Home › People › முனைப்பாடியார்

Poet · Chola age

முனைப்பாடியார் muṉaippāṭiyār

226
poems written
1
work

பாடியவை · Poems by muṉaippāṭiyār

அறநெறிச்சாரம் Aṟaneṟiccāram · 226

1தாவின்றி எப்பொருளும் கண்டுணர்ந்து தாமரைப்
2மறவுரையும் காமத் துறையும் மயங்கிப்
3உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது
4அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலங்கள் மாட்டும்
5பிள்ளை பேய்ப்பித்தன் பிணியாளன் பின்நோக்கி
6தன்சொல்லே மேற்படுப்பான் தண்டி தடிபிணக்கன்
7தடுமாற்றம் அஞ்சுவான் தன்னை உவர்ப்பான்
8ஆவட்டை போன்று அறியாதாரை மயக்குறித்தி
9வினையுயிர் கட்டு விடின்ன விளக்கி
10புல்ல உரைத்தல் புகழ்தல் பொருளீதல்
11காட்சி யொழுக்கொடு ஞானம் தலைநின்ற
12அவ்விநயம் ஆறும் மும்மூடம் எண்மயமும்
13அச்சமே ஆசை உலகிதம் அன்புடைமை
14மன்னனுடன் வயிறு மாண்புடைத் தாய்தந்தை
15மாமாங்கம் ஆடல் மணல் குவித்தல் கல் இடுதல்
16கண்டதனைத் தேறாதவனும் கனாக் கண்டு
17தோற்காவி சீரைத்துணி கீழ்விட விடுத்தல்
18ஆவரண மின்றி யடுவானும் யானைதேர்
19சக்கரன் நான்முகற் சங்கரற் பூரணன்
20அறியுடைமை மீக்கூற்ற மான குலனே
21ஐயம் அவாவே உவர்ப்பு மயக்கின்மை
22நிறுத்தறுத்து சுட்டுரைத்து பொன்கொள்வான் போல
23காய்த லுவத்த லின்றி ஒருபொருட்கண்
24இறந்தும் பெரியநூல் எம்மதே தெய்வம்
25ஒன்றோடொன் றொவ்வாத பாசண்டத் துளெல்லாம்
26துறந்தார் துறந்தில ரென்றறிய லாகா
27இந்தியக்கு ஒல்கா யிருமுத் தொழில்செய்தல்
28அழலடையப் பட்டா னதற்கு மாறாய
29வெப்பத்தால் ஆய வியாதியை வெல்வதூஉம்
30தலைமகனும் நூலும் முனியும் பொருளும்
31தத்தம திட்டம் அதிட்டம் எனயிவற்றொடு
32குருட்டுச் செவிடர்கள் கோல்விட்டு தம்முன்
33அற்றறியும் காரணத்தை ஆராய்ந்து அறவுரையைக்
34உருவு மொழுக்கமும் நூலும் பொருளும்
35நூலுணர்வு நுண்ணொழுக்கம் காட்டுவிக்கும் நொய்யயாம்
36புனைபடை கொண்டஞ்சித் தற்காப்பான் தன்னை
37மாடமும் மண்ணீடும் கண்டடக்கம் இல்லாரைக்
38நாற்றமொன்று இல்லாத பூவொடு சாந்தினை
39மாகடல்சூழ் வையகத்து மையாதாம் காத்தோம்பி
40உடங்கமிழ்தம் கொண்டா னொருவன் பலரும்
41அருள் வட்டமாக அறிவு கதிராய்
42தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்
43எத்துணைக் கற்பினும் ஏகாந்த வாதிகள்
44பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம்
45இம்மை யடக்கத்தைச் செய்து புகழாக்கி
46நட்டா ரெனப்படுவார் நாடுங்கால் வையத்து
47நட்டாரை வேண்டின் நறுமென் கதுப்பினாய்
48காலொடு கையமுக்கி பிள்ளைவாய் நெறித்து
49காய உரைத்தும் கருமம் சிதையாதார்
50முன்னின்று ஒருவன் முகத்திலும் வாயினும்
51கயத்திடை உய்த்திடினும் கல்நனையா தென்றும்
52வைகலும் நீருள் கிடப்பினும் கல்லிற்கு
53பாம்புண்ட நீரெல்லாம் நஞ்சாம் பசுவுண்ட
54வேட்டவாக் கேட்பர் விரைந்தோடி ஞானத்தார்
55கடம்பன்தான் தன்னொடு காம்படு தோள்வள்ளி
56கல்லா ஒருவனைக் காரணம் காட்டினும்
57கட்டளைக் கோடி திரியின் கருதிய
58அம்மைத் தான்செய்த அறத்தின் வருபயனை
59முற்பிறப்பில் தாம்செய்த புண்ணியத்தின் நல்லதோர்
60இறந்த பிறப்பில் தாம்செய்த வினையைப்
61போற்றிக் கருமம் பிழையாமல் செய்குறின்
62தானத்தில் மிக்க தருமமும் தக்கார்க்கு
63கொன்றூன் நுகரும் கொடுமையை யுள்நினைந்து
64ஒன்றாக நல்லதுயி ரோமபல் ஆங்கதன்பின்
65கெடுக்கப் படுவது தீக்கருமம் நாளும்
66குறைக்கருமம் விட்டுரைப்பின் கொள்ள உலவா
67திரையவித்து நீராட லாகா உரைப்பர்
68காலத்தே செய்வோமென் றறத்தைக் கடைப்பிடித்து
69மறந்தொருவன் வாழும் யிம்மாய மாவாழ்க்கை
70சென்ற நாளெல்லாம் சிறுவிரல்வைத் தெண்ணலாம்
71உள்ளநாள் நல்லறம் செய்கென்னும் சாற்றன்றோ
72பிச்சையும் ஐயமு மிட்டு பிறன்தார
73விருந்து புறந்தரான் வேளான்மை செய்யான்
74கொடுத்துக் கொணர்ந்து அறஞ்செல்வம் கோடாது
75உப்புக் குவட்டின்மிசை யிருந்துண்ணினும்
76பெற்றநாள் பெற்றநாள் பெற்றதனு ளாற்றுவதொன்
77செல்வததைப் பெற்றார் சினங்கடிந்து செவ்வியராய்
78இட்டக் கடைதரார் ஈண்டும் பலிமறீஇப்
79நுறுங்கு பெய்தாக்கிய கூழார உண்டு
80கெடுப்பான் வினையல்லன் கொள்வானு மல்லன்
81கொடுப்பான் பசைசார்ந்து கொள்வான் குணத்தின்
82கொடுத்துய்யப் போமாறு கொள்வான் குணத்தில்
83நீத்தாற்றி நின்ற நிலையினார் உண்டாக்கால்
84அடங்கி அடங்கினார்க்கீ தல்தலையே அடங்காது
85நோற்பவர் இல்லவர்க்குச் சார்வாகி இல்லவரும்
86அட்டுண்டு வாழ்வார்க்கு அதிதிகள் எஞ்ஞான்னும்
87அறுதொழில் நீத்தாரை மெச்சாது அவற்றோடு
88வாழ்நா ளுடம்பு வலிவனப்பு செல்கதியும்
89மருவிய காதல் மனையாளும் தானும்
90வினைகாத்து வந்த விருந்தோம்பி நின்றால்
91கொண்டான் குறிப்பொழுகல் கூறிய நாணுடைமை
92கொடுப்பதூஉம் மக்கள் பெறுவதூம் பெண்பால்
93வனப்பொளி உடையாளாய் வாழ்க்கை நடாஅய்
94அயலுர் அவன்போக அம்மஞ்சளாடி
95தலைமகனின் தீர்ந்துறைதல் தான்பிறனில் சேர்தல்
96பிறர்க்கின்னா செய்தலின் பேதமை இல்லை
97தன்னை ஒருவன்யிகழ்ந் துரைப்பின் தானவனைப்
98தம்புண் கழுவி மருந்திடுவார் தாம்பிறிதின்
99ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயன்
100ஒறுக்கிலேன் ஊர்பகை என்கண் பிறரை
101கட்டெனச் சொல்லியக்கால் கல்பிளப்பில் தீயேபோல்
102எள்ளிப் பிறருரைக்கும் இன்னாச்சொல் தன்நெஞ்சில்
103உழந்துழந்து கொண்ட உடம்பினைக் கூற்றுண்ண
104பட்டார்ப் படுத்து படாதார்க்கு வான் செறித்து
105ஆசையும் பாசமும் அன்பும் அகத்தடக்கி
106மூப்பொட தீப்பிணி முன்னுறீஇ பின்வந்து
107மின்னு மிளமை உளதா மெனமகிழ்ந்து
108திருத்தப்படுவ தறம் கருமம் தம்மை
109பாவம் பெருக பழிபெருக தன்ஓம்பி
110கோட்டுநா ளிட்டுக் குறையணர்ந்து வாராதால்
111உயிர் வித்தி ஊன் விளைத்து கூற்றுண்ணும் வாழ்க்கை
112இன்றுளார் இன்றேயு மாய்வர் அவருடைமை
113இன்சொல் விளைநிலனாய் ஈதலே வித்தாக
114தெரிவில் இளமையும் தீப்பிணியும் மூப்பும்
115முன்னே ஒருவன் முடித்தான் தன் துப்பு எலாம்
116பெண் விழைவார்க்கு இல்லை பெருந்தூய்மை பேணாது ஊன்
117ஒருபால் திருத்த ஒருபால் கிழியும்
118எண்ணற்குரிய இடையூறு உடையதனைக்
119அங்கம் அற ஆடி அங்கே பட மறைந்து
120புகா உண்பார் அல் உண்ணார் போகும் துணைக்கண்
121எக்காலும் சாதல் ஒருதலையே யான் உனக்குப்
122சோரப் பசிக்குமேல் சேற்று ஊர்திப் பாகன்
123புகாப் பெருக ஊட்டின் புலனங்கள் மிக்கு ஊறி
124கற்றதுவும் மற்று ஒருபால் நிற்ப கடைப்பிடியும்
125நல்வினைப்பின் அல்லால் நறுந் தாமரையாளும்
126சோறு யாரும் உண்ணாரோ சொல் யாரும் சொல்லாரோ
127தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
128தேசும் திறன் அறிந்த திட்பமும் தேர்ந்து உணர்ந்து
129குற்றத்தை நன்று என்று கொண்டு குணம் இன்றி
130ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு
131உடன் பிறந்த மூவர் ஒருவனைச் சேவித்து
132நல் ஞானம் நற்காட்சி நல் ஒழுக்கம் என்று இவை
133பிறப்பு இறப்பு மூப்பு பிணி என்று இன் நான்கும்
134மூப்பு பிணியே தலைப்பிரிவு நல்குரவு
135நீக் அரு நோய் மூப்பு தலைப்பிரிவு நல்குரவு
136வாழ்நாளில் பாகம் துயில் நீங்கி மற்றவற்றுள்
137ஒழுக்கம் இலன் ஆக ஓத்துடையனேனும்
138நல்வினை நாற்கால் விலங்கு நவை செய்யும்
139பறவை அரும்பொருள் இன்சோல் முதிரை
140உட்கப்படும் எழுத்து ஓர் இரண்டு ஆவதே
141முப்பெயர் மூன்றும் உடன் கூட்டி ஓர் இடத்துத்
142அருளால் அறம் வளரும் ஆள்வினையால் ஆக்கம்
143எப்பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவர்க்கு
144தாய் தந்தை மக்கள் உடன் பிறந்தார் சுற்றத்தார்
145உடம்பும் பொருளும் கிளையும் பிறவும்
146ஒளியும் ஒளி சான்ற செய்கையும் சான்றோர்
147இருளே உலகத்து இயற்கை இருள் அகற்றும்
148ஈட்டிய ஒண்பொருளும் இல் ஒழியும் சுற்றத்தார்
149ஓதலும் ஓதி உணர்தலும் சான்றோரால்
150அறனும் அறன் அறிந்த செய்கையும் சான்றோர்
151கல்லான் கடை சிதயும் காமுகன் கண் காணான்
152குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
153பொய் மேல் கிடவாத நாவும் புறன் உரையைத்
154தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்
155கழியும் பகல் எல்லாம் காலை எழுந்து
156ஆற்றாமை ஊர அறிவு இன்றி யாது ஒன்றும்
157பற்றொடு செற்றம் பயம் இன்றி பல் பொருளும்
158தனக்கு தகவு அல்ல செய்து ஆங்கு ஓர் ஆற்றல்
159ஒருநாளும் நீ தரியாய் ஊண் என்று சொல்லி
160தனக்குத் துணை ஆகி தன்னை விளக்கி
161நல் அறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்
162மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை
163விதிப்பட்ட நூல் உணர்ந்து வேற்றுமை நீங்கி
164போற்றியே போற்றியே என்று புதுச் சொல்வம்
165தண் காமம் பொய் வெகுளி பொச்சாப்பு அழுக்காறு என்று
166இக் காலத்து இவ் உடம்பு செல்லும் வகையினால்
167ஆர்வமும் செற்றமும் நீங்கி அடங்குதல்
168அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்
169இறை இறையின் சந்தித்து என்பொடு ஊன் சார்த்தி
170உணர்ச்சி அச்சு ஆக உசா வண்டி ஆக
171பேறு இழவு சாவு பிறப்பு இன்பம் துன்பம் என்று
172தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை தான் தன்னைப்
173தன்னில் பிறிது இல்லை தெய்வம் நெறி நிற்பில்
174தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
175தோற்றமும் சம்பிரதம் துப்புரவும் சம்பிரதம்
176தடுமாற்றம் அஞ்சிய தம்மை உடையார்
177மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்
178அளற்றகத்து தாமரை ஆய்மலர் ஈன்றாங்கு
179உயிரும் உடம்பும் பிரிவு உண்மை உள்ளி
180தேற்றம் இல்லாத ஒருவனைப் பின் நின்று ஆங்கு
181செய்வினை அல்லால் சிறந்தார் பிறிது இல்லை
182புலங்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே
183பிறந்த இடம் நினைப்பின் பேர்த்து உள்ளல் ஆகா
184முடையுடை அங்கணம் நாள்தோறும் உண்ட
185அற்ற பொழுதே அறம் நீனைத்தி யாது ஒன்றும்
186முன்செய் வினையின் பயன் துய்த்து அது உலந்தால்
187பரிந்து எனக்கு ஓர் நன்மை பயப்பாய் போல் நனநெஞ்சே
188சாவாய் நீ நெஞ்சே சல்லிய என்னை நீ
189பழியொடு பாவத்தைப் பாராய் நீ கன்றி
190அஞ்சினாய் ஏனும் அடைவது அடையும் காண்
191புழுப்போல் உவர்ப்பு ஊறி பொல்லாங்கு நாறும்
192நின்னை அறப் பொருக்கிலேன் நல்நெஞ்சே
193இந்திரக் குஞ்சரத்தை ஞான இருங் கயிற்றால்
194ஆர்வு இல் பொறி ஐந்திற்கு ஆதி இரு வினையால்
195புண் ஆகப் போழ்ந்து புலால் வழியப் தாம் வளர்ந்து
196பண்அமை யாழ் குழல் கீதம் என்று இன்னலை
197கண்டவர் காமுறூஉம் காமரு சீர்க் காதில்
198பொருள் எனப் போழ்ந்து அகன்று பொன்மணி போன்று எங்கும்
199சாந்தும் புகையும் துருக்கமும் குங்குமமும்
200கைப்பன கார்ப்ப்பு துவர்ப்பு புளி மதுரம்
201சொல்வதூஉம் கள்வதூஉம் இன்றி பிறர் மனையில்
202குற்றம் குறைத்து குறைவின்றி மூஉலகின்
203அறம் கூறும் நா என்ப நாவும் செவியும்
204உள்ளப் பெருங் குதிரை ஊர்ந்து வயப்படுத்தி
205வெம்மை உடையது அடிசில் விழுப்பொருட்கண்
206அறிவு மிகப் பெருக்கி ஆங்காரம் நீக்கி
207ஒரு பாகன் ஊரும் களிறு ஐந்தும் நின்ற
208தன்னைத் தன் நெஞ்சம் கரி ஆகத் தான் அடங்கின்
209நெடுந்தூண் இருகாலா நீள் முதுகு தண்டா
210என்பு கால் ஆக இரு தோளும் வேயுளா
211வயிறு நிறைக்கு மேல் வாயின் மிகக் கூறிச்
212மக்களும் மக்கள் அல்லாரும் என இரண்டு
213மக்கள் உடம்பு பெறற்கு அரிது பெற்ற பின்
214நம்மைப் பிறர் சொல்லும் சொல் இலை நாம் பிறரை
215அலைபுனலும் நிற்பினும் தாமரை ஈன்ற
216உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்
217உயிர் திகிரி ஆக உடம்பு மண் ஆக
218அருவினையும் ஆற்றும் அரும் பயனும் ஆக்கும்
219நார்இல் இறகில் கண் இலது எனினும் நன் பொருளின்
220நீத்து ஒழிந்த ஆறு ஐந்து அடக்கி பின் நிச்சயமே
221பரப்பு நீர் வையகத்து பல் உயிர் கட்கு எல்லாம்
222ஈவாரின் இல்லை உலோபர் உலகத்துள்
223ஆதியின் தொல் சீர் அறநெறிச் சாரத்தை
224எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் என்செய்யும்
225அவன்கொல் இவன் கொல் என்று ஐயப் படாதே
226முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன்