கம்பராமாயணம் 10292 · யுத்த 37.279
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன் - தன் அகங்கையில் கடலை உழுந்தளவு ஆக்கிக் கொண்ட அகத்தியன்; தடங்கணான்தனை எதிர் தழுவி - அகன்ற கண்களை உடைய இராமனை எதிரே தழுவிக்கொண்டு; சாபமும், கடுங்கணைப் புட்டிலும் கவசம்தானும், அத்திடம் படு சுரிகையும் சேர ஈந்தனன் - வில்லும், விரைந்து செல்லும் அம்புகளை உடைய தூணியும் மார்புக் கவசமும், அத்தன்மையான வன்மை பெற்ற வாளும் ஆகியவற்றை ஒரு சேர இராமனுக்கு அளித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He who held all the ocean in the hollow of his hand
- embraced the wide-eyed one as he met him, and gave him together
- a bow, a quiver of fierce arrows, armour, and
- a mighty dagger as well.
What the poem says
Akattiyaṉ, who according to legend once drank up the whole ocean from his cupped hand, embraced Irāmaṉ and presented him with divine weapons: a bow, a quiver of swift arrows, armour and a sword.
These weapons served Irāmaṉ in the war that followed.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kuṭaṅkaiyil vāriti aṉaittum koṇṭavaṉ
taṭaṅ kaṇāṉtaṉai etir taḻuvi cāpamum
kaṭuṅ kaṇaip puṭṭilum kavacamtāṉum maṟṟu
iṭam paṭu curikaiyum cēra īntaṉaṉ.