கம்பராமாயணம் 10291 · யுத்த 37.278
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆறு நால் ஆண்டு அவண் வைகி - பத்து ஆண்டுகள் அங்கு தங்கியிருந்து; அப்புறத்து - அதன்பிறகு; ஈறு இலா முனிவரர் ஏய ஆணையால் - அழிவில்லாத தவத்தோர் ஏவிய கட்டளைப்படி, மாறு இலாத் தமிழ் முனி வனத்தை - தனக்கு சமானமில்லாத தமிழ் முனியாகிய அகத்தியன் வாழும் காட்டை (அகத்தியாச்சிரமம்); ஊறு இலா முனிவரன் உவந்து முன்வர நண்ணினான் - துன்பமற்ற அகத்தியன் மகிழ்ந்து எதிர்கொள்ள அடைந்தான்.
அகத்தியனுக்கு அரக்கர் அஞ்சுவர் ஆதலின் 'ஊறு இலா' என்றார்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'Having stayed there ten years, after that,
- at the bidding of the deathless sages,
- he reached the forest of the peerless Tamil sage,
- as that sage, untouched by harm, came joyfully to meet him.'
What the poem says
Irāmaṉ spent ten years in the forest region among the sages, counted as six plus four. Then, at their suggestion, he went to the hermitage of Akattiyaṉ, the incomparable Tamil sage.
Akattiyaṉ came out joyfully to welcome him. He is called untouched by harm because even the demons feared him.