Home › Didactic › Iṉiyavai Nāṟpatu

Didactic · c. 300 CE – 600 CE

இனியவை நாற்பதுIṉiyavai Nāṟpatu

Forty verses listing things that are sweet (iṉiyavai) — the companion to Iṉṉā Nāṟpatu.

41
verses
165
lines
0
in English

Start reading Search this workText: Project Madurai

No.First lineTiṇai / titleEnglish
inv.கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதேகடவுள் வாழ்த்து—
1பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே—
2உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்—
3ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே—
4யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே—
5கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ்—
6ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே—
7அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே—
8ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே—
9தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே—
10கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே—
11அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே—
12குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே—
13மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே—
14குழவி தளர்நடை காண்டல் இனிதே—
15பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற—
16சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே—
17நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும்—
18மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே—
19நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே—
20சலவாரைச் சாரா விடுதல் இனிதே—
21பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே—
22வருவா யறிந்து வழங்கல் இனிதே—
23காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே—
24வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே—
25ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே—
26நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே—
27தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே—
28ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே—
29கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே—
30நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே—
31அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே—
32சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே—
33ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே—
34எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே—
35ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே—
36அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே—
37இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே—
38சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே—
39பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே—
40பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே—