கம்பராமாயணம் 10087 · யுத்த 37.74

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பார்க்கெலாம் பத்தினி - உலகத்தார்க்கெல்லாம் மிகச் சிறந்த கற்பின் செல்வி; பதுமத்தானுக்கும் பேர்க்கலாம் சிந்தையள் அல்லள் - படைப்புக் கடவுளான பிரமனாலும் மாற்றக் கூடிய மனநிலை உடையவள் அல்லள் (என்று பாராட்டப்படும் தன்மை உடைய); பேதையேன் - பேதமை உடையளாகிய யான்; ஆர்க்கெலாம் கண்ணவன் - உலகில் உள்ளார் அனைவர்க்கும் காட்டும் கண்ணாக விளங்குகின்ற இராமன்; அன்று என்றால் - அப்படிப்பட்டவள் இல்லை என்று சொல்வான் ஆனால்; அது தீர்க்கலாம் தகையது தெய்வம் தேறுமோ - அக்கருத்தைப் போக்கும் தன்மையை வேறொரு தெய்வம் அறியுமோ? (அறியாது என்றபடி.)

அவனே எல்லார்க்கும் முதல்வன் ஆதலால் அவன் கருத்தை மாற்றுதல் யார்க்கும் அரிது என்றபடி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. A faithful wife to all the world, one whose mind
  2. not even the lotus-born could shake: such am I, simple as I am;
  3. but if he who is the eye of all says, It is not so,
  4. is there any god who knows how to undo that?

What the poem says

Cītai says that the world honours her as the model wife, one whose mind even Piramaṉ the creator could not sway. But if Irāmaṉ, the eye by which all beings see, denies it, no other god can set the matter right, since he is the first of all.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘pārkku elām pattiṉi; patumattāṉukkum
pērkkalām cintaiyaḷ allaḷ, pētaiyēṉ;
ārkku elām kaṇṇavaṉ, ‘aṉṟu ‘eṉṟāl, atu
tīrkkal ām takaiyatu teyvam tēṟumō?