கம்பராமாயணம் 10290 · யுத்த 37.277
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆங்கு உறை தபோதனர் - அங்கே வசிக்கின்ற தவ முனிவர்கள்; நீதியோய்! அரக்கர்க்கு ஆற்றலேம், தவத்துறை நீங்கினம் என - நீதிச் செல்வனான இராமனே! அரக்கர் செய்யும் துன்பத்தைத் தாங்க முடியாதவர்களாக உள்ளோம்; தவத்திலிருந்தும் கூட விலகிவிட்டோம் (சரண் என்று சொல்ல (இராமன்; நீர் மனத்துயர் வாங்குமின், தீங்கு செய்பவர்களைச் செகுத்தல் திண்ணம், வாய்மை என்றான் - முனிவர்களே உங்கள் மனத்துன்பத்தை எடுத்து விடுங்கள்; தீங்கு செய்பவர்களை நான் அழிப்பது உறுதி இது சத்தியம் என்று அவர்களுக்கு வாக்களித்தான்;
இதனை முன் அகத்தியப் படலத்துள் (20633-2654) காண்க. ஆல் - உரையசை
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The ascetics who dwelt there said, "We cannot withstand the demons;
- we have abandoned the path of penance, just one!"; and he said,
- "The destruction of those who do harm is certain; you,
- cast off the grief in your minds; this is the truth."'
What the poem says
The sages of the Daṇḍaka forest told Irāmaṉ that the demons' attacks had become unbearable and they had even had to give up their austerities.
Irāmaṉ promised them, as a solemn truth, that he would destroy the evildoers, and told them to put away their sorrow. This recalls the earlier chapter about the sage Akattiyaṉ.