கம்பராமாயணம் 10294 · யுத்த 37.281

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பல்பகல் இறந்த பின்றை - பலநாள் கழிந்த பிறகு; பாதக அரக்கி தோன்றி - கொடிய சூர்ப்பணகை அங்கே வந்து; மெல்லிய இடையினாளை வெகுண்டுழி - மென்மையான இடையுடைய சீதையைக் கோபித்து அச்சுறுத்திய போது; இளைய வீரன் - இலக்குவன்; அல்கிய திருவைத் தேற்றி - அதனால் மனம் சுருங்கிய (துன்புற்ற) சீதையைத் தெளிவித்து; அவளுடைச் செவியும் மூக்கும் மல்கிய முலையும் கொய்தான் - அந்த சூர்ப்பணகையின் காது, மூக்கு, வளர்ந்த கொங்கை அனைத்தையும் பறித்துவிட்டான்; அவள் மறித்து கரற்குச் சொன்னாள் - அவள் திரும்பச் சென்று கரனிடம் முறையிட்டாள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'After many days had passed, an evil demoness appeared
  2. and raged at her of slender waist; the younger hero
  3. comforted the shrinking lady, and cut off her ears, her nose
  4. and her full breasts; she turned back and told Karaṉ.'

What the poem says

Aṉumaṉ recounts the episode of Cūrppaṇakai. After many days at Pañcavaṭī, the wicked demoness, Irāvaṇaṉ's sister, threatened Cītai.

Ilakkuvaṉ reassured the frightened Cītai and mutilated Cūrppaṇakai, cutting off her ears, nose and breasts. She ran to her brother Karaṉ for revenge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1.pal pakal iṟanta piṉṟai, pātaka arakki tōṉṟi,
melliya iṭaiyiṉāḷai vekuṇṭuḻi, iḷaiya vīraṉ
alkiya tiruvait tēṟṟi, avaḷuṭaic ceviyum mūkkum
malkiya mulaiyum koytāṉ; maṟittu, avaḷ karaṟkuc coṉṉāḷ.