கம்பராமாயணம் 1481 · அயோத்தியா 1.94
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என்று - என்று வேண்டி; இறைஞ்சி - வணங்கி; அவ் இந்திரை கேள்வனுக்கு - அந்த இலக்குமி நாயகனாகிய நாராயணனுக்கு; ஒன்றும் நான்மறை ஓதிய பூசனை - பொருந்திய வேதங்களிற் சொல்லப்பட்ட முறைமையில் ஆன வழிபாட்டை; நன்று இழைத்து - நன்றாகச் செய்து; அவண் - அவ்விடத்தில்; நல்ல தவர்க்கு எலாம் - நல்ல தவத்தோர்களுக்கெல்லாம்; கன்றுடைப் பசுவின் கடல் - கன்றோடு கூடிய பசுவின் கூட்டங்களை; நல்கினாள் - தானமாகக் கொடுத்தாள்.
ஸ்ரீநாராயணனை வழிபட்டு, வழிபாட்டின் முடிவில் கோதானம் செய்தாள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So praying, she bowed, and for that consort of Intirai
- she performed well the worship the four Vedas prescribe,
- and there, to all the good ascetics,
- she gave a sea of cows with their calves.
What the poem says
Having prayed, Kōcalai performs the full worship laid down in the Vedas for Nārāyaṇaṉ, the husband of Intirai, the goddess Lakṣmī.
To conclude the rite she makes the traditional gift of cows, giving the holy men there so many cows with calves that they seem like a sea.