | கைப்பன கார்ப்ப்பு துவர்ப்பு புளி மதுரம் | — |
| 201 | சொல்வதூஉம் கள்வதூஉம் இன்றி பிறர் மனையில் | — |
| 202 | குற்றம் குறைத்து குறைவின்றி மூஉலகின் | — |
| 203 | அறம் கூறும் நா என்ப நாவும் செவியும் | — |
| 204 | உள்ளப் பெருங் குதிரை ஊர்ந்து வயப்படுத்தி | — |
| 205 | வெம்மை உடையது அடிசில் விழுப்பொருட்கண் | — |
| 206 | அறிவு மிகப் பெருக்கி ஆங்காரம் நீக்கி | — |
| 207 | ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற | — |
| 208 | தன்னைத் தன் நெஞ்சம் கரி ஆகத் தான் அடங்கின் | — |
| 209 | நெடுந்தூண் இருகாலா நீள் முதுகு தண்டா | — |
| 210 | என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா | — |
| 211 | வயிறு நிறைக்கு மேல் வாயின் மிகக் கூறிச் | — |
| 212 | மக்களும் மக்கள் அல்லாரும் என இரண்டு | — |
| 213 | மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின் | — |
| 214 | நம்மைப் பிறர் சொல்லும் சொல் இலை நாம் பிறரை | — |
| 215 | அலைபுனலும் நிற்பினும் தாமரை ஈன்ற | — |
| 216 | உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல் | — |
| 217 | உயிர் திகிரி ஆக உடம்பு மண் ஆக | — |
| 218 | அருவினையும் ஆற்றும் அரும் பயனும் ஆக்கும் | — |
| 219 | நார்இல் இறகில் கண் இலது எனினும் நன் பொருளின் | — |
| 220 | நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கி பின் நிச்சயமே | — |
| 221 | பரப்பு நீர் வையகத்து பல் உயிர் கட்கு எல்லாம் | — |
| 222 | ஈவாரின் இல்லை உலோபர் உலகத்துள் | — |
| 223 | ஆதியின் தொல் சீர் அறநெறிச் சாரத்தை | — |
| 224 | எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும் | — |
| 225 | அவன்கொல் இவன் கொல் என்று ஐயப் படாதே | — |
| 226 | முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன் | — |