கம்பராமாயணம் 10288 · யுத்த 37.275
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
போர் வித்தகத் தூதனும் - போர்த் திறமையில் சதுரப்பாடு உடைய அனுமனும்; சித்திர கூடத்தைத் தீர்ந்தபின் - பரதன் சந்தித்த சித்திர கூடமலையை நீங்கிய பிறகு; பத்து சிரம் உடையவனுடன் விளைந்த பண்பும் - பத்துத் தலைகளை உடைய இராவணனுடன் நடந்த போர்ச் செயல்களையும்; தான் இத்தலை அடைந்ததும் இறுதி ஆய - தான் அயோத்திக்குப் பரதனிடம் வந்து சேர்ந்ததும் முடிவாக நடந்த செய்திகளை; விரிக்கும் சிந்தையான் - விரித்துக் கூறும் மனம் உடையவனாக ஆனான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- What happened after he left Cittirakūṭam, what came about
- with the one who has ten heads, and his own arrival
- here at the last: all this the messenger skilled in war
- set his mind to unfold.
What the poem says
Aṉumaṉ, a messenger skilled in war, decides to recount everything from the point where Paratan last saw Irāmaṉ at Citrakūṭa.
He will tell of the war with ten-headed Irāvaṇaṉ and end with his own arrival in Ayōttī. The following verses summarise the story of the Rāmāyaṇa in Aṉumaṉ's voice.