கம்பராமாயணம் 2555 · அயோத்தியா 12.106

Section அயோத்தியா காண்டம் / 12. திருவடிசூட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'

பொருள் · Meaning in Tamil

முறையும் - நல்லொழுக்கமும்; வாய்மையும் - சத்தியமும்; முயலும் நீதியும் - எல்லோரும் அடைய முயலும் நியாயமும்; அறையும் - சிறப்பித்துச்சொல்லப்பெறும்; மேன்மையோடு - மேன்மையும்; அறனும் - தருமமும்; ஆதி ஆம் - இவை முதலாகிய; துறையுள் யாவையும் - அறத்துறையுள் சேர்ந்த எல்லாம்; சுருதி நூல் விடா இறைவர் - வேத வழியிற் சிறிதும் பிறழாத அரசர்களது; ஏவலால் - கட்டளையாலே; இயைவ - உண்டாவன என்பதை; காண்டி - அறிவாயாக.

இறைவர் சுருதிவழி பிறழாதவர் ஆயின் அவர் ஏவுவனவே அறத் துறையாம் ஆதலின் தயரதன் ஏவல்வழி பரதன் அரசாளுவது அறமே என்று பரதனுக்கு இராமன் உணர்த்தினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'Right order, truth, the justice that all strive for,
  2. dharma along with the greatness men proclaim, these and the rest,
  3. everything on that path, comes about through kings who never forsake the Veda,
  4. through their command: know this.'

What the poem says

Irāmaṉ begins his reply. Good conduct, truth, justice, dharma and every other part of the righteous life come about through the commands of kings who follow the Veda.

Since Tacarataṉ was such a king, whatever he commanded is itself dharma. He commanded that Paratan should rule, so Paratan's ruling would be right, not wrong.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'muṟaiyum, vāymaiyum, muyalum nītiyum,
aṟaiyum mēṉmaiyōṭu aṟaṉum āti ām
tuṟaiyuḷ yāvaiyum, curuti nūl viṭā
iṟaivar ēvalāl iyaiva kāṇṭiyāl. '