கம்பராமாயணம் 10370 · யுத்த 37.357

Section யுத்த காண்டம் / 37. மீட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தான் உயர் புட்பகம் - மிக உயர்ந்த புட்பக விமானமானது; ஆனது ஓர் அளவையின் - அப்படிப்பட்ட நேரத்திலே; வானவர் திருநகர் அமரர் கோனொடும் வருவது ஆம் என - தேவர் தலை நகராய அமராவதி இந்திரனோடு கீழிறங்கி வருவதுபோல என்று சொல்லும்படி; மேல் நிறை வானவர் வீசும் பூவொடும் - விண்ணில் நிறைந்த விளங்கும் தேவர்கள் தூவுகின்ற மலர்களொடும்; நிலத்தைச் சார்ந்தது - நிலத்திடத்தை வந்தடைந்தது.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that very moment, as though, with the king of the immortals,
  2. the sacred city of the gods were coming down,
  3. with the flowers scattered by the gods who filled the sky above,
  4. the lofty Puṣpaka came to the ground.

What the poem says

The Puṣpaka lands, showered with flowers by the gods crowding the sky. Its descent looks as though Amarāvatī, the heavenly capital, were coming down to earth with Intiraṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṉatu ōr aḷavaiyiṉ amararkōṉoṭum
vāṉavar tiru nakar varuvatu ām eṉa
mēl niṟai vāṉavar vīcum pūvoṭum
tāṉ uyar puṭpakam nilattaic cārntatāl.