கம்பராமாயணம் 1746 · அயோத்தியா 4.64
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஐயா! - ஐயனே; மெய் ஆர் தவமே செய்து- உண்மை பொருந்திய தவத்தைச் செய்து; உன் மிடல் மார்பு அரிதின் பெற்ற - உன்னுடைய வலிய மார்பைக் கிடைத்தற்கருமையாகப் பெற்ற; செய்யாள் என்னும் பொன்னும்- திருமகள் என்னும் பெண்ணும்; நிலமாது என்னும் திருவும்- நிலமகள் என்னும் செல்வியும்; உய்யார் உய்யார் - நீ வனம் செல்லப் பிழைக்கமாட்டார்; கெடுவேன்- பாவியாகியவனும்; வினையேன் நான் - தீவினை உடையவனுமாகிய நான்; உன்னைப் பிரியின் - உன்னைப் பிரிந்து (உயிர்வாழ்ந்தால்); கைகேசியை நேராகேனோ'- கைகேயிக்கு ஒப்பாகிவிட மாட்டேனா.' என்றான்-
உன்னைப் பிரிந்து உயிர்தரித்ததால் கைகேயிக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? நானும் அவள்போல வன்கண்மை உடையவனாய்விடுவேன் அல்லவா - என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- 'The red-hued lady, gold herself, who by true penance won your strong chest with difficulty,
- and the fortune called the Earth-lady,
- will not survive, will not survive! I am ruined! If I part from you, I, the doomed,
- sire, would I not become the equal of Kaikēci?' he said.
What the poem says
Irāmaṉ is seen as Tirumāl, whose chest is the dwelling of Tirumakaḷ, the goddess of fortune, and whose consort is also the Earth goddess. Both won him through penance, and both will perish if he goes to the forest.
And if the king himself goes on living after parting from his son, he says, he would be just as hard-hearted as Kaikēyi.