கம்பராமாயணம் 10293 · யுத்த 37.280
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அப்புறத்து - அதன்பிறகு; எருவையின் அரசைக் கண்ணுறா - கழுகுகளின் அரசனாகிய சடாயுவைச் சந்தித்து; துப்பு உறச் சிவந்த வாய்த் தோகை தன்னுடன் மெய்ப்புகழ்த் தம்பியும் வீரன் தானும் போய் - பவழம் எனச் சிவந்த வாயினை உடைய சீதையோடு உண்மைப் புகழ் உடைய இலக்குவனும் இராமனும் புறப்பட்டுச் சென்று; மைப்பொழில் துறு பஞ்சவடியின் வைகினார் - கரிய சோலைகள் நெருங்கியுள்ள 'பஞ்சவடி' என்ற இடத்தில் தங்கினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'After that, meeting the king of the vultures,
- with the peahen whose lips are red as coral,
- the brother of true fame and the hero went
- and dwelt in Pañcavaṭi, thick with dark groves.'
What the poem says
After leaving Akattiyaṉ, Irāmaṉ met Caṭāyu, the king of the vultures and a friend of his father.
Then Irāmaṉ, Cītai with her coral-red lips, and Ilakkuvaṉ went to live at Pañcavaṭī, a place thick with dark groves near the Godāvarī.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ap puṟattu eruvaiyiṉ aracaik kaṇṇuṟā
tuppu uṟac civanta vāyt tōkaitaṉṉuṭaṉ
meyp pukaḻt tampiyum vīraṉtāṉum pōy
maip poḻiltuṟu pañcavaṭiyiṉ vaikiṉār.