கம்பராமாயணம் 10449 · யுத்த 39.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அம்பரத்து - திருப்பாற்கடலில்; அனந்தர் நீங்கி - அறிதுயிலிலிருந்து விலகி, அயோத்தியில் வந்த வள்ளல் - அயோத்தியில் ஸ்ரீராமனாக அவதரித்து பலர்க்கும் அருள் செய்த இராமபிரான்; உம்பரோடு இம்பர் காறும் - தேவர் முதல் மக்கள் வரை; உலகம் ஓர் ஏழும் ஏழும் - பதினான்கு உலகங்களும்; 'எம்பெருமான்' என்று ஏத்தி - எம்பெருமான் என்று துதித்து; இறைஞ்சி நின்று ஏவல் செய்ய - வணங்கி நின்று தன்கட்டளையை நிறைவேற்ற; தம்பியரோடும் தானும் தருமமும் - தம்பியர்களோடும் தானும் அறக்கடவுளும் ஒன்றாக நின்று; தரணி காத்தான் - இந்த உலகம் முழுவதையும் பாதுகாத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- From the gods above down to those here below, all the worlds, seven and seven,
- praising him as “Our Lord”, bowing and standing ready to serve him,
- he, with his younger brothers and with Dharma itself, guarded the earth —
- the generous one who left his yogic sleep in the ocean and came to Ayōttī.
What the poem says
The closing verse of the Leave-taking chapter and of the epic proper. Irāmaṉ, Viṣṇu who left his sleep on the milk ocean to be born in Ayōttī, rules the earth together with his brothers and with Dharma itself, while beings of all fourteen worlds, gods and humans alike, worship him and do his bidding.