கம்பராமாயணம் 1181 · பால 19.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மீன் எலாம் தன்பின்வர - எல்லா நட்சத்திரங்களும் தனக்குப் பின்னேவர; வெண்மதி வான்நிலா உற வந்தது மான - வெண்ணிறச் சந்திரன் வானத்தை ஒளியுறச் செய்து வருவது போல; தானை மன்னன் - சேனைகளையுடைய தசரத சக்கரவர்த்தி; ஆன மாமணி மண்டபம் அன்னதில் சார்ந்தனன் - பெருமைக்குரிய மணிகள் பொருந்திய அந்த மண்டபத்தை அடைந்தான்.
மீனுக்கும் வானுக்கும் திங்களின் வருகை தனிப்பொலி வூட்டுதல் போல, அம்மண்டபமும் அங்குள்ளோரும் தசரதன் வருகையால் தனிப்பொலிவெய்தினர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To that great jewelled hall
- the king with the mighty army came with his kinsmen,
- as the white moon comes with all the stars behind it,
- filling the sky with moonlight.
What the poem says
Tacarataṉ arrives at the same hall with his court, like the full moon rising with all the stars in its train and flooding the sky with light.
As the moon gives the stars and sky a special radiance, so his arrival adds splendour to the hall and everyone in it.