கம்பராமாயணம் 10270 · யுத்த 37.257
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெஞ்சிலை இருவரும் - கொடியவில் ஏந்திய பரத சத்துருக்கனர்களும் விரிஞ்சன் மைந்தனும் - பிரமனது மானச புத்திரனாய வசிட்டனும்; எஞ்சல் இல் அதிசயம் இது என்று எண்ணினார் - குறைவில்லாத ஆச்சரியப்படத்தக்க தோற்றம் என்று கருதினார்கள்; துஞ்சிலது ஆயினும், அஞ்சனை சிறுவன் ஆக்கையால் சேனை துண்ணென அஞ்சினது - இறக்கவில்லை ஆனாலும் அஞ்சனாதேவியின் மகனான அனுமனது உடம்பைக் கண்டதால் அயோத்திச் சேனை திடுக்கிட்டு பயந்தது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The two with cruel bows and the son of Viriñcaṉ
- thought, 'This is a wonder without limit';
- though none died of it, the army was startled
- and afraid at the body of Añcaṉai's son.
What the poem says
Paratan, Catturukkaṉ and Vasiṣṭha, the mind-born son of Brahmā, called here Viriñcaṉ, are amazed at Aṉumaṉ's immense form.
The soldiers of Ayōttī are terrified at the sight of the son of Añcaṉai, though no one actually dies of fright.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1veñ cilai iruvarum viriñcaṉ maintaṉum
‘eñcal il aticayam itu eṉṟu eṇṇiṉār;
tuñcilatu āyiṉum cēṉai tuṇṇeṉa
añciṉatu añcaṉai ciṟuvaṉ ākkaiyāl.