கம்பராமாயணம் 10289 · யுத்த 37.276
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குன்று உறழ் வரிசிலைக் குரிசில் எம்பிரான் - மலை ஒத்த கட்டமைந்த வில்லையுடைய நம்பியாகிய இராமபிரான்; தென்திசை சித்திரகூடம் தீர்ந்தபின் - தெற்கே உள்ள சித்திரகூட மலையை நீங்கியபிறகு; வன்திறல் விராதனை மடித்து - வலிமையுடைய விராதனை அழித்து; மாதவர் துன்றிய தண்டக வனத்துள் துன்னினான் - முனிவர்கள் நெருங்கியுள்ள தண்டகக் காட்டுக்குள் சேர்ந்து தங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'After our lord, the prince with the banded bow like a mountain,
- left Cittirakūṭam for the south,
- he slew Virātaṉ of mighty strength and
- entered the Taṇṭaka forest crowded with great ascetics.'
What the poem says
Aṉumaṉ begins his summary. After leaving Citrakūṭa, Irāmaṉ went south, killed the powerful demon Virātaṉ, and entered the Daṇḍaka forest, where many sages lived.
This retells events of the Forest book, Āraṇya Kāṇḍam.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kuṉṟu uṟaḻ vari cilaik kuricil empirāṉ
teṉ ticaic cittirakūṭam tīrntapiṉ
vaṉ tiṟal virātaṉai maṭittu mā tavar
tuṉṟiya taṇṭaka vaṉattuḷ tuṉṉiṉāṉ.