கம்பராமாயணம் 135 · பால 3.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
இடை இடை எங்கணும் களி அறாதன - இடங்கள்தோறும் எப்பொழுதும் மகிழ்ச்சி நீங்காமலிருப்பவை; நடை இள அன்னங்கள் - அழகிய நடையுடைய இளமையான அன்னங்களும்; நளின நீர்க்கயல் - தாமரை மலர்கள் பூத்த நீர்நிலைகளில் உள்ள கயல் மீன்களும்; பெடை இள வண்டுகள் - தம் பெண் இனத்துடன் கூடி வாழும் ஆண் வண்டுகளும்; பிரசம் மாந்திடும் கடகரி - பிரசத்தை உண்ணும் மதயானைகளும்; அல்லன மகளிர் கண்களே - இவற்றை அல்லாமல் பெண்களின் கண்களுமேயாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Everywhere, in place after place, their joy never fades:
- the young swans with their graceful gait, the carp in the lotus waters,
- the young bees with their mates, the rutting elephants
- that drink their fill of honey-wine — and, besides these, the eyes of the women.
What the poem says
Everything in Ayōttī is happy: the swans, the fish in the lotus ponds, the bees with their mates, the elephants drinking honeyed liquor.
The last item quietly completes the picture. The women's eyes are just as lively and joyful, and they recall each of the others: they are graceful in movement, darting like fish, dark like bees and intoxicated like elephants.