கம்பராமாயணம் 10448 · யுத்த 39.36

Section யுத்த காண்டம் / 39. விடை கொடுத்த படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அய்யனும் - இராமபிரானும்; அவரை நீக்கி - அவர்களை அனுப்பிய பிறகு; அருள் செறி துணைவரோடும் - தன்னருள் நிரம்பிய பரத இலக்குவ சத்துருக்கனர்களோடும் கூடி; வய்யகம் முழுதும் - உலகம் முழுவதும், செங்கோல் மனு நெறி முறையில் செல்ல - தன் அரசாட்சியாகிய செங்கோல் நீதி நெறிமுறைப்படி நடவா நிற்ப; செய்ய மாமகளும் - திருமகளும்; மற்றச் செகதல மகளும் - பூமகளும்; சற்றும் நையுமாறு இன்று - சிறிதும் வருத்தமுறாமல்; நானிலப் பொறைகள் தீர்த்து - பூமியின் சுமைகளை நீக்கி, காத்தான் -

திருமகளுக்கு வருத்தம் தீயோரைச் சார்தல். பூமகளுக்கு வருத்தம் பிணி பகை மிகுதல் - நிலப் பொறை தீர்த்தல் - வசீகரமும் வளமும் மிகப் பெற மழை அளவுபடப் பெறுதலாகும். இராம ராஜ்யம் இவ்வாறு இருந்தது என்றதாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The lord, having sent them off, with his brothers full of grace,
  2. made the sceptre of justice run through the whole world by the way of Manu,
  3. and relieving the four-fold land of its burdens, he protected
  4. the red lady of fortune and the lady who is the Earth, so that neither suffered in the least.

What the poem says

Having sent his allies home, Irāmaṉ rules with his brothers, and his just sceptre runs through the whole world according to Manu's law. He relieves the Earth of its burdens, so that neither Lakṣmī nor the Earth goddess suffers at all. Lakṣmī suffers when fortune goes to the wicked; the Earth suffers from disease, enemies and failed rains. This is the ideal of Rāma's reign.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ayyaṉum avarai nīkki, aruḷ ceṟi tuṇaivarōṭum
vayyakam muḻutum ceṅkōl maṉu neṟi muṟaiyil cella,
ceyya mā makaḷum maṟṟac cekatala makaḷum caṟṟum
nayyumāṟu iṉṟik kāttāṉ, nāṉilap poṟaikaḷ tīrttē.