கம்பராமாயணம் 1185 · பால 19.49
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர் - ஆயுதங்கள் ஏந்திய யாதவ அரசரும், ஏழு பகுப்பினையுடைய கொங்கண அரசர்களும்; சேதிராசர், தெலுங்கர் கருநடர் - சேதி நாட்டு மன்னர்களும், தெலுங்கு தேசத்தரசரும், கருநாடக மன்னரும்; ஆதி வானம் கவித்த அவனி வாழ் சோதி நீள்முடி மன்னரும் துன்னினார் - (இவ்வாறு) பஞ்ச பூதங்களுள் முதலாவதான ஆகாயத்தால் சூழப்பட்டுள்ள மண்ணுலகில் வாழும் ஒளிமிக்க மகுடங்களையணிந்த அத்தனை அரசர்களும் அம்மண்டபத்தில் வந்து நெருங்கினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Yādavas with their weapons, the Koṅkaṇas of seven strong divisions,
- the kings of Cēti, the Telugus, the Karnāṭas:
- all the kings with tall, shining crowns who live on the earth
- canopied by the first element, the sky, crowded in.
What the poem says
The list ends with the Yādavas, the Koṅkaṇ kings, Cēti, the Telugu and Kannada lands, and then sums up: every crowned king on the whole earth under the sky has crowded into the hall.
The sky is called the first because in the traditional order of the five elements space comes before air, fire, water and earth.