கம்பராமாயணம் 10085 · யுத்த 37.72
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மாருதி வந்து எனைக் கண்டு - அனுமன் இலங்கைக்கு வந்து என்னைப் பார்த்து; வள்ளல் நீ சாருதி ஈண்டு என அமையச் சொல்லினான் - வள்ளலே! நீ இலங்கைக்கு வர இருக்கிறாய் என்று பொருந்த உரைத்தான்; யாரினும் மேன்மையான் - எல்லாரினும் மேம்பட்டவனாகிய அவ்வனுமன்; சோரும் என் நிலை - உயிர் சோரும் சிறையிருந்த என் உண்மை நிலையை; இசைத்தது இல்லையோ - உனக்கு எடுத்துச் சொல்ல வில்லையோ; அவன் தூதும் அல்லனோ - அவன் உன்னால் என்னிலை அறிந்து வர அனுப்பப் பெற்ற தூதுவனும் அல்லனோ?
இதனால் நீயே தூதாக அனுப்பி என் நிலை தெரிந்து கொண்டு பின்னர் அதற்கு மாறாகக் கடிந்துரைத்தால் எனக்கு எது புகல் என்றாளாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The son of the Wind came and saw me and told me plainly,
- The generous one will come here for you;
- did he who is greater than all not tell you
- of my failing state? Was he not your messenger?
What the poem says
Cītai answers Irāmaṉ. Aṉumaṉ, noblest of all, came to her, saw her, and promised that Irāmaṉ would come. Did he not report to Irāmaṉ how she was wasting away? He was, after all, Irāmaṉ's own messenger. If Irāmaṉ sent him to learn her state and now speaks against what he learned, where can she turn?