கம்பராமாயணம் 10295 · யுத்த 37.282

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

காந்தி எரியும் மூன்று அனலே ஒப்பார் - பற்றி எரியும் மூன்று நெருப்புகளை ஒத்தவர்களாகிய; கரனொடு திரிசிராவும், கடிய தூடணனும் - கரன், திரிசிரா, கொடிய தூடணன் ஆகிய மூவரும்; வெஞ் சேனையோடும் எழுந்து விரவினர் - கொடிய தங்கள் சேனைகளோடும் புறப்பட்டு இராமனோடு போரிற் கலந்தனர்; ஐயன் செங்கை வில்லினை நோக்கும் முன்பு - இராமன் அம்பு விடவேண்டி தன் கையில் உள்ள வில்லைப் பார்க்கும் முன்பே; எரி தவழ் பஞ்சின் உக்கார்- நெருப்புப் பற்றிய பஞ்சு போல இருந்த இடம் தெரியாமல் போனார்கள்; அரக்கியும் இலங்கை புக்காள் - சூர்ப்பணகையும் இலங்கைக்குச் சென்றாள்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Karaṉ, with Tiricirā and cruel Tūṭaṇaṉ, like
  2. three fires blazing in splendour, rose up with a fierce army
  3. and closed in; before the lord had even looked at the bow in his red hand,
  4. they perished like cotton touched by fire; and the demoness went to Ilaṅkai.'

What the poem says

The demon brothers Karaṉ, Tiricirā and Tūṭaṇaṉ, fierce as three blazing fires, attacked Irāmaṉ with their army.

They were destroyed as quickly as cotton catches fire, almost before Irāmaṉ glanced at his bow. Cūrppaṇakai then fled to Ilaṅkai.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘karaṉoṭu tiricirāvum, kaṭiya tūṭaṇaṉum, kānti
eriyum mūṉṟu aṉalē oppār, eḻuntu, veñ cēṉaiyōṭum
viraviṉar; aiyaṉ ceṅ kai villiṉai nōkkum muṉpu ōr
eri tavaḻ pañciṉ ukkār; arakkiyum ilaṅkai pukkāḷ.