கம்பராமாயணம் 1183 · பால 19.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள் - கங்க நாட்டரசரும் கொங்கு நாட்டரசரும் கலிங்க மன்னரும் குலிங்க மன்னரும்; சிங்கள அதிபர் சேரலர், தென்னவர் - சிங்கள அரசரும், சேர மன்னரும், பாண்டிய அரசரும்; அங்கராசர் குலிந்தர், அவந்திகர் - அங்க நாட்டரசரும், குலிந்தநாட்டரசரும், அவந்தி மன்னரும்; வங்கர் மாளவர் சோழர் மராடர் - வங்க மன்னரும், மாளவதேசத்தரசரும், மராட மன்னரும்.
இப்பாடலுடன் மேல் வரும் இருபாடல்களும் சேர்ந்து ஒரு தொடர். இப்பாடலில், அடைமொழியே இன்றி, அரசர் பெயர்களையே இணைத்து கவியோசை குன்றாமல் இணைத்திருக்கும் திறம் காண்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The Kaṅkas, the Koṅkas, the Kaliṅkas, the Kuliṅkas,
- the lords of Ceylon, the Cēras, the southern Pāṇṭiyas,
- the kings of Aṅka, the Kulintas, the Avantis,
- the Vaṅkas, the Mālavas, the Cōḻas and the Marāṭas.
What the poem says
This verse begins a sentence that runs over three verses, a roll-call of the kings who have gathered in the hall for the wedding, drawn from every quarter of the ancient Indian world as Tamil tradition knew it: from the far south, Ceylon and the Cēra, Pāṇṭiya and Cōḻa kingdoms, to Kaliṅka, Vaṅka (Bengal), Avanti and Mālava in the north.
The commentary admires how the poet strings bare names together without a single epithet and still keeps the rhythm of the verse.