கம்பராமாயணம் 10271 · யுத்த 37.258

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மன்னன் - பரதன் (அநுமனை; ஈங்கு நின்று யாம் உனக்கு இசைத்த மாற்றம் - இங்கே இருந்து நாங்கள் உனக்குச் சொன்ன வார்த்தை; தூங்கு இருங் குண்டலச் செவியில் சூழ்வர ஓங்கல - தொங்குகின்ற பெரிய குண்டலமணிந்த காதுகளில் சுற்றிப் பொருந்த ஓங்கி வரமாட்டுகின்றில; ஆதலின், உலப்பு இல் யாக்கையை - வற்றாத இப் பேருடம்பை; விரைந்து வாங்குதி - விரைந்து சுருக்கி மாற்றுவாயாக; என வேண்டினான் - என்று வேண்டிக் கொண்டான்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The words that we speak to you from here
  2. do not rise high enough to reach your ears hung with great earrings,
  3. so draw in quickly your body that has no limit,'
  4. the king requested.

What the poem says

Aṉumaṉ has grown so tall that Paratan's words cannot rise high enough to reach his ears, which wear large earrings.

Paratan playfully asks him to shrink his boundless body quickly so that they can talk.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘īṅku niṉṟu yām uṉakku icaitta māṟṟam at
tūṅku iruṅ kuṇṭalac ceviyil cūḻvara
ōṅkala ātaliṉ ulappu il yākkaiyai
vāṅkuti viraintu ‘eṉa maṉṉaṉ vēṇṭiṉāṉ.