கம்பராமாயணம் 10272 · யுத்த 37.259
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஐயன் - பரதன்; சுருக்கிய உருவனாய்த் தொழுது முன் நின்ற அருக்கன் மாணாக்கனை - சிறிதாக்கிக் கொண்ட வடிவுடைய வனாய் வணங்கி முன்னால் நின்ற சூரியன் மாணவனாகிய அனுமனை; அன்பினால் - அன்புடனே (நோக்க), பொருக்கென - விரைவாக, வனத்திடைப் புகுந்த தன்மையை - காட்டின்கண் நடந்த நிகழ்ச்சிகளை; என் உணர்வு உருக்கி உற உரைத்தி என்றான் - என் உணர்வு உருகும்படி சொல்வாயாக என்று கேட்டான்;
அருக்கன் மாணவன் என்பதனை முன் வீடணன் அடைக்கலப் படலம் /02ஆம் பாடல் (கம்ப. 6466) கொண்டு அறிக. 'பொருக்கென' விரைவுக்குறிப்பு. ஆல் - உரையசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The disciple of the Sun stood before him, form reduced, with joined hands;
- the noble one, with love, said, 'Quickly,
- melting my feelings, tell me so I may know
- what happened when he entered the forest.'
What the poem says
Aṉumaṉ returns to a small form and stands respectfully before Paratan. He is called the Sun's disciple because, as told earlier in the epic, he learned the scriptures from the Sun god.
Paratan asks him to tell, quickly and in moving detail, everything that happened to Irāmaṉ in the forest.