கம்பராமாயணம் 10296 · யுத்த 37.283
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
(அவன் இலங்கை சென்ற) இருபது தடக்கையான் மாட்டு இசைத்தலும் - இருபது கைகளை உடைய இராவணன்பால் சொன்ன அளவில் (அவண்), ஒரு பது திசையும் உட்க - பத்துத் திசையும் அஞ்சும்படி; பொங்கி எழுந்து - கோபத்துடன் புறப்பட்டு; வஞ்சக உழை ஒன்று ஏவி - பொய்மான் ஒன்றை அனுப்பி; தரு பதம் சமைந்த முக்கோல் தாபத வடிவம் கொண்டு - தத்துவம் தருகின்ற செவ்வி அமைந்த திரிதண்டம் ஏந்திய முனிவர் வேடமணிந்து கொண்டு; திருவினை நிலத்தொடு ஏந்தி - சீதையை அவள் இருந்த மண்ணொடும் சுமந்து; தென்திசை இலங்கை புக்கான் - தெற்கேயுள்ள இலங்கை மாநகரிற் சென்று புகுந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'When she told the one with twenty long arms, he rose up raging,
- so that all ten directions trembled, and sent a deceitful deer;
- taking the form of an ascetic with the triple staff of seasoned cane,
- he lifted Tiru together with the ground and entered Ilaṅkai in the south.'
What the poem says
When Cūrppaṇakai told Irāvaṇaṉ, the twenty-armed demon king, he flew into a rage that frightened the whole world.
He sent Mārīcaṉ disguised as a golden deer to lure Irāmaṉ away, disguised himself as a wandering ascetic carrying the triple staff, and carried off Cītai, lifting her together with the earth she stood on, to Ilaṅkai. Kampaṉ's version has Irāvaṇaṉ avoid touching Cītai by lifting the ground beneath her.