கம்பராமாயணம் 2654 · ஆரணிய 1.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வெம்பு வில் கை வீர! - கொடுமையுடைய வில்லைக் கையில் ஏந்திய வீரனே!; இம்பர் உற்று இது எய்தினேன் - இவ்வுலகை அடைந்து இவ் வரக்கப் பிறவியை அடைந்தேன்; பேர் தும்புரு - என் பெயர் தும்புரு என்பதாம்; தனதன் சூழ் அம்பரத்து உளேன் - குபேரன் ஆட்சிக்கு உட்பட்ட வானுலகில் உள்ளவன் நான்.
தனதன் - செல்வத்திற்குரியவன், குபேரன். இராமனின் வில்லாற்றலை நேரே அனுபவித்த விராதன் 'வெம்பு வில்' என்றான். அம்பரம் - ஆகுபெயர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Coming down here, I came to this state,
- hero with the fierce bow in hand! My name
- is Tumpuru; in the heaven ruled by Taṉataṉ
- I used to dwell.
What the poem says
Virātaṉ reveals that he was the celestial musician Tumpuru, who lived in the heaven of Kupēraṉ, the lord of wealth, and fell to earth in this demon form. He addresses Irāmaṉ by the bow whose power he has just felt.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1impar uṟṟu itu eytiṉēṉ,
vempu viṟkai vīra! pēr
tumpuru; taṉataṉ cūḻ
amparattu uḷēṉ arō.