கம்பராமாயணம் 1281 · பால 21.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சங்கு இனம் தவழ் கடல் தந்தவும் - சங்குக் கூட்டங்கள் தவழ்கின்ற ஏழ்கடல்களிலிருந்தும் கொண்டு வரப்பெற்ற தீர்த்தங்களையும்; சிங்கல் இல் அருமறை தெரிந்த தீர்த்தமும் - அழிவற்ற அரிய வேதங்களால் ஆராய்ந்து கூறப்பட்ட (புனித) தீர்த்தங்களையும்; கங்கையே முதலிய கலந்த நீரினால் - கங்கை நதி முதலிய (புனித) நதிகளின் தீர்த்தங்களையும் கலந்து ஆக்கிய புனித நீரால்; மங்கல மஞ்சனம் மரபின் ஆடி - மரபின் முறைப்படி இராமபிரான் மங்கல நீராடிய பின்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With water brought from the beautiful seas where conches crawl,
- with the sacred waters singled out by the flawless, precious Vedas,
- and with the mingled waters of the Ganges and the other rivers,
- he took the auspicious bath according to custom.
What the poem says
Irāmaṉ begins his preparations with the ritual wedding bath. The water is a blend of sacred waters: water brought from the seven seas, the holy bathing places named in the Vedas, and the Ganges and other sacred rivers.
This verse and the next few lead up to one main verb in a later stanza; each describes a step Irāmaṉ took before going to worship.