கம்பராமாயணம் 10086 · யுத்த 37.73

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உத்தம - ஆடவர் திலகனே!; இத்தனை காலமும் உழந்த எத்தவம் எந்நலம் என்ன கற்பு ஈதெலாம் - இத்தனை நாள்களாக நான் வருந்திச் சிறையிருந்து காத்த எந்தத் தவம் எந்த நன்மை எத்தகைய கற்பு இவைகள் எல்லாம்; நீ மனத்து உணர்ந்திலாமையால் - நீ உன் திருவுளத்து ஏற்றுக் கொண்டு உணராதபடியால்; பித்து எனலாம் அவம் பிழைத்ததாம் - பைத்தியச் செயல் என்னும்படி வீணாகி பழுதுபட்டுப் போயிற்று.

அத்தனைக்கும் பயன் இராமனே. ஆதலால் அவனை இழத்தலால் அத்தனையும் பயன் இலதாயின. அன்று, ஏ - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Whatever penance, whatever goodness, whatever chastity
  2. I have laboured to keep through all this time,
  3. all of it has turned to waste, so that one might call it madness,
  4. O best of men, because you have not understood it in your heart.

What the poem says

Cītai says that all her austerity, virtue and chastity through the long months of captivity have been wasted, like the acts of a madwoman, because Irāmaṉ does not recognise them. Irāmaṉ himself was the whole purpose of her endurance, so losing him makes everything meaningless.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘et tavam en nalam eṉṉa kaṟpu nāṉ
ittaṉai kālamum uḻanta ītu elām
pittu eṉal āy avam piḻaittatām aṉṟē
uttama! nī maṉattu uṇarntilāmaiyāl.