| inv. | கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே | கடவுள் வாழ்த்து |
| 1 | பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே | |
| 2 | உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் | |
| 3 | ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே | |
| 4 | யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே | |
| 5 | கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ் | |
| 6 | ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே | |
| 7 | அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே | |
| 8 | ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே | |
| 9 | தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே | |
| 10 | கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே | |
| 11 | அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே | |
| 12 | குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே | |
| 13 | மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே | |
| 14 | குழவி தளர்நடை காண்டல் இனிதே | |
| 15 | பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற | |
| 16 | சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே | |
| 17 | நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும் | |
| 18 | மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே | |
| 19 | நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே | |
| 20 | சலவாரைச் சாரா விடுதல் இனிதே | |
| 21 | பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே | |
| 22 | வருவா யறிந்து வழங்கல் இனிதே | |
| 23 | காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே | |
| 24 | வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே | |
| 25 | ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே | |
| 26 | நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே | |
| 27 | தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே | |
| 28 | ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே | |
| 29 | கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே | |
| 30 | நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே | |
| 31 | அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே | |
| 32 | சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே | |
| 33 | ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே | |
| 34 | எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே | |
| 35 | ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே | |
| 36 | அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே | |
| 37 | இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே | |
| 38 | சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே | |
| 39 | பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே | |
| 40 | பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே | |