கம்பராமாயணம் 1184 · பால 19.48

Section பால காண்டம் / 19. உலாவியற் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள் - பெருமை மிக்க மாகத மன்னரும் மச்ச நாட்டரசரும், மிலேச்ச தேசத்தரசரும்; ஏனை வீர இலாடர், விதர்ப்பர்கள் - மற்றுமுள்ள வீரமிக்க இலாட மன்னரும், விதர்ப்ப மன்னரும்; சீனர், தெங்கணர், செஞ்சகர், சோமகர் - (மகா) சீன தேசத்தரசரும், தெங்கண தேசத்தரசரும், செம்மையான சக தேசத்தரசரும், சோமக நாட்டரசரும், சோனகேசர் துருக்கர், குருக்களே - சோனக நாட்டரசரும், துருக்க தேச மன்னரும், குருநாட்டரசர்களும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The proud Māgadhas, the Macchas, the Milēcchas,
  2. and also the valiant Lāṭas, the Vidarbhas,
  3. the Cīṉas, the Teṅkaṇas, the noble Cakas, the Cōmakas,
  4. the lords of the Cōṉakas, the Turukkas and the Kurus.

What the poem says

The roll-call of kings continues: Magadha, Matsya, the foreign Mlecchas, Lāṭa in Gujarat, Vidarbha, China, the Śakas, the Somakas, the Yavanas (here Cōṉakar), the Turks and the Kurus.

The list is not meant as history. It shows that kings came from every land the poet's world knew, including distant foreign ones.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1māṉa mākatar, maccar, milēccarkaḷ,
ēṉai vīra ilāṭar, vitarpparkaḷ,
cīṉar, teṅkaṇar, ceñ cakar, cōmakar,
cōṉakēcar, turukkar, kurukkaḷē.